Tamil Lyrics

Jilpanso song lyrics

Movie — Youth – 2026

Year — 2026

Singer(s) — Gana Bala, Ken Karunas, Eshwar

Lyricist — Ken Karunaas, Eshwar

Music Director — G.V. Prakash Kumar

Jilpanso - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

ஜில்பான்சோ ஜிக்கு மச்சி

நம்மெல்லாம் டியோ கட்சி

வச்சிதான் போவோம் மச்சி முட்டி போச்சு

பொண்ணுங்க வேணா மச்சி

நட்புதான் நம்ம மூச்சி

பாய் பெஸ்ட் காலம் இப்போ சூப்பராச்சு

ஆண் :

ஏய் பீலிங்ஸ் வேணா மாமா

நம்ம நெட் சென்டரு போவோமா

ஜாலியாவும் தாமா

அட ஹிஸ்டரி கிழிப்போமா

பாசா பெயிலா கேமா

நம்ம கேங்கா பெயிலா ஆவோமா

ஸ்கூலே போதும் மாமா

அட குஷியா இருப்போமா

கோரஸ் :

எக்கோ ஏ எக்கோ

மேக்ஸ்ல மட்டும் புட்டுப்போம்

எக்கோ ஏ எக்கோ

எக்கோ எக்கோ

ஒன்னுமே வாசிக்காம போ

எக்கோ எக்கோ

ஆண் :

வந்தா காட்டான் பம்பரம் போட்டுனு

மொக்கைய வாங்கிக்கின்னு போவோமே

கானா பாட்டுக்கு ஸ்டைலா ஆட்டிக்கினு

பெஞ்ச மேளமா தட்டுவோமே

ஆண் :

நாங்க பேக் பெஞ்சர் கொஞ்சம் டேஞ்சர்

ஸ்கூலே எங்கள மதிக்காதே

டீச்சர் ஏஞ்சல் ரொம்ப டார்ச்சர்

அட்வைஸ் எங்களுக்கு புடிக்காதே

கொடுக்க ஏங்குன யாரும் கிடைக்கல

என் ஜோடி யாரோ தேடி போன

ஆன்சர் தெரியாம

கோரஸ் :

எக்கோ எக்கோ

மேக்ஸ்ல மட்டும் புட்டுப்போம்

எக்கோ எக்கோ

எக்கோ எக்கோ

ஒன்னுமே வாசிக்காம போ

எக்கோ எக்கோ

ஹம்மிங் :

சலலா லலலா சூலலலாலலாலலாலலா...

சூலலலாலலா...

Jilpanso - English Lyrics

Male :

Jilpanso jikku machi

Nammellam deo katchi

Vachithaan povom machi mutti pochu

Ponnunga vena machi

Natputhaan namma moochi

Boy best kaalam ippo super aachu

Male :

Ey feelings vena maama

Namma net center povoma

Jaliyaavum thaama

Ada history kizhippoma

Paasa fail-a game-a

Namma gang-a fail-a aavoma

School-eh pothum maama

Ada kushiya iruppoma

Chorus :

Echo ae echo

Maths-la mattum puttupom

Echo ae echo

Echo echo

Onnume vasikkaama po

Echo echo

Male :

Vantha kaattan bambaram pottunu

Mokkaiya vaangikinnu povome

Gaana paattukku styla aattikkinu

Bencha melama thattuvome

Male :

Naanga back bencher konjam danger

School-eh engala mathikkathe

Teacher angel romba torture

Advice engalukku pudikkathe

Kodukka enguna yaarum kidaikkala

En jodi yaaro thedi pona

Answer theriyama

Chorus :

Echo echo

Maths-la mattum puttupom

Echo echo

Echo echo

Onnume vasikkaama po

Echo echo

Humming :

Salalaa lalalaa soolalalaalalalaalalaa...

Soolalalaalalaa...

Jilpanso - Trivia

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jilpanso

Which movie does the song Jilpanso belong to?

The song Jilpanso is from the movie Youth – 2026.

Who is the music director of Jilpanso?

The music for Jilpanso is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Jilpanso?

The lyrics for Jilpanso are penned by Ken Karunaas, Eshwar.

Who sang the Jilpanso song?

Jilpanso is sung by Gana Bala, Ken Karunas, Eshwar.

Related Songs