Adaavadi - தமிழ் பாடல் வரிகள்
Hear me now, gonna gonna gonna gonna take you down
Never never never backin' you down
Burna burna burna watch me just burn you down
எரியுதா... (திரி திரி திரி)
எரியுதா... (பிரி பிரி பிரி)
எரியுதா... (வலி வலி வலிக்குதா)
[ஆண்: மதிச்சியம் பாலா]
லார்டு லபக்கு வாரி அமுக்கு
பாடி ஃபுல்லா நெக்குளு நமக்கு
கறுப்பு கறுக்கு அடிச்சு நொறுக்கு
தம்மா தரான்னு போடாத கணக்கு
யாரு எவருன்னு தெரியாம இவரு
பவரா சவால விட்டாரு பிரதரு
அடிச்சு காலி பண்ணிருவேன்
வாரி தின்றுவேன்
டொக்கா மாட்டினு கதறு
[ஆண்: அனிருத் ரவிச்சந்தர்]
Say 'A' for அடாவடி
'Thee' for திருப்பி அடி
'So' for சுழட்டி அடி
மாட்னா மரண அடி
Say 'E' for எகிறி அடி
'Ee' for இழுத்து அடி
'Ko' for கொளுத்தி அடி
'Na' for நாக்கவுட்டு (Knockout) அடி
[ஆண்: அனிருத் ரவிச்சந்தர்]
Say 'A' for அடாவடி
'Ta' for டனார் அடி
'Gi' for கிறுக்கல் அடி
மாட்னா மரண அடி
Say 'E' for எகிறி அடி
'Ee' for இழுத்து அடி
'Ko' for கொளுத்தி அடி
'Na' for நாக்கவுட்டு (Knockout) அடி
[ஆங்கிலம் / குழந்தைகள் குழு]
I got the grab, I got the moves
உனக்கு எரியுதா?
I break the cage and never lose
உனக்கு பிரியுதா?
I got the style, I got the grooves
உனக்கு வலிக்குதா?
I change the game, I make the news
[ஆண்: அனிருத் ரவிச்சந்தர்]
யாரு எவருன்னு தெரியாம இவரு
பவரா சவால விட்டாரு பிரதரு
அடிச்சு காலி பண்ணிருவேன்
வாரி தின்றுவேன்
டொக்கா மாட்டினு கதறு
[ஆண்: அனிருத் & குழு]
Say 'A' for அடாவடி
'Thee' for திருப்பி அடி
'So' for சுழட்டி அடி
மாட்னா மரண அடி
Say 'E' for எகிறி அடி
'Ee' for இழுத்து அடி
'Ko' for கொளுத்தி அடி
'Na' for நாக்கவுட்டு (Knockout) அடி
Adaavadi - English Lyrics
[Kids / Chorus]
Hear me now, gonna gonna gonna gonna take you down
Never never never backin' you down
Burna burna burna watch me just burn you down
Eriyudha... (thiri thiri thiri)
Eriyudha... (piri piri piri)
Eriyudha... (vali vali valikudhaa)
[Male: Mathichiyam Bala]
Lord-u labakku vaari amukku
Body full-ah nekkullu namakku
Karuppu karukku aduchu norukku
Dhamma tharaaannu podaadha kanakku
Yaaru evarunnu theriyaama ivaru
Power-ah saavaala uttaaru brother-u
Adchi gaali pantruvaen
Vaari thunruvaen
Dokkaa maatinnu kadharu
[Male: Anirudh Ravichander]
Say 'A' for Adaavadi
'Thee' for Thiruppi adi
'So' for Solatti adi
Maatna marana adi
Say 'E' for Egiri adi
'Ee' for Izhuthu adi
'Ko' for Koluthi adi
'Na' for Knockout adi
[Male: Anirudh Ravichander]
Say 'A' for Adaavadi
'Ta' for Tanaaar adi
'Gi' for Kirukkal adi
Maatna marana adi
Say 'E' for Egiri adi
'Ee' for Izhuthu adi
'Ko' for Koluthi adi
'Na' for Knockout adi
[Kids / Chorus]
I got the grab, I got the moves
Unakku eriyutha?
I break the cage and never lose
Unakku piriyutha?
I got the style, I got the grooves
Unakku valikudha?
I change the game, I make the news
[Male: Anirudh Ravichander]
Yaaru evarunnu theriyaama ivaru
Power-ah saavaala uttaaru brother-u
Adchi gaali pantruvaen
Vaari thunruvaen
Dokkaa maatinnu kadharu
[Male: Anirudh & Chorus]
Say 'A' for Adaavadi
'Thee' for Thiruppi adi
'So' for Solatti adi
Maatna marana adi
Say 'E' for Egiri adi
'Ee' for Izhuthu adi
'Ko' for Koluthi adi
'Na' for Knockout adi