Raathu Raasan - தமிழ் பாடல் வரிகள்
ஏ சிலொடாச்சவன் உம் படைய
பல்லொடாச்சவன் சல்லடைய
போல் சலிச்சவன் தீ எரிய கண்ணடிச்சவனே
குழு:
தானடி தன்னாரடி
ராவடி ரங்காவேடி
ஆண்:
நீயாடா தீயாட்டம்
அண்டசராசரம் அண்டசராசரம் மாமன்னன் வாளேந்த
மந்த கணம் ஏறும்
ஆண் & குழு:
அடி பட பட பட தந்தது பத்தலையா
அடிச்ச ஒருத்தனும் மிஞ்சல
ஆண்:
செதாரப் படுத்த சிங்கத்த இழுப்பியா
செயிச்ச ஒருத்தனும் இல்ல
ஆண்:
வா சகல நீ சறுக்குனா
ஒனக்கவன் அரக்கனா
வந்த திமிர் இப்ப எங்க எங்க எங்க எங்க எங்க
வாடா...
ஆண்:
ராத்து ராசன் இவன்
அடி அலற விட்டு ஆடும் எமன்
காவ காரன் இவன்
முட்டி பெத்தெடுப்பான் முடிஞ்சா தொடேன்
ஆண்:
ஏ சிலொடாச்சவன் உம் படைய
பல்லொடாச்சவன் சல்லடைய
போல் சலிச்சவன் தீ எரிய கண்ணடிச்சவனே
குழு:
தானடி தன்னாரடி
ராவடி ரங்காவேடி
ஆண்:
பாரடி பட்டாரடி
அள்ளு சிரிச்சவன் பல்லு கெடைக்கல
குழு:
சாலடி சல்லாரடி
ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாாரடி
என்ன மொறச்சவன் கண்ணு முழிக்கல
Raathu Raasan - English Lyrics
Male:
Ye Silodachavan um padaya
Pallodachavan Salladaya
Pol salichavan thee eriya kannadichavane
Chorus:
Taanadi Tanaaradi
Raavadi Rangaavedi
Male:
Neeyaada Theeyaattam
Andasaraasaram andasaraasaram maamannan vaalendha
Manda ganam yerum
Male & Chorus:
Adi pada pada pada thandhadhu pathalayaa
Adicha orthanum minjala
Male:
Sedhaara padutha singatha izhuppiyaa
Seyicha orthanum illa
Male:
Vaa sagala nee sarukkunaa
Onakkavan arakkanaa
Vandha thimir ippa enga enga enga enga enga
Vaadaa...
Male:
Raathu raasan ivan
Adi alara uttu aadum yeman
Kaava Kaaran ivan
Mutti petheduppaan mudinjaa thoden
Male:
Ye Silodachavan um padaya
Pallodachavan Salladaya
Pol salichavan thee eriya kannadichavane
Chorus:
Taanadi Tanaaradi
Raavadi Rangaavedi
Male:
Paaradi Pattaaradi
Allu sirichavan Pallu kedaikkala
Chorus:
Saaladi Sallaaradi
Aaladi Attaakkadi
Saavadi sadaaradi
Enna morachavan Kannu muzhikkala