Tamil Lyrics

Kannadi Valaiyal Satham song lyrics

Movie — Tamil Album Songs 2026

Year — 2026

Singer(s) — Anuradha Sriram, Sathya Prakash

Lyricist — A. Tamilselvan

Music Director — E R Ram Kumar

Kannadi Valaiyal Satham - தமிழ் பாடல் வரிகள்

ஆண்:

கண்ணாடி வளையல் சத்தம் முன்னாடி போகையில

பின்னாடி பாயுதே பைய மனசு

பெண்:

பின்னாடி வந்தா குத்தம் சொன்னாலும் புத்தியில

திண்டாடி போகுதே பொண்ணு மனசு

ஆண்:

திருடுற வேலைய திறமையா செய்ற

திருப்பி கொடுக்கவே தினம் தினம் சாகுறேன்

பெண்:

முறைக்கிற சிரிக்கிற விடுகதை விரிக்கிறியே சொல்லாமலே

நினைக்கிற மறைக்கிற மறந்திட நினைக்கிறேனே முடியாமலே

முறைக்கிற சிரிக்கிற விடுகதை விரிக்கிறியே சொல்லாமலே

ஆண்:

கண்ணாடி வளையல் சத்தம் முன்னாடி போகையில

பின்னாடி பாயுதே பைய மனசு

(இசை...)

பெண்:

அணிலாக தாவுற நடையோ என்ன பார்த்தா

எறும்பாட்டம் ஊறுதே என்னதான் விஷயம்

ஆண்:

புலியாக பாயுற திமிரோ என்ன பார்த்தா

கரியாட்டம் பண்ணுதே என்னதான் விஷயம்

பெண்:

வெட்டிவிட்ட நகங்கள் எல்லாம் கூட்டம் போட்டு அழுகுது

ஆண்:

கன்னங்கிளி விளையாட இன்னொரு பிறவி கேட்குது

பெண்:

செத்தக்கார கண்ணிரண்டும் செய்வினை வச்சு சிரிக்குது

ஆண்:

சேத்துல விழுந்து போறேன்டி சந்தன வாசம் மணக்குது

பெண்:

முறைக்கிற சிரிக்கிற விடுகதை விரிக்கிறியே சொல்லாமலே

நினைக்கிற மறைக்கிற மறந்திட நினைக்கிறேனே முடியாமலே

ஆண்:

கண்ணாடி வளையல் சத்தம் முன்னாடி போகையில

பின்னாடி பாயுதே பைய மனசு

(இசை...)

பெண்:

பணியாரம் செஞ்சிட பதமா உல வச்சா

பல்லாங்குழி தேடுறேன் என்ன அநியாயம்

ஆண்:

கபடி விளையாட களத்துல கால் வச்சா

பாண்டியாட்டம் ஆடுறேன் என்ன அநியாயம்

பெண்:

ஊட்டி வச்ச சிறுக்கி நாக்கு பருப்பில்லாம முழுங்குது

அம்மாவ கூப்பிடவும் பேர சொல்லி முழிக்குது

ஆண்:

குறும்பு ஆடு கறி குழம்பு நாக்கு வெறுத்து போச்சுது

குண்டூரு பச்சை மிளகாய் பாயாசமா இனிக்குது

பெண்:

மறுக்கவா நினைக்கவா சிரிக்கவா அழுகவா புரியாமலே

ஆண்:

கொடுக்கவா தடுக்கவா வெறுக்கவா நெருங்கவா தெரியாமலே

ஆண்:

கண்ணாடி வளையல் சத்தம் முன்னாடி போகையில

பின்னாடி பாயுதே பைய மனசு

பெண்:

பின்னாடி வந்தா குத்தம் சொன்னாலும் புத்தியில

திண்டாடி போகுதே பொண்ணு மனசு

ஆண்:

திருடுற வேலைய திறமையா செய்ற

திருப்பி கொடுக்கவே தினம் தினம் சாகுறேன்

பெண்:

முறைக்கிற சிரிக்கிற விடுகதை விரிக்கிறியே சொல்லாமலே

நினைக்கிற மறைக்கிற மறந்திட நினைக்கிறேனே முடியாமலே

முறைக்கிற சிரிக்கிற விடுகதை விரிக்கிறியே சொல்லாமலே

ஆண்:

கண்ணாடி வளையல் சத்தம் முன்னாடி போகையில

பின்னாடி பாயுதே பைய மனசு

(பின்னாடி பாயுதே பைய மனசு...)

