Ambuli Rock - தமிழ் பாடல் வரிகள்
பெண் குழு:
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்...
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்...
ஆண்:
எட்டத் துற புள்ளி புள்ளை புள்ளை
பார்த்தா சூப்பர்மேன் இது...
எஸ் சிக்கல்ல சிக்கல் வந்தா
மரண ஸ்பைடர்மேன் அது...
எந்தொரு பண்ணுவார் லெந்துரு
காட்டுவார் செம்ம சீன் அது...
இவர் பண்ணுற சிக்கி எப்பவும்
நான்தானே ஆவேன் ஃபேன் அது...
மை வார்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு...
பெண்:
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ...
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
ஐகி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ...
பெண் குழு:
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்...
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்...
பெண்:
உன் கண்ணு தான் கேமரா போல
நான் எங்க போனாலும் கேப்சர் பண்ணும் சேஃபா...
ஆண்:
என் செல்லமே உன் ஷேடோவா
நீ சொல்லும் ஸ்டோரி எல்லாம் கொத்துவான் புக்கா...
பெண்:
அப்பா நீ ஓவர் ஓவர் ஓவர்
வாய்ஸ்ல நீதான் சூப்பர் நீ...
ஃபியூச்சர்ல நான் உன் பார்ட்னர்
ஆண்:
டேய் கொஞ்சம் ஓவர் போசாப் பண்ணு கோர்ட் மேல லூசா...
தினம் நீ எனக்கு ஹெட்லைன் நியூஸா
சொல்லி நீ எடு ஸ்பேஸ் பெருசா...
பெண்:
நீ மட்டும்தான் என் பெஸ்ட் ஹீரோ
உன் மேல கோவப்பட்டுப் பார்த்தது இல்லையே...
ஆண்:
நீ இல்லன்னா எல்லாமே ஜீரோ
என்னோட க்யூட்டி ஸ்வீட்டி பண்ணு நூறு...
ஆண்:
பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் வேற ராக்
சங்கள சங்கள சக்
பப்பம் பேமிலி வாக்...
ஆண்:
எட்டத் துற புள்ளி புள்ளை புள்ளை
பார்த்தா சூப்பர்மேன் இது...
எஸ் சிக்கல்ல சிக்கல் வந்தா
மரண ஸ்பைடர்மேன் அது...
மை வார்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு...
பெண்:
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ...
இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போ
ஐகி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போலவே மாறிப் போ...
Ambuli Rock - English Lyrics
Fe
Male:
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk...
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk...
Male:
Etta thura pulli pullai pullai
Paartha Superman-u ithu...
Yes sikkalla sikkal vantha
Marana Spiderman-u athu...
Enthoru pannuvaar lenthuru
Kaattuvaar semma scene-u athu...
Ivar pannura sikki eppavum
Naanthaane aaven fan-u athu...
My world, My lord
En kutty rowdy neethaan paaru...
Female:
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Monkey monkey aatam pottu
Monkey polave maari po...
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Aiki monkey aatam pottu
Monkey polave maari po...
Fe
Male:
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk...
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk...
Fe
Male:
Un kannu thaan camera pola
Naan enga ponaalum capture pannum safe-ah...
Male
En sellame un shadow-va
Nee sollum story ellaam kothuvaan book-ah...
Female
Appa nee over over over
Voice-la neethaan super nee...
Future-la naan un partner
Male:
Dei konjam over posappu pannu court mela loosa...
Thinam nee enakku headline news-aa
Solli nee edu space perusa...
Female:
Nee mattum thaan en best hero
Un mela kovappattu paarthathu illaiye..
Male.
Nee illanna ellaame zero
Ennoda cutie sweetie pannu nooru...
Male :
Pingala pingala pop
Appavum vera rock
Sangala sangala sak
Pappam family walk...
Male:
Etta thura pulli pullai pullai
Paartha Superman-u ithu...
Yes sikkalla sikkal vantha
Marana Spiderman-u athu...
My world, My lord
En kutty rowdy neethaan paaru...
Female:
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Monkey monkey aatam pottu
Monkey polave maari po...
Inky pinky pottu paarthu
Pinky promise panni po
Aiki monkey aatam pottu
Monkey polave maari po...