Tamil Lyrics

Made For Each Other song lyrics

Made For Each Other - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மிஸ்டர்

ஆண் :
மேடம்

பெண் :
ட்வின்னிங் தானே பிளான்னு
நீ என்னா போட்ருக்கா

ஆண் :
தூள் கிளப்புறான் உன் ஹீரோ இல்லையா

பெண் :
ப்ளீஸ்..தாங்க முடியில விடு

ஆண் :
நீ நை நை ன்னு பேசாத விடு

பெண் :
அப்போ ஏன் வந்த இங்க நீ

ஆண் :
ரெடி ஆனது வேஸ்ட் ஆகுமே

பெண் :
ஒன்னு செய் லெட்ஸ் கேன்சல்
என் வேல்யூவே உனக்கு தெரியல

இருவர் :
நம்ம நாட் மேட் ஃபார் ஈச் அதர்

பெண் :
என் வேல்யூவே உனக்கு தெரியல…..நாம

இருவர் :
நாட் மேட் ஃபார் ஈச் அதர்

ஆண் :
சரிதான் நான் ரொமான்ஸ் நீ காமெடி

பெண் :
அதுதான் பெரிய ட்ராச்செடி

ஆண் :
நீ பன்னண்டு மணி வரை தூங்குவா

பெண் :
நீ சீக்கரமே எந்திரிப்ப

ஆண் :
மாலையில் ஜிம் கலையில மெடிட்டேசன்

பெண் :
ஒர்க்அவுட்-ன்னு சொல்லி செய்வா சவாசனம்
உனக்கு ரீசன் இல்லைனாலும் தினம் பீட்சா பார்ட்டி

ஆண் :
நீ பர்த்டேனாலும்
புரோட்டீன் பவுடர் சப்டுவ
எல்லாத்துக்கும் நீ இவ்ளோ ஹைப்பர்

பெண் :
எல்லாத்துக்கும் நீ இவ்ளோ சில்
ஏதோ உன் ரிமோட்ல செல்லே இல்லாத மாதிரி

ஆண் :
ஒன்னு செய் லெட்ஸ் கேன்சல்

இருவர் :
என் லைப்ல நீ ஒரு கலகம்
நம்ம நாட் மேட் ஃபார் ஈச் அதர்
என் லைப்ல நீ ஒரு கலகம்
நம்ம நாட் மேட் ஃபார் ஈச் அதர்

மற்றவர்கள் :
நம்ம நாட் மேட் ஃபார் ஈச் அதர்
சோ நம்ம நாட் மேட் ஃப்பார் ஈச் அதர்
நம்ம நாட் மேட் ஃபார் ஈச் அதர்
சோ நம்ம நாட் மேட் ஃப்பார் ஈச் அதர்

பெண்:
மிஸ்டர்

ஆண் :
மேடம்

பெண் :
நாம ரொம்ப டிப்ரென்ட்

ஆண் :
புல்லா டிப்ரென்ட்

பெண் :
நீங்க போட்டுக்கலாம்
பிங்க்கோ ஒய்ட்டோ

ஆண் :
நீ சொன்னா எல்லாம் ரைட்டு

பெண் :
நீ எப்போதுமே என் க்யூட்டு

ஆண் :
என் நெஞ்சுக்குள்ள நீ இருக்க ரெண்ட் ப்ரீ

பெண் :
நீ ஒரு மைல் தூரத்தில் வந்தாளே

ஆண் :
தாங் புன்னகையை தருவாயா

இருவர் :
அப்போ அடி அடி அடி அடிச்சு விடு
இதய மணியை

ஆண் :
என் டாமி க்கு நீ தான் டாக் மதர்
உன் கிட்டி க்கு நான் தான் கேட் பாதர்

பெண் :
எவ்ளோ லவ் சண்டை வந்தாலும்
என் ஸ்டோரில நீதான் மெய்ன் கேரக்டர்

இருவர் :
நேற்றும் நீயே நாளையும் நீயே
என்றென்றும் மறு நாள் ஃபாரவர்
லைஃப்ல அப் அண்ட் டவுன் வந்தாலும்
நாம ஒன்லி மேட் ஃபார் ஈச் அதர்
நாம ஒன்லி மேட் ஃபார் ஈச் அதர்
நாம ஒன்லி மேட் ஃபார் ஈச் அதர்
நாம ஒன்லி மேட் ஃபார் ஈச் அதர்

ஆண் :
மான்யவர்

பெண் :
மோஹே

இருவர் :
மேட் ஃபார் ஈச் அதர்

Made For Each Other - English Lyrics

Music Director :

Vijay Deverakonda and Rashmika Mandanna

Lyricist :

Vijay Deverakonda and Rashmika Mandanna

Female :

Mr

Male :

Madam

Female :

Twinning thane plannu

Nee enna pottrukka

Male :

Dhool kilappuraan un hero illaiyaa

Female :

Please..thanga mudiyila vidu

Male :

Nee nai nai nnu pesadha vidu

Female :

Appo yen vandha inga nee

Male :

Ready aandhu waste aagumae

Female :

Onnu sei lets cancel

En value ve unakku theriyala

Both :

Namma not made for each other

Female :

En value ve unakku theriyala..naama

Both :

Not made for each other

Male :

Seridhaan naan romance nee comedy

Female :

Adhu than periya tragedy

Male :

Nee 12 mani vara thoonguva

Female :

Nee sikkirame endhirippa

Male :

Malaiyil gym kalaiyil meditation

Female :

Workout-nnu solli seiva savasanam

Unakku reason illama there is no pizza party

Male :

Nee birthday naalum

Protein powder sapduva

Ellathukkum nee ivlo hyper

Female :

Ellathukkum nee ivlo chill

Yedho un remote la cell eh illadha maadhiri

Male :

Onnu sei lets cancel

Both :

En life-ula nee oru kalagam

Namma not made for each other

En life-ula nee oru kalagam

Namma not made for each other

Others :

Namma not made for each other

So not made for each other

Namma not made for each other

So not made for each other

Female :

Mr

Male :

Madam

Female :

Naama romba different

Male :

Full ah different

Female :

Neenga pottukalaam

Pink-oh white-oh

Male :

Nee sonna ellaam right-uh

Female :

Nee eppavume en cutie

Male :

En nenjukulla nee irukka rent free

Female :

Nee oru mile thoorathil vandhaale

Male :

Thang punnagaiyai tharuvaaya

Both :

Apo adi adi adi adichu viduu

Idhaya maniyai

Male :

En tommy kku nee dhaan dog mother

Un kitty kku naan dhaan cat father

Female :

Evalo love sanda vandhaalum

En story la nee than mainu charecter

Both :

Naettrum neeyae nalaiyum neeyae

Maru naal forever

Life la evlo up and down vandhaalum

Namma only made for each other

Naama only made for each other

Namma only made for each other

Naama only made for each other

Male :

Manyavar

Female :

Mohey

Both :

Made for each other

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Made For Each Other

Which movie does the song Made For Each Other belong to?

The song Made For Each Other is from the movie Tamil Album Songs 2026.

Who is the music director of Made For Each Other?

The music for Made For Each Other is composed by Unknown.

Who wrote the lyrics for Made For Each Other?

The lyrics for Made For Each Other are penned by Vijay Deverakonda.

Who sang the Made For Each Other song?

Made For Each Other is sung by Vijay Deverakonda, Rashmika Mandanna.

Related Songs