Tamil Lyrics

Heartkulla song lyrics

Movie — Album Song 2026

Year — 2026

Singer(s) — Achu Rajamani

Lyricist — Ganna Sallu

Music Director — Achu Rajamani

Heartkulla - தமிழ் பாடல் வரிகள்

ஆண்:

நீதானே என் நெஞ்சில் இருந்தாய்...

ஹார்ட் டு லவ்... ஹார்ட் டு லவ்...

ஐ ஆம் பாலிங் இன் லவ்...

ஆண்:

ஹார்ட்க்குள்ள லவ்விட்டு...

பாசம் வெச்சு வந்தாளே...

புல் மீல்ஸ் ஆகாதத தந்தாளே...

ஹார்ட்க்குள்ள சேஞ்ச் ஆச்சு...

நெஞ்சத்துக்குள்ள ஏஞ்சல் இமோஜிய தந்துட்டு போனாளே...

ஐ ஆம் பாலிங் இன் லவ்... அவ சிரிச்சாளே...

ஆண்:

அட ஐஸ் அலாமையா திறக்கிறா நைசா...

உன் நெஞ்சுக்குள்ள நீ இருக்கிறா தொட்டா...

நீ துடிக்கிறா சும்மாவே நடிக்கிறா...

துடிச்சு அடிக்குது இதயம் புடிச்சு புழியுற லேடி சூப்பர் ஸ்டாரா...

ஆண்:

தேவதையே... தேவதையே...

ஒரு லுக்க விட்டு என்னை செஞ்சாளே...

ஒரு பயிறை கொளுத்தி விட்டு போனாளே...

தேவதையே... தேவதையே...

இந்த வெயிலும் குளிருது உன்னாலே...

இந்த அனலும் அழாகுது தன்னாலே...

ஆண்:

அவ பார்த்தாலே பையர் டா...

அவ மேல ஒரு சியர் டா...

அவ குலாப் ஒரு பியர் டா...

அவ வச்சாலே பவர் டா...

துடிச்சு அடிக்குது இதயம் புடிச்சு புழியுற லேடி சூப்பர் ஸ்டாரா...

ஆண்:

அவ உள்ள தட்டிவிட்டு...

ஆளு கேர்ள்ஸ் எல்லாம் கெட் அவுட்...

போமாட்ட எப்போவுமே தட்டிவிட்டு...

தட்டிவிட்டு தாஜ்மஹால் கட்டிவிட்டு...

டோக்கனைத்தான் மாட்டிவிட்டு...

நூறு அடில வைக்கப்போற கட் அவுட்...கட் அவுட்....

ஆண்:

பேசுவாடா தேன் விட்டு...

பேச்செல்லாம் குழப்பவிட்டு...

வச்சாலே எடுப்பாடா ஆல் அவுட்...

ஆல் அவுட்...

ஏஞ்சல் அவ ரொம்ப ஸ்ட்ரிக்ட்...

நானும் அவ கூட செட்...

நம்ம ரெண்டு பேரும் இப்போ கோயிங் அவுட்...

டூ லேட்...

ஆண்:

அவ அக்கா பொண்ணு அஞ்சலடா...

ஆசை வெச்ச நெஞ்சுலடா...

எங்களோட டாவு அது உண்டாச்சு கொஞ்சலடா...

ஆண்:

அவ அக்கா பொண்ணு அஞ்சலடா...

ஆசை வெச்ச நெஞ்சுலடா...

எங்களோட டாவு அது உண்டாச்சு கொஞ்சலடா...

ஆண்:

கனவு விட்ட வெக்கப்பட்டு...

ஸ்கூட்ச் போட்டு வெச்சாரோ...

தூக்கம் இல்லா ராத்திரியில...

அவ தான் ஒரு பிரியங்கா...

துடிக்குது நெஞ்சுக்குள்ள ரொம்ப ஸ்ட்ரைக் ஆனேனே...

பக்காவாதான் நான் சைக்கோ...

Heartkulla - English Lyrics

Male:

Neethane en nenjil irunthaai...

Heart to love... Heart to love...

I am falling in love...

Male:

Heart-kulla love-vittu...

Paasam vechu vanthaalae...

Full meals aagaathatha thanthaalae...

Heart-kulla change-aachu...

Nenjathukkulla angel emoji-ya thanthuttu ponaalae...

I am falling in love... ava sirichaalae...

Ada ice alaamaiya thirakkira naisa...

Un nenjukkulla nee irukkira thotta...

Nee thudikkira summave nadikkira...

Thudichu adikkuthu idhayam pudichu puzhiyura lady super stara...

Male:

Devathaye... Devathaye...

Oru look-a vittu ennai senjaalae...

Oru payirai koluthi vittu ponaalae...

Devathaye... Devathaye...

Indha veyilum kuliruthu unnaalae...

Indha analum azhaaguthu thannaalae...

Male:

Ava paarthaalae fire-da...

Ava mela oru cheer-da...

Ava gulaab oru peer-da...

Ava vachaalae power-da...

Thudichu adikkuthu idhayam pudichu puzhiyura lady super stara...

Male:

Ava ulla thattivittu...

Aalu girls ellaam get out...

Pomaata eppovumae thattivittu...

Thattivittu Taj Mahal kattivittu...

Tokenaithaan maattivittu...

Nooru adila vaikkappora cut out...

Male:

Pesuvaada then vittu...

Pecchellaam kuzhappavittu...

Vachaalae eduppaada all out...

All out...

Angel ava romba strict...

Naanum ava kooda set...

Namma rendu perum ippo going out...

Too late...

Male:

Ava akka ponnu Anjalada...

Aasai vecha nenjulada...

Engaloda daavu adhu undaachu konjalada...

Male:

Ava akka ponnu Anjalada...

Aasai vecha nenjulada...

Engaloda daavu adhu undaachu konjalada...

Male:

Kanavu vitta vekkappattu...

Scootch pottu vechaaro...

Thookkam illa raathiriyila...

Ava thaan oru Priyanka...

Thudikkuthu nenjukkulla romba strike aanenae...

Pakkavaathaan naan psycho...

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Heartkulla

Which movie does the song Heartkulla belong to?

The song Heartkulla is from the movie Album Song 2026.

Who is the music director of Heartkulla?

The music for Heartkulla is composed by Achu Rajamani.

Who wrote the lyrics for Heartkulla?

The lyrics for Heartkulla are penned by Ganna Sallu.

Who sang the Heartkulla song?

Heartkulla is sung by Achu Rajamani.

Related Songs