Tamil Lyrics

Kadavulin Thottam song lyrics

Movie — Happy Raj

Year — 2026

Singer(s) — SP Charan

Lyricist — Sarathy

Music Director — Justin Prabhakaran

Kadavulin Thottam - தமிழ் பாடல் வரிகள்

ஆண்:

கடவுளின் தோட்டம் நிலவூஞ்சலாட்டம் நம்மோட வீடானதே

அடைமழை மூட்டம் குளிர்காயும் தோட்டம் நம்மோட கூடானதே

வாழை தாராக வாழ்வின் வேராக வாழ்ந்து பார்ப்போமே நாம்தான் இங்கே

பாசம் மாறாம வேஷம் போடாம மழலை போல்தானே சிரிப்போம் இங்கே

எது வந்தாலுமே எது போனாலுமே

சொந்தங்கள் சொர்க்கங்களே நம் பந்தங்கள் சிற்பங்களே

ஆண்:

கடவுளின் தோட்டம் நிலவூஞ்சலாட்டம் நம்மோட வீடானதே

அடைமழை மூட்டம் குளிர்காயும் தோட்டம் நம்மோட கூடானதே

ஆண்:

பொருளதைத் தேடி ஊரூரா பறப்போம்

தனிமரமாக எங்கெங்கும் இருப்போம்

ஆனாலும் சேர்ந்து...

ஆண்:

என்ன செஞ்சிடுமோ பின்பு கெஞ்சிடுமோ எந்த கோபமும் இல்லாமல்...

எது வந்தாலுமே எது போனாலுமே

சுகங்கள் சொர்க்கங்களே நம் பந்தங்கள் சிற்பங்களே

ஆண்:

பெண்கள் தேவதைகள் ஆண்கள் பூமியிலே

நட்சத்திரங்களோ பிள்ளைகள் என்றானே

அந்த விண்ணிலவே தொட்டு பார்த்திடவே

தங்கள் தோள்களிலே தாங்கும் பந்தங்களே

ஆண்:

எது வந்தாலுமே எது போனாலுமே

சுகங்கள் சொர்க்கங்களே நம் பந்தங்கள் சிற்பங்களே

ஆண் & பெண்:

கடவுளின் தோட்டம் நிலவூஞ்சலாட்டம் நம்மோட வீடானதே

அடைமழை மூட்டம் குளிர்காயும் தோட்டம் நம்மோட கூடானதே

Kadavulin Thottam - English Lyrics

Male:

Kadavulin thottam nilavoonjalaattam nammoda veedaanadhey

Adaimazhai moottam kulirkaayum thottam nammoda koodaanadhey

Vaazhai thaaraaga vaazhvin veraaga vaazhndhu paarppomey naamthaan ingey

Paasam maaraama vesham podaama mazhalai poldhaaney sirippom ingey

Edhu vandhaalumey edhu ponaalumey

Sondhangal sorgangaley nam bandhangal sirpangaley

Male:

Kadavulin thottam nilavoonjalaattam nammoda veedaanadhey

Adaimazhai moottam kulirkaayum thottam nammoda koodaanadhey

Male:

Poruladhai thedi oorooraa parappom

Thanimaramaaga engengum iruppom

Aanaalum serndhu...

Male:

Enna senjidumo pinbu kenjidumo endha kobamum illaamal...

Edhu vandhaalumey edhu ponaalumey

Sugangal sorgangaley nam bandhangal sirpangaley

Male:

Pengal devathaigal aangal boomiyiley

Natchathirangalo pillaigal endraaney

Andha vinnilavey thottu paarthidavey

Thangal tholgaliley thaangum bandhangaley

Male & Female:

Edhu vandhaalumey edhu ponaalumey

Sugangal sorgangaley nam bandhangal sirpangaley

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadavulin Thottam

Which movie does the song Kadavulin Thottam belong to?

The song Kadavulin Thottam is from the movie Happy Raj.

Who is the music director of Kadavulin Thottam?

The music for Kadavulin Thottam is composed by Justin Prabhakaran.

Who wrote the lyrics for Kadavulin Thottam?

The lyrics for Kadavulin Thottam are penned by Sarathy.

Who sang the Kadavulin Thottam song?

Kadavulin Thottam is sung by SP Charan.

Related Songs