பெண்:

திண்டாடி போகுதே பொண்ணு மனசு

(திண்டாடி போகுதே பொண்ணு மனசு...)

Kannadi Valaiyal Satham - English Lyrics

Male:

Kannadi valaiyal satham munnaadi pogaiyila

Pinnaadi paayudhey paiya manasu

Female:

Pinnaadi vandhaa kuttham sonnalum putthiyila

Thindaadi pogudhey ponnu manasu

Male:

Thirudura velaiya thiramaiyaa seiyura

Thiruppi kodukkavey dhinam dhinam saaguren

Female:

Muraikkira sirikkira vidugadhai virikkiriye sollaamaley

Ninaikkira maraikkira marandhida ninaikkirene mudiyaamaley

Muraikkira sirikkira vidugadhai virikkiriye sollaamaley

Male:

Kannadi valaiyal satham munnaadi pogaiyila

Pinnaadi paayudhey paiya manasu

(Music...)

Female:

Anilaaga thaavura nadaiyo enna paarthaa

Erumbaattam oorudhey ennathaan vishayam

Male:

Puliyaaga paayura thimiro enna paarthaa

Kariyaattam pannudhey ennathaan vishayam

Female:

Vettivitta nagangal ellaam koottam pottu azhugudhu

Male:

Kannangkili vilaiyaada innoru piravi ketkudhu

Female:

Sethakkaara kannirendum seivinai vachu sirikkudhu

Male:

Sethula vizhundhu porendi sandhana vaasam manakkudhu

Female:

Muraikkira sirikkira vidugadhai virikkiriye sollaamaley

Ninaikkira maraikkira marandhida ninaikkirene mudiyaamaley

Male:

Kannadi valaiyal satham munnaadi pogaiyila

Pinnaadi paayudhey paiya manasu

(Music...)

Female:

Paniyaaram senjida padhamaa ula vachaa

Pallaanguzhi theduren enna aniyaayam

Male:

Kabaddi vilaiyaada kalathula kaal vachaa

Paandiyaattam aaduren enna aniyaayam

Female:

Ootti vacha sirukki naakku paruppillaama muzhungudhu

Ammaava kooppidavum pera solli muzhikkudhu

Male:

Kurumbu aadu kari kozhambu naakku veruthu pochudhu

Gundooru pachai milagai paayasamaa inikkudhu

Female:

Marukkavaa ninaikkavaa sirikkavaa azhugavaa puriyaamaley

Male:

Kodukkavaa thadukkavaa verukkavaa nerungavaa theriyaamaley

Male:

Kannadi valaiyal satham munnaadi pogaiyila

Pinnaadi paayudhey paiya manasu

Female:

Pinnaadi vandhaa kuttham sonnalum putthiyila

Thindaadi pogudhey ponnu manasu

Male:

Thirudura velaiya thiramaiyaa seiyura

Thiruppi kodukkavey dhinam dhinam saaguren

Female:

Muraikkira sirikkira vidugadhai virikkiriye sollaamaley

Ninaikkira maraikkira marandhida ninaikkirene mudiyaamaley

Muraikkira sirikkira vidugadhai virikkiriye sollaamaley

Male:

Kannadi valaiyal satham munnaadi pogaiyila

Pinnaadi paayudhey paiya manasu

(Pinnaadi paayudhey paiya manasu...)

Female:

Thindaadi pogudhey ponnu manasu

(Thindaadi pogudhey ponnu manasu...)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannadi Valaiyal Satham

Which movie does the song Kannadi Valaiyal Satham belong to?

The song Kannadi Valaiyal Satham is from the movie Tamil Album Songs 2026.

Who is the music director of Kannadi Valaiyal Satham?

The music for Kannadi Valaiyal Satham is composed by E R Ram Kumar.

Who wrote the lyrics for Kannadi Valaiyal Satham?

The lyrics for Kannadi Valaiyal Satham are penned by A. Tamilselvan.

Who sang the Kannadi Valaiyal Satham song?

Kannadi Valaiyal Satham is sung by Anuradha Sriram, Sathya Prakash.

Related Songs