Tamil Lyrics

ICEBOY song lyrics

Movie — Album Song 2026

Year — 2026

Singer(s) — Asal Kolaar

Lyricist — Asal Kolaar

Music Director — Shiv Paul

ICEBOY - தமிழ் பாடல் வரிகள்

ஆண்:

ஆ... ஆ...

ஆண்:

கையில பத்து இருப்பான் பையில

நீ நினைக்கிறதே நானில்லை

இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ... ஆ...

கையில பத்து இருப்பான் பையில

நீ நினைக்கிறதே நானில்லை

இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ... ஆ...

ஆண்:

நான் எதிர வந்தா ஒதுங்கி போற பையன்லாம்

என்னை எதிரின்னு சொல்லி சுத்தி நிற்காங்களாம்

கொஞ்சம் காமெடி பண்ண பழைய வில்லன்றத

இவங்க மறந்துடுறானுங்க என்ன பண்றது?

குடுமி கொஞ்சம் முறையா எலும்புல ஸ்டீல் போல்டியா

பக்கெட்ட தூக்கிட்டு விட்டு ஆகிடுவேன் பால்டியா

கைய உள்ள விட்டது பால்ட்-யா இனி தொல்லை தரும் குவாலிட்டியா

என் தம்பீங்க பார்த்தா கொன்னுடுவானுங்க ரெடியா இருடா பொடி பையால

குழு:

மேல சாபி லைட்டா லவ்

சூப்பரா ஒரு வேஸ்ட்-ஆ உன் சொல்லை கோர்த்தா

போவோமே மூணு சீட் மெத்த

என் கேஸ்காரன் பத்து நான் பேசாம கண்ணாட்டினா

கமெண்ட் கிடைக்கும் ரிமாண்டா...

மேல சாபி லைட்டா லவ்

சூப்பரா ஒரு வேஸ்ட்-ஆ உன் சொல்லை கோர்த்தா

போவோமே மூணு சீட் மெத்த

என் கேஸ்காரன் பத்து நான் பேசாம கண்ணாட்டினா

கமெண்ட் கிடைக்கும் ரிமாண்டா...

ஆண்:

ஆட்டம் உன் அலமாரியில் அடுக்கிட்டேன் கப்பா

ஒரு பாட்ட விட்டா பத்திக்குமேடா ஒரு கிளப்பா

நான் பதுங்கி இருக்கேன்னு என்னை புடிக்க நீ வந்தா

பீஸ கையில ஐஸ்பாய் வைச்சுடுவேன் டப்பா

என்னை புடிக்கலனாலும் பிச்சமா பேசுவான்

இந்த வாயில வெட்டுக்கு போட யாருமே இல்லையாப்பா

ஒரு தொரை மச்சினுக்கு செட்ட பவரை காட்டுனா

பியூஸ கையில புடுங்கி ஆகிடுவான் சோப்பா

ஒன் டூ ஒன் வந்தா அழிஞ்சுடுமே டேட்டா

எல்லாம் கத்துக்கொடுத்த வாத்தியாருக்கு காட்டக்கூடாது சேட்ட

அளவோட இருந்துக்கணும் அடிப்பட்டா பாத்துக்கலாம்

குரங்கு கையில கொள்ளிக் கட்டை கொடுத்த மாதிரி காத்துக்கலாம்

யார் வேணா கெத்துங்களா சித்துங்களா பித்துங்களா

பார்த்து சொல்லு என் நட்டு நட்டுன்னு

வெளிய வராம வீட்டுக்குள்ளேயே பத்து

வெளிய இருந்து வார்த்தைகளை திருத்த முடியுமா எப்பா ஒத்து

கட்டி வைச்சது ஊரு ஊரோ எங்க நிறுவனத்தை நிறுவுறோம்

கொஞ்சம் கெட்டு குட்டி உள்ள காலம் அடிப்போம் இனி மையமா

வந்தாலும் உன் உடம்புல முகத்துல கறையை நாங்க மறந்துட்டோம்

பயப்பட்ட கூட்டத்தை எல்லாம் திருப்பி எடுக்க தயாராயிருக்கு தரப்பட்ட

ICEBOY - English Lyrics

Male:

Kaiyila pathu iruppan paiyila

Nee ninaikirathey naan illai

Indha vaangikko vaayila

Ah... Ah...

Kaiyila pathu iruppan paiyila

Nee ninaikirathey naan illai

Indha vaangikko vaayila

Ah... Ah...

Male:

Naan ethira vandha odhungi pora paiyanlaam

Ennai ethirinun solli suthi nirkaangalaam

Konjam comedy panna pazhaya villanradha

Ivanga marandhuduraanunga enna pandradhu?

Kudumi konjam muraiya elumbula steel bolt-ya

Bucket-ah thookittu vittu aagiduven bald-ya

Kaiya ulla vittadhu fault-ya ini thollai tharum quality-ya

En thambinga paatha konnuduvaanunga ready-ah iruda podi paiyala

Chorus:

Maala saabi light-ah love

Super-ah oru waste-ah un sollai kortha

Povomae moonu seat-u metha

En case-kaaran pathu naan pesama kannaatina

Comment kidaikkum remand-ah...

Maala saabi light-ah love

Super-ah oru waste-ah un sollai kortha

Povomae moonu seat-u metha

En case-kaaran pathu naan pesama kannaatina

Comment kidaikkum remand-ah...

Male:

Aatam un alamari-la adukkitten kappa

Oru paata vitta pathikkumeda oru club-a

Naan padhungi irukkennu ennai pudikka nee vandha

Piece-ah kaiyila Iceboy vachiduvan dappa

Ennai pudikkalanaalum pitchama pesuvaan

Indha vaayila vettukku poda yaarumae illaiyappa

Oru thorai machinukku set-ah power-ah kaattuna

Fuse-ah kaiyila pudungi aagiduvaan soap-ah

One-u two-u one-u vandha azhinjudumae data

Ellaam katthukkoduttha vaatthiyaarukku kaattakkoodaadhu chetta

Alavoda irundhukkanum adippatta paatthukkalaam

Kurangu kaiyila kolli katta koduttha maari kaatthukkalaam

Yar vena getthu-ngala sitthu-ngala pitthu-ngala

Paatthu sollu en nattu nattu-nu

Veliya varaama veettukkullaiyae patthu

Veliya irundhu vaartthaigalai thiruttha mudiyuma eppa otthu

Katti vaichadhu ooru ooro enga niruvanatthai niruvuroam

Konjam kettu kutti ulla kaalam adippoam ini maiyama

Vandhaalum un udambula mugatthula karaiya naanga marandhuttoam

Payappatta koottatthai ellaam thiruppi edukka thayaaraayirukku tharappatta

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about ICEBOY

Which movie does the song ICEBOY belong to?

The song ICEBOY is from the movie Album Song 2026.

Who is the music director of ICEBOY?

The music for ICEBOY is composed by Shiv Paul.

Who wrote the lyrics for ICEBOY?

The lyrics for ICEBOY are penned by Asal Kolaar.

Who sang the ICEBOY song?

ICEBOY is sung by Asal Kolaar.

Related Songs

Movie — Album Song 2026

Music Director — Thamizh

Movie — Album Song 2026

Music Director — Achu Rajamani

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan