Tamil Lyrics

Kaathukulla Kuruvi song lyrics

Movie — Singha

Year — 2026

Singer(s) — Anthony Daasan

Lyricist — Mani Amuthavan

Music Director — Manoj Chinnaswamy

Kaathukulla Kuruvi - தமிழ் பாடல் வரிகள்

ஆண்:

டேய் சோமு... ஏதோ போச்சா...

காதுக்குள்ள குருவி ரிங்கன்னு சுத்துதே...

ஆண்:

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

ஆண்:

ஆரம்பமே வெட்டி நடியா தம்பி

ஆட்டம் சூடா இருக்கு போக வேணாம் பொலம்பி

காயம் கிடைச்சா தாங்கி

பாம்பு கடிச்சா இறங்கி

ஆட்டம் என்ன இருக்கு ஆரம்பி நீ

இது எங்க போயிதான் முடியும்

யாரு யாருக்கு தெரியும்

நிறைஞ்சு நிக்குத முடியும்

என்ன பண்ணுவ எழுந்தே நிக்கிற நடியும்

விழுதே விழுதே அடியும்

கண்ணு கட்டுனா பொருட்டா முடியும் அதுவும்

ஆண்:

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

ஆண் (குழு):

தன்னானே நானே தானனே நானே

தன்னானே நானே நானே

தன்னானே நானானேனா

தன்னான தன்னானே நானே

ஆண்:

டேக் ஆப் (Take off) ஆகாம நிக்குதப்பா பிளைட்டு

பாத்து பார்த்து ஓட்டினாலும் ராங்காவுதான் ரைட்டு

பின்கோட (Pincode) பாலோ பண்ணி வந்த துன்பத்தோடு

பன் மோடு (Fun mode) ஆன் பண்ணி ஆடு துள்ளி ஆடு

டேக் டவுன் (Take down) ஆச்சி தம்பியோட டோலி

பாக்க மாட்ட பாவமாச்சி ரொம்ப ரொம்ப சாரி (Sorry)

கொள்ளையா தூக்கி என்ன பண்ணிக்கிட்ட வேலி

மாப்பிள்ள தூக்கிட்ட தானவே கண்ணா

போட்டி சொன்னா கேளு பழையபடி நீ இறங்கி ஆடு

ஆண்:

நான் டாசு (Toss) போட்டு பார்த்தா அந்த காசுதானா போச்சு

எடுத்த பாலு (Ball) இங்க ஆயிருச்சே கேஜி

ஒரு நல்ல நேரம் பார்த்தா அட ராங்கா ஏனோ ஆச்சு

பல ஐடியாவ தேடி இவன் அடிக்கிறானே ஃபேண்டசி (Fantasy)

அட அதுல கூட இப்போ இல்ல இல்ல சான்சு (Chance)

ஓடி ஓடி நானும் வாங்குதடா மூச்சு

ஆண்:

காதுக்குள்ள காது காது...

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது நானே...

ஆண் (குழு):

நானே நானன்னே நானே நானே

நானன்னே நானே நானே

நானன்னே தானே நானன்னே தானே

நானே நானன்னே தனே நானன்னே தானே

ஆண்:

காதுக்குள்ள கொய்யங்குது குருவி

காதுக்குள்ள கொய்யங்குது

ஐயா...

Kaathukulla Kuruvi - English Lyrics

Male:

Dey Somu... yedho pochaa...

Kaathukulla kuruvi ring-nnu suthudhey...

Male:

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Male:

Aarambame vetti nadiyaa thambi

Aattam soodaa irukku poga venam polambi

Kaayam kedaichaa thaangi

Paambu kadichaa irangi

Aattam enna irukku aarambi nee

Idhu enga poyidhaan mudiyum

Yaaru yaarukku theriyum

Niranju nikkudha mudiyum

Enna pannuva ezhundhey nikkira nadiyum

Vizhudhey vizhudhey adiyum

Kannu kattunaa poruttaa mudiyum aduvum

Male:

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Male (Chorus):

Thannaane naane thaanaane naane

Thannaane naane naane

Thannaane naanaanaenaa

Thannaana thannaane naane

Male:

Take off aagaama nikkudhappaa flight-u

Paathu paarthu oottinaalum wrong-aavudhaan right-u

Pincode-a follow panni vandha thunbathodu

Fun mode on panni aadu thulli aadu

Take down aachi thambiyoda doli

Paakka maatta paavamaachi romba romba sorry

Kollaiya thookki enna pannikkitta veli

Maappilla thookkitta thaanave kannaa

Potti sonna kelu pazhayabadi nee irangi aadu

Male:

Naan toss-u pottu paarthaa andha kaasu thaanaa pochu

Edutha ball-u inga aayiruche KG

Oru nalla neram paarthaa ada wrong-aa yeno aachu

Pala idea-va thedi ivan adikkiraane fantasy

Ada adhula kooda ippo illa illa chance-u

Odi odi naanum vaangudhadaa moochu

Male:

Kaathukulla kaathu kaathu...

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu naane...

Male (Chorus):

Naane naananne naane naane

Naananne naane naane

Naananne thaane naananne thaane

Naane naananne thane naananne thaane

Male:

Kaathukulla koyyangudhu kuruvi

Kaathukulla koyyangudhu

Aiyaa...

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaathukulla Kuruvi

Which movie does the song Kaathukulla Kuruvi belong to?

The song Kaathukulla Kuruvi is from the movie Singha.

Who is the music director of Kaathukulla Kuruvi?

The music for Kaathukulla Kuruvi is composed by Manoj Chinnaswamy.

Who wrote the lyrics for Kaathukulla Kuruvi?

The lyrics for Kaathukulla Kuruvi are penned by Mani Amuthavan.

Who sang the Kaathukulla Kuruvi song?

Kaathukulla Kuruvi is sung by Anthony Daasan.

Related Songs

Movie — Album Songs 2021

Music Director — Manoj Chinnaswamy

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan