Mansion Kuthu - தமிழ் பாடல் வரிகள்
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
ஆண்:
ஆவோ மாமே அச்சா நஹி யா
ஒத்த அடியா ஆட வரியா
ஜாவோ மாமே பிச்சு தரியா
சிட்டா பறக்க ரெக்க தரியா
எக்கச்சக்கமாயிடுச்சு சாயாக்கடை கணக்கு
திட்டம் வட்டம் தேவையில்ல வேணாம் வழக்கு
கட்டிப் புடிச்சி இழுக்க ஆள் இல்லடா எனக்கு
கிச்சு கிச்சு மூட்டுதடா லோக்கல் சரக்கு
ஆண்:
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
ஆண்:
போனதெல்லாம் போகட்டுமே
ஆனதெல்லாம் ஆகட்டுமே
போனதெல்லாம் போகட்டுமே
நொந்தவனும் கொஞ்சம் வாழட்டுமே
ஆனதெல்லாம் ஆகட்டுமே
வந்தவனும் கொஞ்சம் ஆளட்டுமே
ராசி மாறி ஆனாலும் ரவுண்டு கட்டி குடிப்போம்
கட்டி வச்சி அடிச்சாலும் பாட்ஷா மாறி சிரிப்போம்
தேதி கிழிக்க மறந்து ஊர நெனச்சி படுத்தோம்
பாதி சிரிச்சி அழுது பேர மறந்து வாழ்ந்தோம்
எங்கோ பொறந்தோம் எங்கோ வளந்தோம்
சிங்கார சென்னையில கிங் ஆக வந்தோம்
ஆண்:
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
மஸ்து மஸ்து மஸ்து மஸ்து
சிங்கிள் கூட்டம் தான்டா பிஸ்து
ஆண்:
ஆவோ மாமே அச்சா நஹி யா
ஒத்த அடியா ஆட வரியா
ஜாவோ மாமே பிச்சு தரியா
சிட்டா பறக்க ரெக்க தரியா
எக்கச்சக்கமாயிடுச்சு சாயாக்கடை கணக்கு
திட்டம் வட்டம் தேவையில்ல வேணாம் வழக்கு
கட்டிப் புடிச்சி இழுக்க ஆள் இல்லடா எனக்கு
கிச்சு கிச்சு மூட்டுதடா லோக்கல் சரக்கு
Mansion Kuthu - English Lyrics
Male:
Masthu masthu masthu masthu
Single kootam thaan da pisthu
Masthu masthu masthu masthu
Single kootam thaan da pisthu
Male:
Aavo maamey achchaa nahi yaa
Ottha adiyaa aadavariyaa
Jaavoo maamey pichchu thariyaa
Sittaa parakka rekka thariyaa
Yekkachakkamaayiduchu chaaya kada kanakku
Thittam vattam thevayilla venaam vazhakku
Katti puchchi izhukka aal illadaa enakku
Kichchu kichchu moottuthadaa local sarakku
Male:
Masthu masthu masthu masthu
Single kootam thaan da pisthu
Masthu masthu masthu masthu
Single kootam thaan da pisthu
Male:
Ponathellaam pogattumey
Aanathellaam aagattumey
Ponathellaam pogattumey
Nonthavanum konjam vaazhattumey
Aanathellaam aagattumey
Vanthavanum konjam aalattumey
Raasi maari aanaalum roundu katti kudippom
Katti vechi adichalum baashaa maari sirippom
Theathi kizhikka maranthu oora nenachi paduthom
Paathi sirichi azhuthu pera maranthu vaazhnthom
Yengo poranthom yengo valanthom
Singaara chennaiyila king aaga vanthom
Male:
Masthu masthu masthu masthu
Single kootam thaan da pisthu
Masthu masthu masthu masthu
Single kootam thaan da pisthu
Male:
Aavo maamey achchaa nahi yaa
Ottha adiyaa aadavariyaa
Jaavoo maamey pichchu thariyaa
Sittaa parakka rekka thariyaa
Yekkachakkamaayiduchu chaaya kada kanakku
Thittam vattam thevayilla venaam vazhakku
Katti puchchi izhukka aal illadaa enakku
Kichchu kichchu moottuthadaa local sarakku