theeraa theera - தமிழ் பாடல் வரிகள்
ஏதேதோ ஏதேதோ எண்ணம் ஆச்சு
உன்னாலே உன்னாலே வண்ணம் ஆச்சு
நேற்றைக்கும் இன்றைக்கும் நீயே பேச்சு
காற்றுக்கும் பூவுக்கும் கண்ணாமூச்சு
ஆகாயம் என் தோளில் போர்வையாச்சு...
பெண்:
தீரா தீரா தீரா தித்தித் தீரா
மீரா மீரா நீ என் மீரா
தீரா தீரா தீரா தித்தித் தீரா
மாறா மாறா நீ என் மாறா...
ஆண்:
ஏதேதோ ஏதேதோ எண்ணம் ஆச்சு
உன்னாலே உன்னாலே வண்ணம் ஆச்சு
நேற்றைக்கும் இன்றைக்கும் நீயே பேச்சு
காற்றுக்கும் பூவுக்கும் கண்ணாமூச்சு
ஆகாயம் என் தோளில் போர்வையாச்சு...
ஆண்:
தீரா தீரா தீரா தித்தித் தீரா
மீரா மீரா நீ என் மீரா
தீரா தீரா தீரா தித்தித் தீரா
மாறா மாறா நீயே மாறா...
பெண்:
உன் சுவாச மூச்சினிலே என் பூக்கள் கை விரிக்கும்
நீ பார்க்கும் காட்சியிலே என் கண்கள் இடை மறிக்கும்
ஆராரிரோ... ஆராரிரோ...
அன்பே நான் பாடும் தூரம் அருகே...
ஆண்:
ஏதேதோ ஏதேதோ எண்ணம் ஆச்சு
உன்னாலே உன்னாலே வண்ணம் ஆச்சு
பெண்:
நேற்றைக்கும் இன்றைக்கும் நீயே பேச்சு
காற்றுக்கும் பூவுக்கும் கண்ணாமூச்சு
ஆக ஆகாயம் என் தோளில் போர்வையாச்சு...
ஆண்:
தீரா தீரா தீரா தித்தித் தீரா
மீரா மீரா நீ என் மீரா
பெண்:
தீரா தீரா தீரா தித்தித் தீரா
மாறா மாறா நீ என் மாறா...
theeraa theera - English Lyrics
Female:
Ethetho ethetho ennam aachu
Unnaale unnaale vannam aachu
Netraikkum indraikkum neeye pechu
Kaatrukkum poovukkum kannaamoochu
Aagaayam en tholil porvaiyaachu...
Female:
Theera theera theera thithit theera
Meera meera nee en meera
Theera theera theera thithit theera
Maara maara nee en maara...
Male:
Ethetho ethetho ennam aachu
Unnaale unnaale vannam aachu
Netraikkum indraikkum neeye pechu
Kaatrukkum poovukkum kannaamoochu
Aagaayam en tholil porvaiyaachu...
Male:
Theera theera theera thithit theera
Meera meera nee en meera
Theera theera theera thithit theera
Maara maara neeye maara...
Female:
Un suvaasa moochinilae en pookkal kai virikkum
Nee paarkkum kaatchiyilae en kangal idai marikkum
Aarariro... Aarariro...
Anbae naan paadum thooram arugae...
Male:
Ethetho ethetho ennam aachu
Unnaale unnaale vannam aachu
Female:
Netraikkum indraikkum neeye pechu
Kaatrukkum poovukkum kannaamoochu
Aaga aagaayam en tholil porvaiyaachu...
Male:
Theera theera theera thithit theera
Meera meera nee en meera
Female:
Theera theera theera thithit theera
Maara maara nee en maara...