Tamil Lyrics

Nagabandham song lyrics

Movie — Nagabandham

Year — 2026

Singer(s) — Chorus, Haripriya

Music Director — Junaid Kumar, Abhe

Nagabandham - தமிழ் பாடல் வரிகள்

குழுவினர் (ஸ்லோகம்) :

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

லட்சுமி ஸவிப்ரமாலோக சுப்ரூ விப்ரம சக்ஷுஷே

சக்ஷுஷே சர்வ லோகானாம் வெங்கடேசாய மங்களம்

குழுவினர் : நமோ ரே நமோ ரே நமோ ரே நமோ ரே...

நமோ ரே நமோ நமோ ரே நமோ நமோ ரே...

பெண் : நமோ ரே நமோ நமோ ரே நமோ நமோ நாராயணா

நமோ ரே நமோ நமோ ரே நமோ நமோ நாராயணா

நமோ ரே நமோ நமோ ரே சகலமும் நாராயணா

பெண் : நினைத்தால் சுபீட்சம் உணர்ந்தால் உண்டு மோட்சம்

நவகிரகம் பூஜிக்கும் எங்கள் நாராயணனை

அசுர குலம் தன்னை அழித்தோனே...

அருள் கொண்டே எம்மை காப்பாயே...

குழுவினர் : என் மன க்ஷேத்ர நிவாசா

கலியுக பாலக ஸ்ரீநிவாசா

சரணம்... சரணம்...

வைகுண்ட புரவாசா...

குழுவினர் : நமோ பத்மநாபம் நமோ விஸ்வபாவம்

நமோ சைவ பூஜ்யம் பஜேஹம் பஜேஹம்

நமோ பத்மநாபம் நமோ விஸ்வபாவம்

நமோ சைவ பூஜ்யம் பஜேஹம் பஜேஹம்

பெண் : வைகுண்டம் திறந்திடும் நேரம்...

வைகுண்டம் திறந்திடும் நேரம்... ஹா...

வைகுண்டம் திறந்திடும் நேரம் உத்தராயண காலம்

அஷ்டாட்சரி மொழியும் மந்திரம் ஆயுளோடு ஐஸ்வர்யம்

பெண் : பக்தர் கஷ்டங்கள் துக்கங்கள் தீர்க்கவா

ஆசை சிறைவாடும் மனம் தன்னை மீட்கவா

ஆபத்தை வேரோடு களை எடுக்கவா

தேவாதி தேவா கருணை நீ கொள்ளவா

குழுவினர் : என் மன க்ஷேத்ர நிவாசா

கலியுக பாலக ஸ்ரீநிவாசா

சரணம்... சரணம்...

வைகுண்ட புரவாசா...

குழுவினர் : நமோ பத்மநாபம் நமோ விஸ்வபாவம்

நமோ சைவ பூஜ்யம் பஜேஹம் பஜேஹம்

நமோ பத்மநாபம் நமோ விஸ்வபாவம்

நமோ சைவ பூஜ்யம் பஜேஹம் பஜேஹம்

Nagabandham - English Lyrics

Chorus (Slokam) :

Sriya kaanthaaya kalyaana nidhaye nidhayerthinaam

Sri venkata nivaasaaya srinivaasaaya mangalam

Lakshmi savibhramaaloka subhru vibhrama chakshushe

Chakshushe sarva lokaanaam venkateshaaya mangalam

Chorus : Namo re namo re namo re namo re...

Namo re namo namo re namo namo re...

Female : Namo re namo namo re namo namo narayana

Namo re namo namo re namo namo narayana

Namo re namo namo re sagalamum narayana

Female : Ninaithaal subeetsham unarndhaal undu motcham

Navagraham poojikkum engal narayananai

Asura kulam thannai azhithone...

Arul kondey emmai kaappaaye...

Chorus : En mana kshetra nivasa

Kaliyuga baalaga srinivasa

Saranam... Saranam...

Vaikunta puravaasa...

Chorus : Namo padmanabham namo vishvabhavam

Namo saiva poojyam bhajeham bhajeham

Namo padmanabham namo vishvabhavam

Namo saiva poojyam bhajeham bhajeham

Female : Vaikundam thiranthidum neram...

Vaikundam thiranthidum neram... Haa...

Vaikundam thiranthidum neram uththarayana kaalam

Ashtakshari mozhiyum manthiram aayullodu aishwaryam

Female : Bhakthar kashtangal thukkangal theerkkava

Aasai siraivaadum manam thannai meetkava

Aabaththai verodu kalai edukkava

Devaathi deva karunai nee kollava

Chorus : En mana kshetra nivasa

Kaliyuga baalaga srinivasa

Saranam... Saranam...

Vaikunta puravaasa...

Chorus : Namo padmanabham namo vishvabhavam

Namo saiva poojyam bhajeham bhajeham

Namo padmanabham namo vishvabhavam

Namo saiva poojyam bhajeham bhajeham

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nagabandham

Which movie does the song Nagabandham belong to?

The song Nagabandham is from the movie Nagabandham.

Who is the music director of Nagabandham?

The music for Nagabandham is composed by Junaid Kumar, Abhe.

Who wrote the lyrics for Nagabandham?

The lyrics for Nagabandham are penned by Unknown.

Who sang the Nagabandham song?

Nagabandham is sung by Chorus, Haripriya.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh