Krishna Govinda - தமிழ் பாடல் வரிகள்
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
பிருந்தாவனத்தில் மனம் சஞ்சாரி
(ஆண் குழு):
ஆடிடும் ஐயா தொடங்கிடுவாயா
ஆதி தேவா நீ வாசுதேவா
அற்புத பேரா அச்சுத ஷாமா
பூர்ண கண்ணா அடி பணிவோமே
(பெண் குழு):
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி
(ஆண் & பெண்):
ஜெய் ஜெய் ஜெய் நம நாராயணா
தேவகி மகனே பக்தரை காத்திட
பாடி வந்தோமே புகழை பாடிட
கோவர்த்தன மலையையே ஏந்தி
(பெண் குழு):
குழலிசை ஓசை முழுமையாய்
ஜகமே முற்றிலும் உமது அருளாய்
உந்தன் நிழலினில் அடைக்கலம் தேடி
(ஆண் குழு):
சிற்பி இங்கே வந்து வந்து
அருகருகே உந்த உந்த
நந்தலாலா முன் வந்து
மனதினைக் வென்றாயே
(ஆண் குழு):
ஷாமாவோ அங்குமிங்கும்
குழலோசை சந்தம் தங்கும்
தினக்கு தினக்கு ஒலி மிருதங்கம்
தாமோதரவா நீ
(ஆண் குழு):
பிரபஞ்சமே உனதாக
உனதிலதும் வசமாக
மயில்தோகை பீடமாக
சகலமும் அறிந்த கோவே
(ஆண் & பெண்):
கிரி மழையையும் மறைத்திடுவாய்
என்னை காத்திடும் கார் முகிலே
எல்லாம் முதலும் ஆன நடனம்
இனிய ரங்கம் மேடையில்
காலம் பல விளையாட...
(ஆண் குழு):
கிருஷ்ணா கோவிந்தா ஹரி முராரி
உந்தன் நினைவில் மனம் சஞ்சாரி...
Krishna Govinda - English Lyrics
(Female Chorus):
Krishna Govinda Hari Murari
Brindavanathil Manam Sanchari
Krishna Govinda Hari Murari
Brindavanathil Manam Sanchari
(Male Chorus):
Aadidum Aiya Thodangiduvaaya
Aadhi Deva Nee Vasudeva
Arpudha Pera Achudha Shyama
Poorna Kanna Adi Panivome
(Female Chorus):
Krishna Govinda Hari Murari
Undhan Ninaivil Manam Sanchari
Krishna Govinda Hari Murari
Undhan Ninaivil Manam Sanchari
(Male & Female):
Jai Jai Jai Nama Narayana
Devaki Magane Bhaktharai Kaathida
Paadi Vandhome Pugazhai Paadida
Govardhana Malaiyaiye Endhi
(Female Chorus):
Kuzhalisai Oasai Muzhumaiyai
Jagame Muttrilum Umadhu Arulai
Undhan Nizhalinil Adaikkalam Thaedi
(Male Chorus):
Sirpi Ingae Vandhu Vandhu
Arugarugae Undha Undha
Nandhalala Mun Vandhu
Manadhinai Vendrayae
(Male Chorus):
Shyamavo Angumingum
Kuzhaloasai Sandham Thangum
Dhinakku Dhinakku Oli Mridhangam
Dhamodharava Nee
(Male Chorus):
Prapanjamae Unadhaga
Unadhiladhum Vasamaga
Mayilthogai Peedamaga
Sagalamum Arindha Kove
(Male & Female):
Giri Mazhaiyaiyum Maraithiduvaai
Ennai Kaathidum Kaar Mugilae
Ellam Mudhalum Aana Nadhanam
Iniya Rangam Medaiyil
Kaalam Pala Vilaiyada...
(Male Chorus):
Krishna Govinda Hari Murari
Undhan Ninaivil Manam Sanchari...