Vaaya Ey Karasaami - தமிழ் பாடல் வரிகள்
கண்ணாடியான மனம் உருகிடுச்சே நீ எங்கேயா
மஞ்சத்த வலைவீசி சொந்தத்தை விலைபேசி
கழுத்து வர காலமெல்லாம் நெருக்குதப்பா தங்கையா
ஆண் : விதைச்சத அறுக்கவா வாயா
விளைச்சல கொடுக்க வாயா
உருத்துன குறுத்தை எல்லாம் கொளுத்திட துணிஞ்சு வாயா
குழு : குலசாமி கரசாமி குலசாமி கரசாமி...
ஆண் : அறுவடைதான் நெருங்கிடுச்சு இறங்கிடியா கரசாமி
ஆட்டத்த முடிச்சு வைக்க கிளம்பிடியா குலசாமி
சதி செஞ்ச கூட்டத்த கதி கலங்க நெரிக்கவிட
குழி பறிக்க வந்தவன பழிவாங்கி ஓடவிட
கோரஸ் : வாயாயே கரசாமி கரைய போக்கு குலசாமி
வாயா கரசாமி கர சேக்க வந்த குலசாமி
குலசாமி...
ஆண் : ஏ அறுவடைதான் நெருங்கிடுச்சு இறங்கிடியா கரசாமி
ஆட்டத்தை முடிச்சு வைக்க கிளம்பிடியா குலசாமி
பகைய விலக்கி வாங்கிப்புட்டேன் பறைய போட நேந்துக்கிட்டேன்
அடிய உதைய தேவையில்ல வழிய திருப்பி காட்டையில
கோரஸ் : வாயா என் கரசாமி கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி கர சேக்க வந்த குலசாமி
ஆண் : ஏ உனக்கு நியாயம் உனக்குடனா எனக்கு நியாயம் எனக்குடா
இருக்க போற வாழ்க்கையில எதுக்கு மரண கணக்குடா
காச மட்டும் புடுங்குனா களவு போன நினைப்புதான்
கனவை கொடுத்து புடுங்கிட்டா உசுரு போகும் வலியடா
ஆண் : துரத்தி துரத்தி அடிக்கும் போது ஓடி ஒழிய வழியில்ல
திரும்பி நின்னு முறைக்கும் போது துணிஞ்சி எவனும் நெருங்கல
வலியை கொடுத்து வழிய வரைக்கும் பூட்ட ஒன்னும் புதுசுல்ல
கணக்க முடிச்சு கொடுக்கும் போது கவலை தீரும் மனசுல
கோரஸ் : வாயா என் கரசாமி கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி கர சேக்க வந்த குலசாமி
ஆண் : என் அறுவடைதான் நெருங்கிடுச்சு இறங்கிடையா கரசாமி
ஆட்ட முடிச்சு வைக்க கிளம்பிடயா குலசாமி
பகைய விலக்கி வாங்கிப்புட்டேன் பறைய போட நேந்துக்கிட்டேன்
அடிய உதைய தேவையில்ல வழிய திருப்பி காட்டையில
குழு : வாயா என் கரசாமி கரைய போக்குற குலசாமி
வாயா என் கரசாமி கர சேக்க வந்த குலசாமி
Vaaya Ey Karasaami - English Lyrics
Male : Nenjoram kanneeraa ninaippellam venneeraa
Kannadi aana manam urugiduchae nee engeyaa
Manjatha valaiveesi sonthathai vilaipesi
Kazhuthu vara kaalamellam nerukkuthappaa thangaiyaa
Male : Vidhaichadha arukka vaayaa
Vilaichala kodukka vaayaa
Uruthuna kuruthai ellam koluthida thuninju vaayaa
Group : Kulasamy Karasamy Kulasamy Karasamy...
Male : Aruvadai thaan nerungiduchu irangidiyaa Karasamy
Aattatha mudichu vaikka kilambidiyaa Kulasamy
Sathi senja koottatha kathi kalanga nerikkavida
Kuzhi parikka vanthavana pazhivaangi oodavida
Chorus : Vaayaayae Karasamy karaiya pokku Kulasamy
Vaayaa Karasamy kara sekka vantha Kulasamy
Kulasamy...
Male : Ae aruvadai thaan nerungiduchu irangidiyaa Karasamy
Aattathai mudichu vaikka kilambidiyaa Kulasamy
Pagaiyai vilakki vaangipputten paraiya poda nenthukkitten
Adiya udhaiya thevaiyilla vazhiya thiruppi kaattaiyila
Chorus : Vaayaa en Karasamy karaiya pokkura Kulasamy
Vaayaa en Karasamy kara sekka vantha Kulasamy
Male : Ae unakku niyaayam unakkudanaa enakku niyaayam enakkudaa
Irukka pora vaazhkaiyila edhukku marana kanakkudaa
Kaasa mattum pudungunaa kalavu pona ninaipputhaan
Kanavai koduthu pudungittaa usuru pogum valiyadaa
Male : Thurathi thurathi adikkum podhu oodi ozhiya vazhiyilla
Thirumbi ninnu muraikkum podhu thuninji evanum nerungala
Valiyai koduthu vazhiya varaikum pootta onnum pudhusulla
Kanakka mudichu kodukkum podhu kavalai theerum manasula
Chorus : Vaayaa en Karasamy karaiya pokkura Kulasamy
Vaayaa en Karasamy kara sekka vantha Kulasamy
Male : En aruvadai thaan nerungiduchu irangidiyaa Karasamy
Aatta mudichu vaikka kilambidayaa Kulasamy
Pagaiyai vilakki vaangipputten paraiya poda nenthukkitten
Adiya udhaiya thevaiyilla vazhiya thiruppi kaattaiyila
Group : Vaayaa en Karasamy karaiya pokkura Kulasamy
Vaayaa en Karasamy kara sekka vantha Kulasamy
Vaaya Ey Karasaami - Trivia
1. வாயா எய் கரசாமி பாடல் அதன் அசல் நாட்டுப்புற துடிப்பு மற்றும் வேகமான இசையால் உடனடியாக ஒரு பெரும் வெற்றியைப் பெற்றது. இது உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் பாடல்.