Tamil Lyrics

Thanga Rathinamey song lyrics

Movie — Manithan Deivamagalam

Year — 2026

Singer(s) — Padmaja Sreenivasan, Shibi Srinivasan, Jothy

Lyricist — Mu.Vi

Music Director — AK Priyan

Thanga Rathinamey - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

ஜோடி இங்க சேர்ந்திடுச்சு

நல்ல நேரம் கூடிருச்சு

மத்தள சத்தம் கேட்டுடுச்சு

வேட்டியில சேல அது லாபகமா மோதிடுச்சு

கண்ணு ரெண்டும் பாத்துடுச்சே பேசிடுச்சே

ஆண் :

ஒன்னும் குறை இல்ல

இது புத்தம் புது புள்ள

இத கட்டிக்கிட வந்துருக்கான் சீமராஜ புள்ள

காசு பணம் இல்ல

அந்த கவலை ஏதும் இல்ல

மகராச போல வாழவைப்பான் குடத்தில

கோரஸ் :

தங்க ரத்தினமே

பட்ட முட்டு பொன்னு ரத்தினமே

கட்டழகு சிங்க சித்திரமே

தங்க ரத்தினமே

பட்ட முட்டு பொன்னு ரத்தினமே

கட்டழகு சிங்க சித்திரமே எம்மா

ஹம்மிங் :

மாமா மாமா மாமா மாமா...

ஆண் :

கரும்பு போல அட பரஞ்சினி பூவாளே

இவ அருவணைய போல இங்க

பத்திரமா பாத்துக்கிறான் பாசப்பொடி மேல

ஒரு கவளிய போல இவ உறங்குறாளே

இந்த ஒரு வேளை அட முத்தத்த வந்திடனும்

சண்டை வரும் வேளை அட சொல்லாம வந்திடனும்

அட மந்திரம் தந்திரம் எந்திரம் எல்லாம் கட்டில் கொடுக்கணும்

ஹம்மிங் :

தன்னானே தன்னானே...

ஆண் :

ஒருமிச்சு வாழ்ந்திடனும்

மக்க வர வாழ்த்திடனும்

மூச்சு உள்ள காலம் வர கண்ணில் தாங்கணும்

மந்தையில சேர்ந்திடனும்

மந்தையில தூங்கிடணும்

தொட்டிலில குட்டி நிலா வந்து ஆடணும்

ஆண் :

ஜோடி இங்க சேர்ந்திடுச்சு நல்ல நேரம் கூடிடுச்சு

மத்தள சத்தம் கேட்டுடுச்சு

வேட்டியில சேலை அது லாபகமா மோதிடுச்சு

கண்ணு ரெண்டும் பாத்துடுச்சு நூறும் பேசிடுச்சே

ஆண் :

ஒன்னும் குறை இல்ல இது புத்தம் புது புள்ள

இத கட்டிக்கிட வந்துருக்கான் சீமராஜ புள்ள

காசு பணம் இல்ல அந்த கவலை ஏதும் இல்ல

மகராச போல வாழவைப்பான் குடத்தினில

கோரஸ் :

தங்க ரத்தினமே பட்ட முட்டு பொன்னே ரத்தினமே

கட்டழகு சிங்க சித்திரமே

தங்க ரத்தினமே...

ஹம்மிங் :

தன்னானே தரனே தன்னே...

Thanga Rathinamey - English Lyrics

Male :

Jodi inga sernthiduchu

Nalla neram koodiruchu

Matthala satham kettuduchu

Vettiyila sela adhu laabagamaa mothiduchu

Kannu rendum paathuduchae pesiduchae

Male :

Onnum kurai illa

Idhu puttham pudhu pulla

Idha kattikkida vanthurukkan seemaraja pulla

Kaasu panam illa

Andha kavalai yethum illa

Magaraasa pola vaazhavaippan kudathila

Chorus :

Thanga rathinamey

Patta muttu ponnu rathinamey

Kattazhagu singa chithiramey

Thanga rathinamey

Patta muttu ponnu rathinamey

Kattazhagu singa chithiramey yemma

Humming :

Maama maama maama maama...

Male :

Karumbu pola ada paranjini poovaalae

Iva aruvanaiya pola inga

Pathiramaa paathukkiraan paasappodi mela

Oru kavaliya pola iva uranguraalae

Indha oru velai ada mutthatha vanthidanum

Sandai varum velai ada sollaama vanthidanum

Ada manthiram thanthiram endhiram ellaam kattil kodukkanum

Humming :

Thannaane thannaane...

Male :

Orumichu vaazhnthidanum

Makka vara vaazhthidanum

Moochu ulla kaalam vara kannil thaanganum

Mandhaiyila sernthidanum

Mandhaiyila thoongidanum

Thottilila kutti nilaa vandhu aadanum

Male :

Jodi inga sernthiduchu nalla neram koodiduchu

Matthala satham kettuduchu

Vettiyila selai adhu laabagamaa mothiduchu

Kannu rendum paathuduchu noorum pesiduchae

Male :

Onnum kurai illa idhu puttham pudhu pulla

Idha kattikkida vanthurukkan seemaraja pulla

Kaasu panam illa andha kavalai yethum illa

Magaraasa pola vaazhavaippan kudathinila

Chorus :

Thanga rathinamey patta muttu ponnae rathinamey

Kattazhagu singa chithiramey

Thanga rathinamey...

Humming :

Thannaane tharane thanne...

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thanga Rathinamey

Which movie does the song Thanga Rathinamey belong to?

The song Thanga Rathinamey is from the movie Manithan Deivamagalam.

Who is the music director of Thanga Rathinamey?

The music for Thanga Rathinamey is composed by AK Priyan.

Who wrote the lyrics for Thanga Rathinamey?

The lyrics for Thanga Rathinamey are penned by Mu.Vi.

Who sang the Thanga Rathinamey song?

Thanga Rathinamey is sung by Padmaja Sreenivasan, Shibi Srinivasan, Jothy.

Related Songs

Movie — Album Songs 2021

Music Director — AK Priyan

Movie — Album Songs 2023

Music Director — AK Priyan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan