Vibe Vaasey - தமிழ் பாடல் வரிகள்
Gen-Z-yin Love voice-eh
நம்ம Vibe-eh Vibe-ah-seh
ஆண்: நல்ல உழைச்சு உழைச்சு
வளைச்சு வளைச்சு
உச்சத்தைத் தொட்டாச்சேய்ய்...
ஆண்: நம்ம Vibe-eh Vibe-ah-seh
Un friends-ah Sparr-ah-seh
Cell phone signal-eh இல்லாத இடத்தைத் தந்ததுக்கு thanks-eh!
ஆண்: என் கண்ணுங்களா... உங்க கண்ணெல்லாம் முக்கியம்டா!
என் செல்லங்களா... Phone-ah தூக்கிப் போடுங்கடா!
[ஆண் & குழு]: ட்ருப் ட்ருப் ட்ரூப் பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
தம்பி வாசுதேவா!
[ஆண் & குழு]: ட்ருப் ட்ருப் ட்ரூப் பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
கூறுவதைக் கவனிப்பாய்!
[குரல் (V.O)]: இது பசுமை உலகம்! அலைபேசி சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் நிலை தடுமாறி நிம்மதி இழந்தவருக்காகவே உருவாக்கப்பட்ட தன்னார்வலர் சிறைச்சாலை! அலைபேசி அடிமைகளே! தன்பட தறுதலைகளே! சமூக வலைத்தள சாத்தான்களே! கேலி சித்திரம் போதும்! முகம் தெரியாத பதர்களே! உங்களை இங்கே அடக்கி வைக்க மாட்டோம்... ஆட வைப்போம்!
குழு: டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
ஆண்: Gen-Z பீட்டா குட்டிஸே
My ஓல்ட் ஏஜ் பிரெண்ட்ஸே
நீ பேசிக்க பேசிக்க
ஐஸிக்க ஐஸிக்க
பார்த்து மட்டும் பேசு
ஆண்: மை Vibe-eh Vibe-ah-seh
இது ஆர்கானிக் பிளேஸே
No Wi-Fi, ஒன்லி High-five
ஆனா ஜாலியான பிளேஸே
ஆண்: என் கண்ணுங்களா... உங்க கண்ணெல்லாம் முக்கியம்டா!
என் செல்லங்களா... Phone-ah தூக்கிப் போடுங்கடா!
குழு: ட்ருப் ட்ருப் ட்ரூப் பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
வாய்ப்பு இல்ல ராஜா!
குழு: ட்ருப் ட்ருப் ட்ரூப் பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
டி பாப் டி பாப்... டி பாப்...
வாய்ப்பே இல்ல!
வாய்ப்பு இல்ல ராஜா!
வாய்ப்பே இல்ல!
வாய்ப்பு இல்ல ராஜா!
வாய்ப்பே இல்ல!
வாய்ப்பு இல்ல ராஜா!
ஆண்: நம்மகிட்ட எல்லாம் மோத... வாய்ப்பே இல்ல!
வாய்ப்பே இல்ல
Vibe Vaasey - English Lyrics
Male: Namma Vibe-eh Vibe-ah-seh
Gen-Z-yin Love voice-eh
Namma Vibe-eh Vibe-ah-seh
Male: Nalla uzhaichu uzhaichu
Valaichu valaichu
Uchatha thottaacheyyyy...
Male: Namma Vibe-eh Vibe-ah-seh
Un friends-ah Sparr-ah-seh
Cell phone signal-eh illadha edatha thandhadhukku thanks-eh!
Male: En kannungala... unga kannellam mukkiyamda!
En chellangala... Phone-ah thooki podungada!
Chorus: Drub drub droob paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Thambi Vasudeva!
Chorus: Drub drub droob paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Kooruvadhai kavanippaai!
Voice Over: Idhu pasumai ulagam! Alaipesi samuga valaithalangalin thakkathinaal nilai thadumaari nimmadhi izhandhavarukkagave uruvakkappatta thannarvalar siraichalai! Alaipesi adimaigale! Than-pada tharudhaigale! Samuga valaithala saathangale! Keli chithiram podhum! Mugam theriyadha padhargale! Ungalai inge adakki vaikka maattom... Aada vaippom!
Chorus: Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
[Male]: Gen-Z beta kutties-ey
My old age friends-ey
Nee pesika pesika
Ice-ika Ice-ika
Paarthu mattum pesu
[Male]: My Vibe-eh Vibe-ah-seh
Idhu organic place-ey
No Wi-Fi, only High-five
Aana jolly-aana place-ey
Male: En kannungala... unga kannellam mukkiyamda!
En chellangala... Phone-ah thooki podungada!
Chorus: Drub drub droob paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Vaippu illa Raja!
Chorus: Drub drub droob paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Di paap di paap... Di paap...
Vaippe illa!
Vaippu illa Raja!
Vaippe illa!
Vaippu illa Raja!
Vaippe illa!
Vaippu illa Raja!
Male: Nammakitta ellam modha... vaippe illa!
Vaippe illa!