Nenjam - தமிழ் பாடல் வரிகள்
நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே
உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே
உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே
நெஞ்சம் நீ வேண்டும் என என என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே
ஆண்:
நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
உந்தன் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
(இசை...)
பெண்:
நிழலும் நிழலும் உரசும் வெயிலின் கோணம் விரும்புகிறேன்
நானாய் உன்னுடன் பேசி இறுதியில் நீயாய் திரும்புகிறேன்
ஆண்:
ஒரு சொல் போதும் ஒரு சொல் போதும்
உயிர் உறைந்தே போகுதே
கோடுகள் ஓவியம் ஆனது உன்னாலே
நாட்கள் கோடிகள் ஆனது உன்னாலே
ஆண்:
என் அன்பின் அம்சம் காண்போமா
ஓர் அன்றில் பறவை ஆவோமா
காலம் எல்லா காலம் வரை வாழ்வோமா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
பெண்:
நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே
உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே
உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே
பெண்:
நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே
ஆண்:
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா!
Nenjam - English Lyrics
Female:
Nenjam nee vendum ena ketkirathey
Konjam paarvaidhaan enai enai enai enai saaykkirathey
Un nizhal podhumey veredhuvum vendaamey
Un viral thediyey thooram pala varuveney
Nenjam nee vendum ena ketkirathey
Konjam paarvaidhaan enai enai enai enai saaykkirathey
Male:
Nenjam nee vendum ena ketkirathey
Undhan paarvaidhaan enai enai enai enai saaykkirathey
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
(Music...)
Female:
Nizhalum nizhalum urasum veyilin konam virumbugiraen
Naanaai unnudan pesi irudhiyil neeyaai thirumbugiraen
Male:
Oru sol podhum oru sol podhum
Uyir uraindhey pogudhey
Kodugal oviyam aanadhu unnaaley
Naatkal kodigal aanadhu unnaaley
Male:
En anbin amsam kaanbomaa
Oor andril paravai aavomaa
Kaalam ellaa kaalam varai vaazhvomaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Female:
Nenjam nee vendum ena ketkirathey
Konjam paarvaidhaan enai enai enai enai saaykkirathey
Un nizhal podhumey veredhuvum vendaamey
Un viral thediyey thooram pala varuveney
Fe
Male:
Nenjam nee vendum ena ketkirathey
Konjam paarvaidhaan enai enai enai enai saaykkirathey
Male:
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa!