9 Manikku 9 Manikku - தமிழ் பாடல் வரிகள்
9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா
குழு :
படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா
குழு :
9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா
வாய்கா வரப்பு
ஏரிக்கரைதான்
எங்க நெடுஞ்சாலை
கெவுறு கொள்ளை வெடிச்சா
புழுதியை எழுப்பும்
இடம் தேட
குழு :
பல பேருக்கு இந்த வாழ்க்கை
பரிச்சயம் கிடையாது
பாக்கியம் செஞ்சது
நாங்கதான்டா
இது போல் சுகம் ஏது
குழு :
படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா
குழு :
9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா
குழு :
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிகு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
சான் சான் சான்
குழு :
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிகு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
சான் சான் சான்
குழு :
பம்பரம் போல
சுத்துற வயசு
பயமே கெடையாது
குழு :
முள்ளுள கல்லுல
நடந்தாகூட
வழியே தெரியாது
குழு :
பம்பரம் போல
சுத்துற வயசு
பயமே கெடையாது
குழு :
முள்ளுள கல்லுல
நடந்தாகூட
வழியே தெரியாது
குழு :
அழகு பொண்ணு மொறைச்சு பார்த்த
வெட்கபடுவோமே
அதையும் கூட காதல் என்று
தப்பா நெனைப்போமே
குழு :
முகத்தில் பருதான்
வந்து எங்களை
காட்டி கொடுக்கிறதே
குழு :
கொஞ்ச நாளா
கமலா வரல
சடங்கு நடக்கிறதே
குழு :
9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா
குழு :
படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா
9 Manikku 9 Manikku - English Lyrics
Chorus :
9 manikku
9 manikku
Pallikkoodam da
Chorus :
Padichi mudichi
Veedu thirumba
Naalarai aagum da
Chorus :
9 manikku
9 manikku
Pallikkoodam da
Vaaika varappu
Yerikkarai thaan
Enga nedunjaalai
Kaevuru kollai vedicha
Puzhuthiyai ezhuppum
Idam thaeda
Chorus :
Pala perukku intha vaazhkkai
Parichayam kedaiyathu
Baakiyam senjathu
Naangathaanda
Idhu pol sugam yethu
Chorus :
Padichi mudichi
Veedu thirumba
Naalarai aagum da
Chorus :
9 manikku
9 manikku
Pallikkoodam da
Chorus :
Jigu jigu jigu jikku chikkan
Jigu jigu jigu jikku chaan
Jigu jigu jigu jikku chikkan
Chaan chaan chaan
Chorus :
Jigu jigu jigu jikku chikkan
Jigu jigu jigu jikku chaan
Jigu jigu jigu jikku chikkan
Chaan chaan chaan
Chorus :
Pambaram pola
Suthura vayasu
Bayamae kedaiyathu
Chorus :
Mullula kallula
Nadantha kooda
Valiyae theriyathu
Chorus :
Pambaram pola
Suthura vayasu
Bayamae kedaiyathu
Chorus :
Mullula kallula
Nadantha kooda
Valiyae theriyathu
Chorus :
Azhagu ponnu morachi paartha
Vetkapaduvomae
Adhaiyum kooda kaadhal endru
Thappa nenaipomae
Chorus :
Mugathil paruthaan
Vanthu engalai
Kaati kodukirathae
Chorus :
Konja naala
Kamala varala
Sadangu nadakirathae
Chorus :
9 manikku
9 manikku
Pallikkoodam da
Chorus :
Padichi mudichi
Veedu thirumba
Naalarai aagum da