Kannamma En Kannamma - தமிழ் பாடல் வரிகள்
கண்ணம்மா என் கண்ணம்மா
கண்ணுக்குள்ள நீதானடியே
உன்னதானே உன்னதானே
நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
எனக்காக எனக்காக பொறந்தாயே வரமா
இதுதானோ இதுதானோ பிறவி சுகமா
மடிசாய மடிசாய கதை சொல்லு எதமா
சிறகான என் நெஞ்சம் வானம் தொடுமா
ஆண்:
உயிரே அடி உயிரே நீ இருந்தாலே போதும்
கரை சேர வழி தேடும் படகும் மீளும்
கண்ணம்மா என் கண்ணம்மா
கண்ணுக்குள்ள நீதானடியே
உன்னதானே உன்னதானே
நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
(இசை...)
ஆண்:
வெயிலுக்கு ஒதுங்க உனது முந்தான
நிழல் தரும் நிரந்தரம் எனக்குத் தந்தானே
இருட்டுக்கு மெழுகா உருகும் பெண்ணால
சுமந்திடும் வலிகளும் ஆறும் தன்னால
வாழும் வரையே எனை ஆளும் பிறையே
கரையிறென் கரையிறென் உனக்குள்ள நானே
ஆண்:
கண்ணம்மா என் கண்ணம்மா
கண்ணுக்குள்ள நீதானடியே
உன்னதானே உன்னதானே
நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
எனக்காக எனக்காக பொறந்தாயே வரமா
இதுதானோ இதுதானோ பிறவி சுகமா
மடிசாய மடிசாய கதை சொல்லு எதமா
சிறகான என் நெஞ்சம் வானம் தொடுமா
ஆண்:
உயிரே அடி உயிரே நீ இருந்தாலே போதும்
கரை சேர வழி தேடும் படகும் மீளும்
கண்ணம்மா என் கண்ணம்மா
கண்ணுக்குள்ள நீதானடியே
உன்னதானே உன்னதானே
நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே!
Kannamma En Kannamma - English Lyrics
Male:
Kannamma en Kannamma
Kannukkulla needhan adiye
Unnathaane unnathaane
Nenjukkulla thaangum uyire
Enakkaaga enakkaaga porandhaaye varamaa
Idhudhaano idhudhaano peravi sugamaa
Madi saaya madi saaya kadhasollu edhamaa
Siragaana en nenjam vaanam thodumaa
Male:
Uyire adi uyire nee irundhaale podhum
Karai sera vazhi thedum padagum meelum
Kannamma en Kannamma
Kannukkulla needhan adiye
Unnathaane unnathaane
Nenjukkulla thaangum uyire
(Music...)
Male:
Veyilukku odhunga unadhu mundhaana
Nizhal tharum nerandhiram enakkuth thandhaane
Iruttukku mezhugaa urugum pennaala
Sumandhidum valigalum aarum thannaala
Vaazhum varaiyae enai aalum piraiyae
Karaiyiren karaiyiren unakkulla naane
Male:
Kannamma en Kannamma
Kannukkulla needhan adiye
Unnathaane unnathaane
Nenjukkulla thaangum uyire
Enakkaaga enakkaaga porandhaaye varamaa
Idhudhaano idhudhaano peravi sugamaa
Madi saaya madi saaya kadhasollu edhamaa
Siragaana en nenjam vaanam thodumaa
Male:
Uyire adi uyire nee irundhaale podhum
Karai sera vazhi thedum padagum meelum
Kannamma en Kannamma
Kannukkulla needhan adiye
Unnathaane unnathaane
Nenjukkulla thaangum uyire!