Pookattum - தமிழ் பாடல் வரிகள்
பூக்கட்டும் உன் பாதம் சுற்றி
வண்ண வண்ண பூக்கள் மட்டும்..
கேட்கட்டும் உன் காதில் காக்கை..
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்.
சூழட்டும்... காதல் சூழட்டும்
கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊறட்டும் உனக்குள்ளே
இயற்கையின் இயல்புகள் தூறட்டும்
காதல் ஊறட்டும்
ஆண்:
சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்திடு
ஊஞ்சலில் என் அருகில் கண்மூடிக்கொண்டு நீ மெய் மறந்திடு
ஆண்:
பறந்து போ நீ பறந்து போ
உனக்கென்று கொஞ்ச நேரம் பறந்து போ
பறந்து போ நீ பறந்து போ
காதலில் கொஞ்ச நேரம் கலந்து போ..
கரைந்து போ..
ஆண்:
பூக்கட்டும் உன் பாதம் சுற்றி
வண்ண வண்ண பூக்கள் மட்டும்..
கேட்கட்டும் உன் காதில் காக்கை..
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்.
சூழட்டும்... காதல் சூழட்டும்
கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊறட்டும் உனக்குள்ளே
இயற்கையின் இயல்புகள் தூறட்டும்
காதல் ஊறட்டும்
பெண்:
பார்க்காத ஓர் புனித அன்பை
முதல் முறை பார்க்க வைத்தான்
காதல் அன்பு ரெண்டும் ஒன்று
என்று இன்று காட்டிவிட்டான்
சூழட்டும்... காதல் சூழட்டும்
கண்சிமிட்டும் நேரத்தில் பல ஓவியங்கள் தீட்டிவிட்டான்
புரியாத பல கவிதைகளை பேசி பேசி புரியவைத்தான்
ஊறட்டும்... காதல் ஊறட்டும்
சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்தவன்
உன் முகம் மலர்வதை நான் உணர்வதே செய்ய தெரிந்தவன்
ஆண்:
பறக்கவே பிறக்கிறோம்
ஏனோ சுவர்களுக்குள் இருக்கிறோம்
நனையவே நினைக்கிறோம்
மழை வரும் நொடியை மறக்கிறோம்
மாறிடுவோம்...
Pookattum - English Lyrics
Male :
Pookattum un paadham suttri
Vanna vanna pookkal mattum..
Ketkattum un kaadhil kaakkai..
Kuruvi kuyilgal kiligal koottam.
Soozhattum... Kaadhal soozhattum
Koorattum un kutti kadhaigal
Mazhalaiyil kuzhandhaigal
Oorattum unnakkulley
Iyarkkaiyin iyalbugal thoorattum
Kaadhal oorattum
Male:
Siru ulaginil ulla ovvondrayum orunginaithidu
Unjalil en arugil kanmoodikkondu nee mei marandhidu
Male:
Parandhu po nee parandhu po
Unnakkendru konja neram parandhu po
Parandhu po nee parandhu po
Kaadhalil konjam neram kalandhu po..
Karaindhu po..
Male:
Pookattum un paadham suttri
Vanna vanna pookkal mattum..
Ketkattum un kaadhil kaakkai..
Kuruvi kuyilgal kiligal koottam.
Soozhattum... Kaadhal soozhattum
Koorattum un kutti kadhaigal
Mazhalaiyil kuzhandhaigal
Oorattum unnakkulley
Iyarkkaiyin iyalbugal thoorattum
Kaadhal oorattum
Female:
Paarkkadha or punidha anbai
Mudhal murai paarkka vaithaan
Kaadhal anbu rendum ondru
Endru indru kaattivittan
Soozhattum... Kaadhal soozhattum
Kansimittum nerathil pala oviyangal theettivittan
Puriyadha pala kavidhaigalai pesi pesi puriyavaithaan
Oorattum... Kaadhal oorattum
Siru ulaginil ulla ovvondrayum orunginaithavan
Un mugam malarvadhey naa unarvadhey seiya therindhavan
Male:
Parakkavey pirakkirom
Yenno suvargalukkul irukkirom
Nanayavey ninaikkirom
Mazhai varum nodiyai marakkirom
Maariduvom...