Poo Paadal - தமிழ் பாடல் வரிகள்
பெண்: இந்தச் செருப்பு காலோட நடக்கவே முடியல. குத்துது... புடி.
பெண்: வா!
ஆண்: வா!
ஆண்: அழகான பொண்ணுக்கு ஆளுங்கறதுதான் இப்போதைக்கு என் அடையாளம்.
ஆண்:
வானம் பொழிந்தது பூ
பூமி நனைந்தது பூ
வானம் பொழிந்தது பூ
பூமி நனைந்தது பூ
விதை ஒன்று வெடித்தது
புதுச் செடிகள் முளைத்தது
அதில் பூக்கள் பூத்தது
அவை உன் கூந்தல் கேட்டது
நீ போகும் பாதை எங்கும் பூக்கள் உன்னை நோக்கித் திரும்புது
நீ பறிக்கப் போகும் பூவாய் மாற முள்ளும் கூடத் தவிக்குது
நீ தொட்டுப் பறித்த பூவைத் தவிர இதர பூக்கள் வாடுது
நீ சூடி எறிந்த பூவிலும் உந்தன் கூந்தல் மணமே வீசுது
அதன் ஜன்மம் முடிந்தது
அவை சொர்க்கம் அடைந்தது
வானம் பொழிந்தது பூ
பூமி நனைந்தது பூ
வானம் பொழிந்தது பூ
பூமி நனைந்தது பூ
Poo Paadal - English Lyrics
Female: Sari, nee ippa enna pannuvennu enakku theriyum. Andha Ammava pudichu enakku poo vaangi kudu. Sariya? Vaa.
Female: Indha seruppu kaaloda nadakkave mudiyala. Kuthudhu... pudi.
Female: Vaa!
Male: Vaa!
Male: Azhagana ponnukku aalungaradhuthaan ippodhaikku en adaiyaalam.
(Male):
Vaanam pozhindhadhu poo
Boomi nanaindhadhu poo
Vaanam pozhindhadhu poo
Boomi nanaindhadhu poo
Vidhai ondru vedithadhu
Pudhu chedigal mulaithadhu
Adhil pookkal poothadhu
Avai un koondhal kettadhu
Nee pogum paadhai engum pookkal unnai nokki thirumbudhu
Nee parikkap pogum poovaai maara mullum kooda thavikkudhu
Nee thottu pariththa poovai thavira idhara pookkal vaadudhu
Nee soodi erindha poovilum undhan koondhal maname veesudhu
Adhan janmam mudindhadhu
Avai sorgam adaindhadhu
Vaanam pozhindhadhu poo
Boomi nanaindhadhu poo
Vaanam pozhindhadhu poo
Boomi nanaindhadhu poo