Tamil Lyrics

Enakku Pudichavaney Cover song lyrics

Movie — Tamil Album Songs 2026

Singer(s) — Meenakshi, Farhan Navas

Lyricist — Aurora Sinclair

Enakku Pudichavaney Cover - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
எனக்கு புடிச்சவனே
என் நெஞ்சில் தீய வெதச்சவனே
என் கண்ணுக்குள்ள நுழைஞ்சு
சிந்தையில சிதைஞ்சு போன
இந்த வீட்டில் ஒரு ஓரத்தில்
மௌனமாக மறஞ்சி போன

ஹம்மிங் :
…………………….

பெண் :
எனக்கு புடிச்சவனே
என் நெஞ்சில் தீய வெதச்சவனே
என் கண்ணுக்குள்ள நுழைஞ்சு
சிந்தையில சிதைஞ்சு போன
இந்த வீட்டில் ஒரு ஓரத்தில்
மௌனமாக மறஞ்சி போன

பெண் :
முதல் உன்ன பார்கையிலே
மனசுல மாற்றம் இல்ல
மெதுவாக என்ன வந்து நுழைஞ்சு
ஞாபகமா நெறஞ்சு போறனே

பெண் :
இது காதல் என்று தோனவில்ல
கொடுக்கும் காயங்களும் ஆற வில்ல
நீ இங்கில்லையே
மனம் பின் உள்ளதே
நான் தனிமை தீயில் துணையை
தேடி நோகுறேனே

ஆண் :
எனக்கு புடிச்சவளே
என் உயிரினில் கலந்தவளே
என் இதயத்த நொறுக்கி
நெனப்புல நெறஞ்சி போன
உன் கண்கள் என்னை காண
ஏங்குவது காதல்தான

ஹம்மிங் :
……………………

ஆண் :
எனக்கு புடிச்சவளே
என் உயிரினில் கலந்தவளே
என் இதயத்த நொறுக்கி
நெனப்புல நெறஞ்சி போன
உன் கண்கள் என்னை காண
ஏங்குவது காதல்தான

ஆண் :
முதல் உன்ன பார்கையிலே
விழி எல்லாம் காதல் கொள்ள
அழகால கண்ணுரெண்டு பறிச்சு
காதல் அத வெதச்சி போறியே

ஆண் :
இது காதல் தாண்டி வேறு இல்லை
உன்ன தாண்டி எதும் தோனவில்ல
என் ஆருயிரே
நீ பேர் அழகே
தட்டி தழுவி காதல் காதில் சொல்ல ஏங்குறேனே

Enakku Pudichavaney Cover - English Lyrics

Female :

Enaku pudichavaney

En nenjil theeya vedhachavaney

En kannukulla nuzhainju

Sindhaiyila sidhanju pona

Indha veettil oru orathil

Mounamaaga maranji pona

Humming :

…………………..

Female :

Enaku pudichavaney

En nenjil theeya vedhachavaney

En kannukulla nuzhainju

Sindhaiyila sidhanju pona

Indha veettil oru orathil

Mounamaaga maranji pona

Female :

Mudhal unna paarkaiyile

Manasula maatram illa

Medhuvaaga enna vandhu nuzhainju

Ngyabagamaa neranju pora nee

Female :

Idhu kaadhal endru thona villa

Kudukkum kaayangalum aara villa

Nee inguillaiye

Manam pinn ulladhe

Naan thanimai theeyil thunaiayi thedi nogurene

Male :

Enaku pudichavaley

En uyirinil kalandhavaley

En idhayatha norukki

Nenappula nerainji pona

Un kangal ennai kaana

Yenguvadhu kaadhal thaana

Humming :

………………

Male :

Enaku pudichavaley

En uyirinil kalandhavaley

En idhayatha norukki

Nenappula nerainji pona

Un kangal ennai kaana

Yenguvadhu kaadhal thaana

Male :

Mudhal unna paarkaiyile

Vizhi ellaam kaadhal kolla

Azhagala kannurendu parichi

Kaadhal adha vedhachi poriye

Male :

Idhu kaadhal thaandi veru illa

Unna thaandi edhum thona villa

En aaruyire

Nee per azhage

Thatti thazhuvi kaadhal kaadhil solla yengurene

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enakku Pudichavaney Cover

Which movie does the song Enakku Pudichavaney Cover belong to?

The song Enakku Pudichavaney Cover is from the movie Tamil Album Songs 2026.

Who is the music director of Enakku Pudichavaney Cover?

The music for Enakku Pudichavaney Cover is composed by Unknown.

Who wrote the lyrics for Enakku Pudichavaney Cover?

The lyrics for Enakku Pudichavaney Cover are penned by Aurora Sinclair.

Who sang the Enakku Pudichavaney Cover song?

Enakku Pudichavaney Cover is sung by Meenakshi, Farhan Navas.

Related Songs