Ennai Thaalattum Sangeetham Vijay - தமிழ் பாடல் வரிகள்
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா
பெண்:
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நான் அல்லவா
ஆண்:
விஷமாகும் ஒன்றேதான் மருந்தாகுதே
உந்தன் பார்வைகள் முதலில் உயிர் வாங்கும்
மறு பார்வைதான் உடனே உயிர் தாங்கும்
பெண்:
முதல்நாள் என் மனதில் விதையாய் நீ விழுந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வனமாய் மாறிவிட்டாய் [01:30]
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
ஆண்:
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நான் அல்லவா
ஆண்:
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா
பெண்:
என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா
உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நான் அல்லவா
Ennai Thaalattum Sangeetham Vijay - English Lyrics
Male:
Ennai thaalaattum sangeetham nee allavaa
Unnai seeraattum ponnoonjal naan allavaa
Unnai mazhai enbathaa illai thee enbathaa
Andha aagaayam nilam kaatru nee enbathaa
Unnai naan enbathaa
Female:
Ennai thaalaattum sangeetham nee allavaa
Unnai seeraattum ponnoonjal naan allavaa
Male:
Vishamagum ondredhaan marundhagudhe
Undhan paarvaigal mudhalil uyir vaangum
Maru paarvaidhaan udanae uyir thaangum
Female:
Mudhalnaal en manadhil vidhaiyaai nee vizhundhaai
Marunaal paarkkaiyile vanamaai maarivittaai
Naadi thudippodu nadamaadi nee vaazhgirai
Nenjil nee vaazhgirai