TVK ELECTION CAMPAIGN SONG - தமிழ் பாடல் வரிகள்
ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண்:
கடைசி நம்பிக்கை மக்களைத் தேடி வருதே
அதை இறுக்கிப் பிடிச்ச ஒரு வரலாறு எழுது
கடைசி நம்பிக்கை மக்களைத் தேடி வருதே
அதை இறுக்கிப் பிடிச்ச ஒரு வரலாறு எழுது
குழு:
ஓ... ஓ... ஓ... ஓ...
ஆண்:
பொறி தெறிக்க வாரானே
புலி அடிக்க வாரானே
நடை வேடிக்க வாரானே... வாரானே...
விழி துடைக்க வாரானே
மக்களை வெல்ல வச்சாதான்
பவர்... பவர்... பவர்... பவர்...
ஆண்:
ஏய் தனி ஒருத்தன் வெடிச்சு வரான்
விசிலு ஒன்னு அடிச்சு வரான்
தடைய வச்சா ஒடைச்சு வரான்
தளபதி...
ஏய் தப்பு நடந்தா உருமும் சின்னம்
வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம்
தளபதிக்கே பிறந்த சின்னம்
விசில் அடி...
பணத்த சேர்க்கும் இந்த அரசியலைத் தேடி
சனத்தைக் காக்கும் ஒரு தலைவன் வாரானே
காசை வாங்கி உன்னை வித்துடாம வாங்கி
ஆசைப்பட்ட தமிழ்நாட்டைத் தாரானே
தமிழ் பொங்காமலே விழி தூங்காதுடா
இந்த வேங்கை இனி பின் வாங்காதுடா
ஆண்:
எத்தனை மன்னர்களை ஒதுக்கி வச்சவன்டா
நான் தன்னந்தனி ஆளு நீ எள்ளமா பாரு
கொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு
மெரள போகுது எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு
ஆண்:
ஏய் தனி ஒருத்தன் வெடிச்சு வரான்
விசிலு ஒன்னு அடிச்சு வரான்
தடைய வச்சா ஒடைச்சு வரான்
தளபதி...
ஏய் தப்பு நடந்தா உருமும் சின்னம்
வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம்
தளபதிக்கே பிறந்த சின்னம்
விசில் அடி...
(இசை)
(பெண்)
எல்லாமே இழந்து வாரானே
மக்களுக்காக எழுந்து வாரானே
பொல்லாத உலகத்துக்குள்ள
மக்களுக்காக நடந்து வாரானே
ஆண்:
மதங்களைக் கடந்து பல மனங்களையும் இணைக்க வாரானே
சாதியைக் கடந்து ஒரு சமூகத்தைப் படைக்க வாரானே
விசிலே அலையாக மக்களே மலையாக
நம்பி ஒரு நண்பன் வாரானே
பெண் :
விசிலே அலையாக மக்களே மலையாக
நம்பி ஒரு நண்பன் வாரானே... நண்பன் வாரானே...
ஆண்:
நண்பன் வாரானே...
குழு :
ஓ... ஓ... ஓ... ஓ...
ஆண்:
காவலன் கையில் எங்க விசில் சேரும்
திருடங்க கையில் சேர்ந்திருக்காது
யார் அடிச்சாலும் கொண்டாட்ட சத்தமாகும்
தப்பு செய்த நெஞ்ச தூங்க விடாது
திரை ஆள வந்தவனின் நடை மாறுது
அடித்தாங்கல் மக்களுக்குக் குடையாகுது
விசில் கேட்டே வாழ்ந்தவனின் கழகம்தான் இது
தமிழ்நாடே விசில் அடிக்க ரெடி ஆகுது
தமிழ் பொங்காமலே விழி தூங்காதுடா
இந்த வேங்கை இனி பின் வாங்காதுடா
ஆண்:
எத்தனை மன்னர்களை ஒதுக்கி வச்சவன்டா
நான் தன்னந்தனி ஆளு நீ எள்ளமா பாரு
கொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு
மெரள போகுது எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு
ஆண்:
அடி அடி அடி அடி...
ஆண்:
பொறி தெறிக்க வாரானே
புலி அடிக்க வாரானே
நடை வேடிக்க வாரானே... வாரானே...
முடிவெடுக்க வாரானே
விழி துடைக்க வாரானே
மக்களை வெல்ல வச்சாதான்
பவர்... பவர்... பவர்... பவர்...
கறுப்பெடுத்து வச்சோமே
நெருப்பெடுத்து வச்சோமே
அடக்குமுறையைத் தீயாக்கும்
விரல்... விரல்... விரல்... விரல்...
மீண்டும் மீண்டும் ஏமாத்தும்
அரசியலை நீ மாத்தும்
வாய்ப்பு வந்தா நீ போடு
விசிலு... விசிலு... விசிலு...
ஆண்:
கடைசி நம்பிக்கை மக்களைத் தேடி வருதே
அதை இறுக்கிப் பிடிச்ச ஒரு வரலாறு எழுது
(விஜய் - வசனம்)
உங்க விஜய் நா வரேன்!
விசில் அடிக்க ரெடியா?
TVK ELECTION CAMPAIGN SONG - English Lyrics
Chorus:
Ah... Ah... Ah... Ah...
Male:
Kadaisi nambikkai makkalai thedi varuthae
Adhai irukki pidicha oru varalaaru ezhudhu
Kadaisi nambikkai makkalai thedi varuthae
Adhai irukki pidicha oru varalaaru ezhudhu
Male:
Pori therikka vaaraanae
Puli adikka vaaraanae
Nadai vedikka vaaraanae... vaaraanae...
Vizhi thudaikka vaaraanae
Makkalai vella vachadhaan
Power... Power... Power... Power...
Male:
Ei thani orutthan vedichu varaan
Whistle-u onnu adichu varaan
Thadaiyua vacha odaichu varaan
Thalapathy...
Ei thappu nadandha urumum sinnam
Vettri adaindha olikkum sinnam
Thalapathykae pirandha sinnam
Whistle adi...
Panatthai serkkum indha arasiyalai thedi
Sanatthai kaakkum oru thalaivan vaaraanae
Kaasai vaangi unnai vitthudaama vaangi
Aasaipatta Tamil Naattai thaaraanae
Tamil pongamalae vizhi thoongaadhuda
Indha vengai ini pin vaangaadhuda
Male:
Etthanai mannargalai odhukki vachavanda
Naan thannanthani aalu nee ellama paaru
Konjam navundhenna inga ettu kodi peru
Merala pogudhu enga whistle-u satham kettu
Nallavanga vaazha nee whistle-ukku adi vote-u
Female:
Ellamae izhandhu vaaraanae
Makkalukkaaga ezhundhu vaaraanae
Pollaadha ulagatthukkulla
Makkalukkaaga nadandhu vaaraanae
Male:
Madhangalai kadandhu pala manangalaiyum inaikka vaaraanae
Saadhiyai kadandhu oru samugatthai padaikka vaaraanae
Whistle-ae alaiyaaga makkalae malaiyaaga
Nambi oru nanban vaaraanae
Male:
Kaavalan kaiyil enga whistle serum
Thirudanga kaiyil serndhirukkaadhu
Yar adichaalum kondaatta satthamagum
Thappu seidha nenjai thoonga vidaadhu
Thirai aala vandhavanin nadai maarudhu
Aditthaangal makkalukku kudaiyaagudhu
Whistle kettae vaandhavanin kazhagam dhaan idhu
Tamil Naadae whistle adikka ready aagudhu
(Vijay - Dialogue)
Unga Vijay na varaan!
Whistle adikka ready-ah?