Kalangatha Raasaavey - தமிழ் பாடல் வரிகள்
கலங்கிடவேணாம்... உடைஞ்சிடவேணாம்...
இருட்டிலும் கூட நிலவென நான்தான்...
நொருங்கிடவேணாம்... நடையிறவாமல்...
நிழலென பின்னே துணையாக நான்தான்...
ஒரு நாள் வலிக்கும்... மறுநாள் மறக்கும்...
இதுதான் வழக்கும் என நீ போகணும்...
உலகம் சுழலும்... வராத பகலும்...
எழுந்து நகரு... இது முடிஞ்சாகணும்...
பெண்:
கலங்காத ராசா ராசாவே...
சரியா ராசாவே...
கலங்காத ராசாவே...
சரியா ராசாவே...
பெண்:
கலங்கிடவேணாம்... உடைஞ்சிடவேணாம்...
இருட்டிலும் கூட நிலவென நான்தான்...
நொருங்கிடவேணாம்... நடையிறவாமல்...
நிழலென பின்னே துணையாக நான்தான்...
ஆண்:
ராராரி ராரோ ஆராரி ராரோ.....
ஆண்:
மறுபொறப்பெடுத்த நீ என் தாயடி...
உன் தாலிதான் தொப்புள் கொடி...
உசுருக்கும் மேல நீதானடி...
என் கோயிலே நீயடி...
வவுத்துலதான் என் குலசாமியே...
உன் மூச்சுதான் என் வாழ்க்கையே...
நினைப்புலதான் நீ மவராணியே...
நீராகும் நீ பூக்கவே...
என் பாதி நீல ராசாத்தியே...
எல்லாமுமே நீதானே...
ஆண்:
கலங்காத ராசாத்தி...
அடைக்காப்பே காப்பாத்தி...
கலங்காத ராசாத்தி...
அடைக்காப்பே காப்பாத்தி...
Kalangatha Raasaavey - English Lyrics
Fe
Male:
Kalangidavenaam... Udanjidavenaam...
Iruttilum kooda nilavena naan thaan...
Norungidavenaam... Nadaiyiravaamal...
Nizhalena pinnae thunaiyaaga naan thaan...
Oru naal valikkum... Marunaal marakkum...
Idhuthaan vazhakkum ena nee poganum...
Ulagam suzhalum... Varaadha pagalum...
Ezhundhu nagaru... Idhu mudinjaaganum...
Female:
Kalangaatha Raasa Raasaavey...
Sariyaa Raasaavey...
Kalangaatha Raasaavey...
Sariyaa Raasaavey...
Male:
raaraari raaro....aaraari raaro......
Male:
Maru porappedutha nee en thaayadi...
Un thaalithaan thoppul kodi...
Usurukkum mela neethaanadi...
En koyilae neeyadi...
Vavuthulathaan en kulasamiye...
Un moochuthaan en vaazhkkaiye...
Ninaippulathaan nee mavaraaniye...
Neeraagum nee pookkavey...
En paathi neela raasaathiye...
Ellamumey neethaane...
Male:
Kalangaatha Raasaathi...
Adaikkaappae kaappaathi...
Kalangaatha Raasaathi...
Adaikkaappae kaappaathi...