Karuppa Kooda Va - தமிழ் பாடல் வரிகள்
ஹே கறுப்ப வாராண்டா...
ஹே கறுப்ப வாராண்டா...
ஹே கறுப்ப வாராண்டா...
ஆண்:
ஏ நாலு படி ஏறி நின்னு நாடி கொடி அறுத்துடுவான்
ஆறு படி ஏறி நின்னு ஆள தூக்கிடுவான்
எட்டு படி ஏறி நின்னு ஏய்ச்சவன எரிச்சுருவான்
பத்து படி ஏறி நின்னு பாவக்கரை தீர்த்துடுவான்
அடிமேல் இடியா இறக்கி ரக்கனை அழிச்சுருவான்
பதினெட்டு அடி மேலிருந்து பாரெங்கும் காத்து நிப்பான்
ஏ அண்டமும் பிண்டமும் அலற வைப்பான்
அகண்ட கண்ணோடு வெகுண்டு நிக்கிறான்
கும்பியும் குடலும் உருவி நிக்கிறான்
குருதி உறிஞ்சி குடிக்க நிக்கிறான்
எத்தனை கொம்பன்னும் அப்புற நில்லடா
கறுப்பன் கண்ணுக்கு தப்புனது இல்லடா
அவன் தண்டனை சத்தியம்டா...
ஹே கறுப்ப வாராண்டா...
ஹே கறுப்ப வாராண்டா...
ஹே கறுப்ப வாராண்டா...
ஹே கறுப்ப வாராண்டா...
பெண்:
அய்யா கறுப்பனே வாரும் அய்யா
எங்க கூடவே வாரும் அய்யா
அய்யா கறுப்பனே வாரும் அய்யா
எங்க கூடவே வாரும் அய்யா
ஆண்:
அறுக்க அறுக்க வெட்டி தலை அறுக்க
உரிக்க உரிக்க பச்ச தோல் உரிக்க
சிதைக்க சிதைக்க ஓடி சிதறடிக்க
வெறிக்க வெறிக்க வாரான் கொதித்தெழுந்து
அவன் காவக்காரன் கோவக்காரன்
நாவை துருத்தும் வேட்டைக்காரன்
ஆடி வாரான் தேடி வாரான்
ஓடி வாரான் நாடி வாரான்
எங்க பாட்டன் கறுப்பன் கிட்ட
நம்பி நின்னா நம்பி நின்னா
தப்பாம எதிர வந்து நிப்பான் கறுப்பே
அட யாரும் துணைக்கு இல்ல
நீயும் இல்ல நானும் இல்ல
எப்போதும் கூட துணைக்கு வந்து நிப்பான் கறுப்பே
தன்னை கேட்க எவனுமில்லை
தப்பா நடந்தா...
அவன் செங்க பிடிச்சு எடுத்து
அறைய பதற கதற வந்தான்டா
ஏய் வட்டம் பரிவட்டம் உச்சியில் ஏற
சந்தன காப்பும் சக்தியும் சேர
தொங்கும் சடைமுடி இரத்தத்தில் ஆட
உருளும் விழியில் உக்கிரம் கூட
ஆலால கறுப்பனே...
உயிர் ஆட்டம் நடத்திடவே
வெட்டு பலி இட்டு படை
கோட்டை களம் இறங்கி சாமி வருது
கொடும் தீயாய் படர்ந்திடவே
தீய வச்சு தின்னு விட
மாடன் படை இறங்கி வட்டு வருது
பகை ஆட்டம் அடக்கிடவே
அள்ளி முடிச்சு ஒரு தீப்பந்தம்
எடுத்து கறுப்பன் கறுப்பன் இறங்கி வந்தானே
பெண்:
அய்யா கறுப்பனே வாரும் அய்யா
எங்க கூடவே வாரும் அய்யா
அய்யா கறுப்பனே வாரும் அய்யா
எங்க கூடவே வாரும் அய்யா
Karuppa Kooda Va - English Lyrics
Male:
Ae naalu padi yeri ninnu naadi kodi aruthuduvaan
Aaru padi yeri ninnu aala thookiduvaan
Ettu padi yeri ninnu yeichavana erichuruvaan
Pathu padi yeri ninnu paavakkara theethuduvaan
Adimel idiya erakki rakkana azhichuruvaan
Pathinettu adi mel-irundhu paarengum kaathu nippaan
Ae andamum pindamum alara vaippaan
Aganda kannodu vegundu nikkiraan
Kumbiyum kudalum uruvi nikkiraan
Kuruthi urinji kudikka nikkiraan
Ethana kombannum appura nillada
Karuppan kannuku thappunadhu illada
Avan dhandanai sathiyamda...
Hey karuppa vaaraanda...
Hey karuppa vaaraanda...
Hey karuppa vaaraanda...
Hey karuppa vaaraanda...
Female:
Ayya Karuppane vaarum ayya
Enga koodave vaarum ayya
Ayya Karuppane vaarum ayya
Enga koodave vaarum ayya
Male:
Arukka arukka vetti thala arukka
Urikka urikka pacha thol urikka
Sidhaikka sidhaikka odi sidharadikka
Verikka verikka vaaraan kodhithezhandhu
Avan kaavakaaran kovakaaran
Naava thuruthum vettaikaaran
Aadi vaaraan thedi vaaraan
Odi vaaraan naadi vaaraan
Enga paattan karuppan kitta
Nambi ninna nambi ninna
Thappaama edhira vandhu nippaan karuppe
Ada yaarum thunaiku illa
Neeyum illa naanum illa
Eppodhum kooda thunaiku vandhu nippaan karuppe
Thannai ketka evanumillai
Thappa nadandha...
Avan senga pidichu eduthu
Araiya padhara kadhara vandhaanda
Ei vattam parivattam uchiyil era
Sandhana kaappum sakthiyum sera
Thongum sadaimudi rathathil aada
Urulum vizhiyil ukkiram kooda
Aalaala karuppane...
Uyir aattam nadathidave
Vettu bali ittu padai
Kottai kalam irangi saami varudhu
Kodum theeyaai padarndhidave
Theeya vachu thinnu vida
Maadan padai irangi vattu varudhu
Pagai aattam adakkidave
Alli mudichu oru theepandham
Eduthu karuppan karuppan irangi vandhaane
Female:
Ayya Karuppane vaarum ayya
Enga koodave vaarum ayya
Ayya Karuppane vaarum ayya
Enga koodave vaarum ayya