Tamil Lyrics

Seelay Seelay song lyrics

Movie — 29

Singer(s) — Sean Roldan, Chinmayi Sripada

Lyricist — Uma Devi

Seelay Seelay - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சீலே சீலே சீலே லே லே
சீலே சீலே சீலே லே லே

ஆண் :
உன்மேல் வந்த காதலின்
உண்மை அர்த்தம் சொல்லவே
நெஞ்சம் புலம்புதே
என்னுள் பேசும் வார்த்தைகள்
உன்னை வந்து சேர்ந்ததா
கண்கள் கலங்குதே

ஆண் :
நதியில் நடக்கும்
நிலவின் நகலே மழையில் நனையும்
ஒலியின் துகளே
இருளின் நடுவே ஒளிரும் அகலே
உயிரின் உயிரே உயிரின் லே லே

ஆண் :
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

ஆண் :
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

பெண் :
கண்ணாடி முன்னே
நானும் நானாய் இல்லை
என்னென்றுசொல்வேன் நீயே
வாழ்வின் எல்லை
நீ வந்தாய் என் நெஞ்சத்தின் சிறகாக

ஆண் :
சீலே சீலே சீலே லே லே

ஆண் :
கொல்லை இன்பமே
உன்னை தேடி தேடி
கண் இமை ரெண்டும் இங்க வாடி வாடி
போகதோ என் கரம்பற்றி கரையேற்று

ஆண் :
சீலே சீலே சீலே லே லே

பெண் :
விடியாத இரவாக
முடியாத கதையாக

ஆண் :
உடலிங்கே வெறும்கூடே
உனை தேடும் உயிர்ச்சூடே

ஆண் மற்றும் பெண் :
வான் பிறை கூட
ஒரு நாளில் விழி மூடி
இளைப்பாறும் நம் காதல்
ஒலித்தீரம்மா…..ஆஆஆஆஆஆ…

ஆண் :
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

ஆண் :
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

பெண் :
சுழலும் சூர உலகில்
கவலைகள் மறந்து
தூங்கும் மடியை எனக்கென
கொடுதனை உறவென
கிடைத்தனை அன்பே

ஆண் :
மழை இன்றி நனைகின்றேன்
மொழி இன்றி உறைகின்றேன்
துயரங்கள் தொலைவில்லை
உறைவாளே நிறைகின்றேன்

ஆண் மற்றும் பெண் :
வான் பிறை கூட
ஒரு நாளில் விழி மூடி
இளைப்பாறும் நம் காதல்
ஒலித்தீரம்மா…..ஆஆஆஆஆஆ…

பெண் :
என்மேல் வந்த காதலின்
அர்த்தம் நீயும் சொன்னதும்
கண்கள் கலங்குதே
உன்னுள் பேசும் வார்த்தைகள்
என்னை வந்து சேர்ந்ததும்
நெஞ்சம் நிரம்புதே……

ஆண் :
நதியில் நடக்கும்
நிலவின் நகலே

பெண் :
மழையில் நனையும்
ஒலியின் துகளே

ஆண் :
இருளின் நடுவே ஒளிரும் அகலே

பெண் :
உயிரின் உயிரே உயிரின் லே லே

ஆண் :
சீலே சீலே சீலே லேய லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

ஆண் :
சீலே சீலே சீலே லேய லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

Seelay Seelay - English Lyrics

Music Director :

Sean Roldan

Lyricist :

Uma Devi

Male :

Seelay seelay seelay lay lay

Seelay seelay seelay lay lay

Male :

Unmel vandha kaadhalin

Unmai artham sollave

Nenjam pulambuthe

Ennul pesum vaarthaigal

Unnai vanthu ernthathaa

Kangal kalangutheeeee….

Male :

Nadhiyil nadakkum

Nilavin nagale Mazhayil nanaiyum

Oliyin thugale

Irulin naduve olirum agaley

Uyirin uyire uyirin lay lay

Male :

Seelay seelay seelay lay lay

Seelay lay lay seelay seelay

Seelay seelay seelay lay lay

Seelay lay lay lay lay lo

Male :

Seelay seelay seelay lay lay

Seelay lay lay seelay seelay

Seelay seelay seelay lay lay

Seelay lay lay lay lay lo

Female :

Kannaadi munne naanum naana illai

Enendru plven neeye vaazhvin ellai

Nee vanthaai en nenjathin siragaaga

Male :

Seelay seelay seelay lay lay

Male :

Kollai inbame unnai thedi thedi

Kanimai rendum inga vaadi vaadi

Pogatho en karampatri karaiyetru

Male :

Seelay seelay seelay lay lay

Female :

Vidiyatha iravaaga

Mudiyatha kadahiyaaga

Male :

Udalinge verumkoode

Unai thedum uyirchoode

Male & Female :

Vaan pirai kooda

Oru naalil vizhi moodi

Ilaipaarum nam kaadhal

Olitheerummaaaa ahaaaaa…

Male :

Seelay seelay seelay lay lay

Seelay lay lay seelay seelay

Seelay seelay seelay lay lay

Seelay lay lay lay lay lo

Male :

Seelay seelay seelay lay lay

Seelay lay lay seelay seelay

Seelay seelay seelay lay lay

Seelay lay lay lay lay lo

Female :

Suzhalum soora ulagail

Kavalaigal maranthu

Thoongum madiyai enakena

Koduthanai uravena

Kidaithanai anbe

Male :

Mahai indri nanainthene

Mozhi indri uraikindren

Thuyarangal tholaivillai

Uraivaale niraikindren

Male & Female :

Vaan pirai kooda

Oru naalil vizhi moodi

Ilaipaarum nam kaadhal

Olitheerummaaaa ahaaaaa…

Female :

Enmel vandha kaadhalin

Artham neeyum sonnathum

Kangal kalanguthe

Unnul pesum vaarthaigal

Ennai vanthu sernthathum

Nenjam nirambutheeeee….

Male :

Nadhiyil nadakkum

Nilavin nagale Mazhayil nanaiyum

Oliyin thugale

Irulin naduve olirum agaley

Uyirin uyire uyirin lay lay

Male :

Seelay seelay seelay lay lay

Seelay lay lay seelay seelay

Seelay seelay seelay lay lay

Seelay lay lay lay lay lo

Male :

Seelay seelay seelay lay lay

Seelay lay lay seelay seelay

Seelay seelay seelay lay lay

Seelay lay lay lay lay lo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Seelay Seelay

Which movie does the song Seelay Seelay belong to?

The song Seelay Seelay is from the movie 29.

Who is the music director of Seelay Seelay?

The music for Seelay Seelay is composed by Unknown.

Who wrote the lyrics for Seelay Seelay?

The lyrics for Seelay Seelay are penned by Uma Devi.

Who sang the Seelay Seelay song?

Seelay Seelay is sung by Sean Roldan, Chinmayi Sripada.

Related Songs

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar