Tamil Lyrics

Rare Piece Vanjaram song lyrics

Movie — Album Song 2026

Year — 2026

Singer(s) — Thamizh

Lyricist — Thamizh

Music Director — Thamizh

Rare Piece Vanjaram - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சா

மூணு குடம் தண்ணி ஊத்த காளான் ஒன்னு மொளச்சுச்சா

நான் நேத்து மொளச்ச காளான் நீங்க என்னை இக்னோர் (Ignore) பண்ண வேணாம் பாய்!

ஆண் :

மொட்டை மாடி மேல காய வச்ச துணியக் கேட்டு

மழை வரும் முன்ன கொட்டகைய விரிப்போம்

சந்தடி சாக்குல சந்ததிப் பாட்ட வகை வகை வார்னி ராகத்தில்

ஆண் :

பாட்டி சொன்ன பேய்க்கதை எல்லாம் அழுத்துப் போச்சு

என் கறுப்பு பேண்ட் (Pant) வெளுத்துப் போச்சு

ஆடி மாசத்துல பாட்டி இலை இடுக்குறாங்க தூக்க கலக்கத்துல

ஆண் :

அண்ணே அட்டையை போடப் போறோம் ஊட்டி வாப்பா மந்திரம்

நான் குட்டையில மேயிற கெண்டை இல்ல ரேர் பீஸ் வஞ்சரம்

பார்த்து வளர்ந்து வந்ததெல்லாம் குள்ளநரி தந்துரம்

கொடுக்கிற தெய்வம் மனசு வச்சா கூரையப் பிச்சுத் தந்துரும்

ஆண் :

ஆசையோட உச்சத்துல மாட்டி

நான் போகப் போறேன் சேட்டர்ன் (Saturn) ஓட சக்கரத்துல வாக்கிங் (Walking)

இனி தொட்டதெல்லாம் தொலங்கப் போகுது ஆரம்பம் என் தொழிலு

இதைத் தடுக்க நினைச்சா எடுத்துடுவேன் எஃப்.ஐ.ஆர் (FIR) ஃபைலு (File)

ஆண் :

முடிவெடுத்துட்டேனா பாதம் பட்ட இடத்துல

நடக்கப் போற தடத்தில் பங்களாவ கட்டி முடிப்பேன்

50 சென்ட் நிலத்துல தங்கத் தட்டுல ஊட்டிவிட்டு

சொகுசு காட்டிப் பழக்கல ஆனா சாகும்போது ஜெயிச்சிருப்போம் சொத்துக் குவிப்பு வழக்கில!

ஆண் :

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சா

மூணு குடம் தண்ணி ஊத்த காளான் ஒன்னு மொளச்சுச்சா

நான் நேத்து மொளச்ச காளான் நீங்க என்னை இக்னோர் பண்ண வேணாம் பாய்!

ஆண் :

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சா

மூணு குடம் தண்ணி ஊத்த காளான் ஒன்னு மொளச்சுச்சா

நான் நேத்து மொளச்ச காளான் நீங்க என்னை இக்னோர் பண்ண வேணாம் பாய்!

ஆண் :

காலை இறுக்கி பிடிச்சுக்கிச்சா கட்டுன கடிவாளம்

இருட்டு குடி வாழ்க்கை எல்லாம் திருட்டுக்கு அடையாளம்

சங்கடம் சூழும்போது சம்பளம் தீந்து போகுது

குளத்துல கட்டுன வீட்டுல வாஸ்து மீனு நீந்து போகுது

நெற்றிக்கண்ண திறக்கச் சொல்லி வேண்டப்போறேன் ஈசன்கிட்ட

வாழ்க்கை வாழ ஆசைப்பட்டா கத்துக்கிட்டு வா ஈசல்கிட்ட

கையில புக்கு ஆங்கிலத்துல அறிவியல் பேரு யூகலிப்டஸ்

கட்டை விரலை வெட்டித் தரணும் பிச்சை கேட்கிற எச்சக் கிட்ட

இண்டிபெண்டன்ட் (Independent) ஆளுக்கெல்லாம் ஒத்துக்காது இண்டிபெண்டன்ட்

உழைப்புக்கேத்தப் பொருளு கிடைச்சா ஏறப் போகுது இன்கிரிமெண்ட் (Increment)

வண்டிய கழுவ நினைச்சாக்கூட ஆகிடாது இம்ப்ரூவ்மெண்ட் (Improvement)

கதையக் கேட்டு எமனை இறக்கிப் போட்டுத் தரணும் இன்சூரன்ஸ் (Insurance)!

