Seerum Puli - தமிழ் பாடல் வரிகள்
ஓரே ஓரே ஓரே ஓரே...
ஓரே ஓரே ஓரே ஓரே...
ஆண்:
சீறும் புலிகள் சிந்தை விழுங்காது
நேரம் பார்த்துப் பதுங்குகிறதே
இருக்கு எதிரி அசரும் நேரம்
களம் இறங்கிடுமே...
தீயை அஞ்சால் மூடி வைத்தாலும்
ஒதுங்கி உறங்கி ஓய்வு எடுத்து
திபுதிபு என்று சிறப்போடு எழும்...
ஒருபோதும் உண்மை உறங்காது
ஒருநாளும் பொய்மை ஜெயிக்காது
ஒருநொடியும் மேன்மை ஒழியாது
வெளிப்படுமே...
இவர் உலகில் விதிகள் நிலையாது
இவர் செயலின் வழிகள் பலநூறு
இவர் எதிரில் வலிகள் நிலங்காது
சிதறி சிதறி உடைப்படுமே...
ஆண் குழு:
ஓரே ஓரே ஓரே ஓரே...
ஓரே ஓரே ஓரே ஓரே...
ஆண்:
இதுதான் இவன் கேட்டது
இவன் போயென்று பூத்தது
உலகே அழகானது
இவன் கதை ஆரம்பமே...
Seerum Puli - English Lyrics
Male:
Seerum puligal sinthai vizhungathu
Neram paarthu pathungugirathe
Irukku ethiri asarum neram
Kalam irangidume...
Theeyai anjaal moodi vaithalum
Othungi urangi oyvu eduthu
Thibuthibu endru sirappodu ezhum...
Orupodhum unmai urangaathu
Orunaalum poimai jeyikkaathu
Orunodiyum mênmai ozhiyaathu
Velippadume...
Ivar ulagil vithigal nilaiyaathu
Ivar seyalin vazhigal palanooru
Ivar ethiril valigal nilangaathu
Sithari sithari udaippadume...
Male Chorus:
Ore Ore Ore Ore...
Ore Ore Ore Ore...
Male:
Idhuthaan ivan kettathu
Ivan poyendru poothathu
Ulage azhagaanathu
Ivan kathai aarambame...