Minnal Adikudhadi - தமிழ் பாடல் வரிகள்
என் கனா காதலி எந்தன் முழு போதை நீ
வெண்பனி சாரல் நீ என்னிலே விழும் தூறல் நீ
என் வலையாழி நீ விண்வெளி மேகம் நீ
ஓர் மடல் போலவே என்னிலே எழும் காதல் நீ
ஆண்:
எட்டா வானத்து நிலா நிலா
ஓர் முட்டாள் காதலாய் சுடும் கனா
என்னிலே வாராயோ... என்னிலே வாராயோ...
வாராயோ...
ஆண்:
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே
(இசை...)
ஆண்:
என்ன தாக்குற நீ தூக்குற
கொடி கண்ணால் சுருட்டுற
பூவது பெண் தீயது என கண்ணால் காட்டுற
பாக்குற என்ன பாக்குற
மழை கொட்டி தீர்க்குற
தேடுறேன் உன்ன தேடுறேன் ஆளில்லா காட்டுல
ஆண்:
உன் நெனப்புல நான் மிதக்கிறேன் அழகே அழகழகே
உன்னில் புதைஞ்சு நானும் துடிக்கிறேன் அழகே அழகழகே
உன் நெனப்புல நான் பறக்கிறேன் அழகே அழகழகே
உன்னில் கரைஞ்சு நானும் துடிக்கிறேன் அழகே அழகழகே
ஆண்:
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே
ஆண்:
என் கனா காதலி எந்தன் முழு போதை நீ
வெண்பனி சாரல் நீ என்னிலே விழும் தூறல் நீ
என் வலையாழி நீ விண்வெளி மேகம் நீ
ஓர் மடல் போலவே என்னிலே எழும் காதல் நீ
ஆண்:
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே...
Minnal Adikudhadi - English Lyrics
Male:
En kanaa kaadhali endhan muzhu bodhai nee
Venpani saaral nee ennilae vizhum thooral nee
En valaiyaazhi nee vinveli megam nee
Oor madal polavae ennilae ezhum kaadhal nee
Male:
Ettaa vaanathu nilaa nilaa
Oor muttaal kaadhalaai sudum kanaa
Ennilae vaaraayo... Ennilae vaaraayo...
Vaaraayo...
Male:
Minnal adikkudhu minnal adikkudhadi pennae
Unna kandadhume nenjam vedikkudhadi kannae
Minnal adikkudhu minnal adikkudhadi pennae
Unna kandadhume nenjam vedikkudhadi kannae
(Music...)
Male:
Enna thaakkura nee thookkura
Kodi kannaal suruttura
Poovadhu pen theeyadhu ena kannaal kaattura
Paakkura enna paakkura
Mazhai kotti theerkkura
Theduraen unna theduraen aalillaa kaattula
Male:
Un nenappula naan midhakkiraen azhagae azhagazhagae
Unnil pudhainju naanum thudikkiraen azhagae azhagazhagae
Un nenappula naan parakkiraen azhagae azhagazhagae
Unnil karainju naanum thudikkiraen azhagae azhagazhagae
Male:
Minnal adikkudhu minnal adikkudhadi pennae
Unna kandadhume nenjam vedikkudhadi kannae
Minnal adikkudhu minnal adikkudhadi pennae
Unna kandadhume nenjam vedikkudhadi kannae
Male:
En kanaa kaadhali endhan muzhu bodhai nee
Venpani saaral nee ennilae vizhum thooral nee
En valaiyaazhi nee vinveli megam nee
Oor madal polavae ennilae ezhum kaadhal nee
Male:
Minnal adikkudhu minnal adikkudhadi pennae
Unna kandadhume nenjam vedikkudhadi kannae
Minnal adikkudhu minnal adikkudhadi pennae
Unna kandadhume nenjam vedikkudhadi kannae...