Kallapulla - தமிழ் பாடல் வரிகள்
ஒயிலாரே ஒயிலாரே ஒயிலாரே
பெண் : கள்ளப்புள்ள கண்ணு வச்சானே
கபடி ஆட்டம் ஆட வச்சானே
மழைக்காத்து அடிச்சது போல
மனசுக்குள்ள பூத்துப்புட்டானே
பெண் : தன்னாலே சிரிக்க வச்சானே
தண்ணிக்குள்ள எரிக்க வச்சானே
நிக்கிறேனே தவிக்கிறேனே உருகுறேனே
குழுவினர் : ஒயிலாரே ஒயிலாரே ஒயிலாரே
ஒயிலாரே ஒயிலாரே ஒயிலாரே
பெண் : என் நெனப்பில் குதிக்கிறானே
என் உசிர குடிக்கிறானே
என்ன போட்டு உருட்டி எடுத்து
எடை போட்டு பாக்குறானே
பெண் : என் மனசு கண்டபடி ஆசையினாலே
கயிறு அத்த காத்தாடி போல உன் பின்னாலே
சிங்காரி சிக்குப்புட்டேனே
சிங்காரமா அள்ளிப்புட்டானே
துடிக்கிறேனே தினம் தினம் தவிக்கிறேனே
குழுவினர் : ஒயிலாரே ஒயிலாரே ஒயிலாரே
ஒயிலாரே ஒயிலாரே ஒயிலாரே
Kallapulla - English Lyrics
Chorus : Oyilaare oyilaare oyilaare
Oyilaare oyilaare oyilaare
Female : Kallappulla kannu vachchaane
Kabadi aattam aada vachchaane
Mazhaikkaaththu adichchathu pola
Manasukkulla pooththupputtaane
Female : Thannaale sirikka vachchaane
Thannikkulla erikka vachchaane
Nikkurene thavikkirene urugurene
Chorus : Oyilaare oyilaare oyilaare
Oyilaare oyilaare oyilaare
Female : En nenappil kuthikkiraane
En usira kudikkiraane
Enna pottu urutti eduththu
Edai pottu paakkuraane
Female : En manasu kandapadi aasaiyinaale
Kayiru aththa kaaththaadi pola un pinnaalei
Singaari sikkupputtene
Singaarama allipputtaane
Thudikkirene thinam thinam thavikkirene
Chorus : Oyilaare oyilaare oyilaare
Oyilaare oyilaare oyilaare
Kallapulla - Trivia
1. Fact 1: The song "Kallapulla" became a massive viral sensation, particularly popular among youngsters, significantly boosting the visibility of the film *Kara* with its infectious Gana style...