ஆண் :

ஆசையோட உச்சத்துல மாட்டி

நான் போகப் போறேன் சேட்டர்ன் ஓட சக்கரத்துல வாக்கிங்

இனி தொட்டதெல்லாம் தொலங்கப் போகுது ஆரம்பம் என் தொழிலு

இதைத் தடுக்க நினைச்சா எடுத்துடுவேன் எஃப்.ஐ.ஆர் ஃபைலு

அட மச்சம் வச்ச தரவத் தந்து அழியாம வச்சிருக்கோம்

காணும் உருவம் இல்ல ஒடஞ்சாதான் பறக்கக் கத்துக்கோ

தூண்டில் புழுக்கு பதிலா கறியப் போடு மீனு மாட்டிக்கும்

முடியும்னு முடிவை எடு மத்ததெல்லாம் மூல பாத்துக்கும்!

ஆண் :

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சா

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சா

மூணு குடம் தண்ணி ஊத்த காளான் ஒன்னு மொளச்சுச்சா...

Rare Piece Vanjaram - English Lyrics

Male:

Oru kudam thanni ooththi ore poo pooththuchaa

Rendu kudam thanni ooththi rende poo pooththuchaa

Moonu kudam thanni ooththa kaalaan onnu molachuchaa

Naan nethu molacha kaalaan neenga ennai ignore panna venam boy!

Male:

Mottai maadi mela kaaya vacha thuniyak kettu

Mazhai varum munna kottagaiya virippom

Sandhadi saakkula sandhadhip paatta vagai vagai vaarni raagathil

Male:

Paatti sonna peykkadhai ellaam azhuththup pochu

En karuppu pant veluththup pochu

Aadi maasathula paatti ilai idukkuraanga thookka kalakkathula

Male:

Anne attaiya podap porom ooti vaappaa mandhiram

Naan kuttaiyila meyira kendai illa Rare Piece Vanjaram

Paarthu valarndhu vandhathellaam kullanari thandhiram

Kodukkira dheivam manasu vachaa kooraiyap pichuth thandhurum

Male:

Aasaiyoda uchaththula maatti

Naan pogap poren Saturn oda sakkarathula Walking

Ini thottadhellaam tholangap pogudhu aarambam en thozhilu

Idha thadukka ninaichaa eduthuduven FIR File-u

Male:

Mudiveduthuttenaa paadham patta idathula

Nadakkap pora thadathil bangalawa katti mudippen

50 cent nilathula thanga thattula ootivittu

Sogusu kaattip pazhakkala aanaa saagumpodhu jeyichiruppom soththu kuvippu vazhakkila!

Male:

Oru kudam thanni ooththi ore poo pooththuchaa

Rendu kudam thanni ooththi rende poo pooththuchaa

Moonu kudam thanni ooththa kaalaan onnu molachuchaa

Naan nethu molacha kaalaan neenga ennai ignore panna venam boy!

Male:

Kaalai irukki pidichukkichaa kattuna kadivaalam

Iruttu kudi vaazhkkai ellaam thiruttukku adaiyaalam

Sangadam soozhumpodhu sambalam theendhu pogudhu

Kulathula kattuna veetula vaasthu meenu neendhu pogudhu

Male:

Nettrikkanna thirakkach solli vendapporen Eesankitta

Vaazhkkai vaazha aasaippattaa kaththukkittu vaa eesalkitta

Kaiyila bukku aangilathula ariviyal peru Eucalyptus

Kattai viralai vettith tharanum pichai ketkira echchak kitta

Male:

Independent aalukkellaam oththukkaadhu intiment-u

Uzhaippukkethap porulu kidaichaa erap pogudhu increment

Vandhiya kazhuva ninaichaakkooda aagidaadhu improvement

Kadhaiyak kettu emanal irakkip pottuth tharanum insurance!

Male:

Aasaiyoda uchaththula maatti

Naan pogap poren Saturn oda sakkarathula Walking

Ini thottadhellaam tholangap pogudhu aarambam en thozhilu

Idha thadukka ninaichaa eduthuduven FIR File-u

Male:

Ada machcham vacha tharavath thandhu azhiyaama vachchirukkom

Kaanum uruvam illa odanjaadhaan parakkak kuththikko

Thoondil puzhukku badhilaa kariyap podu meenu maattikkum

Mudiyumnu mudivai edu maththathellaam moola paaththukkum!

Male:

Oru kudam thanni ooththi ore poo pooththuchaa

Rendu kudam thanni ooththi rende poo pooththuchaa

Moonu kudam thanni ooththa kaalaan onnu molachuchaa...

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rare Piece Vanjaram

Which movie does the song Rare Piece Vanjaram belong to?

The song Rare Piece Vanjaram is from the movie Album Song 2026.

Who is the music director of Rare Piece Vanjaram?

The music for Rare Piece Vanjaram is composed by Thamizh.

Who wrote the lyrics for Rare Piece Vanjaram?

The lyrics for Rare Piece Vanjaram are penned by Thamizh.

Who sang the Rare Piece Vanjaram song?

Rare Piece Vanjaram is sung by Thamizh.

Related Songs

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Album Song 2026

Music Director — Achu Rajamani

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan