Varam tharum piraiye - தமிழ் பாடல் வரிகள்
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டு வேண்டும் இதோ இதோ
ஆண்:
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ
விடையில்லா கேள்வி போல யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வா நீ யாராரிரோ
ஆண்:
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டு வேண்டும் இதோ இதோ
ஆண்:
அழகான மகள் ஓவியம்
என்றும் அழியாத ஒரு காவியம்
படராத ஒரு தாவரம்
கையில் பழகாத சிறோதிரம்
ஆண்:
இருக்கும் வாழ்வை கடக்கும் போது எனக்கு யாரோ
கடலும் கூட எனது கண்ணில் கானல் நீரோ
கவிதை பேசும் கண்ணாடி நீ...
உந்தன் கையில் உள்ள கைரேகை நான்தானடி...
ஆண்:
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ...
விடையில்லா கேள்வி போல யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வா நீ யாராரிரோ
ஆண்:
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ...
Varam tharum piraiye - English Lyrics
Male:
Varam tharum piraiye itho itho
Agam puram irandu vendum itho itho
Male:
Varam tharum piraiye itho itho
Agam puram irandum itho itho
Vidaiyilla kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaa nee yaarariro
Male:
Varam tharum piraiye itho itho
Agam puram irandu vendum itho itho
Male:
Azhagana magal oviyam
Endrum azhiyaatha oru kaaviyam
Padaraatha oru thaavaram
Kaiyil pazhagaatha sirothiram
Male:
Irukkum vaazhvai kadakkum pothu enakku yaaro
Kadalum kooda enathu kannil kaanal neero
Kavithai pesum Kannadi nee...
Unthan Kayyil ulla kai regai naanthaanadi...
Male:
Varam tharum piraiye itho itho
Agam puram irandum itho itho...
Vidaiyilla kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaa nee yaarariro
Male:
Varam tharum piraiye itho itho
Agam puram irandum itho itho...