Pappali Pazhamey - தமிழ் பாடல் வரிகள்
பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாயி கடையே பட்டாசு நடையே
மிட்டாவா மனசுல மெதக்குறியே
குழு:
கலக்குறியே இழுக்குறியே
நேப்பியர் பிரிட்ஜ-ஆ (Napier bridge) நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே
நேத்து வச்ச மீன் குழம்பா மணக்குறியே
ஆண்:
லட்சுமி லட்சுமி லட்சுமி
வண்டி டச்சுமி டச்சுமி டச்சுமி (Touch me)
நச்சினே நச்சினே நச்சினே
நான் ஒரு இச்சினி இச்சினி இச்சினி (Itch in me)
(இசை...)
ஆண்:
கறுக்கல்லு கவாப்பே
அண்ணன் தான்டா நவாபே
பகுல தூக்கினு வந்தா
எத்துருவார் கொழுப்பே
நட்புக்கு மதிப்பே
எக்கச்சக்கம் இருக்கே
கண்ணாலம் கட்டிக்கினா
தானா வரும் பொறுப்பே
பாடிகார்டு ஜங்ஷனு (Body guard junction)
பக்கத்துல சிம்சனே (Simson)
கானா வச்சாதான்
களை கட்டும் நம்ம ஃபங்ஷனே (Function)
பீச் ஸ்டேஷனு (Beach station)
பெல் பாட்டம் பேஷனு (Bell bottom fashion)
கோளாறு குத்தாக்கா
எடுத்துடுவோம் டியூஷனு (Tuition)
குழு:
இது அண்ணனோட ஜில்லாடி
புள்ளைங்கல்லாம் கில்லாடி
கானா பாட்டு இன்னாலே
மெட்ராசுதான் முன்னோடி
இது அண்ணனோட ஜில்லாடி
புள்ளைங்கல்லாம் கில்லாடி
கானா பாட்டு இன்னாலே
நம்ம மெட்ராசுதான் முன்னோடி
ஆண்:
பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாயி கடையே பட்டாசு நடையே
மிட்டாவா மனசுல மெதக்குறியே
குழு:
கலக்குறியே இழுக்குறியே
நேப்பியர் பிரிட்ஜ-ஆ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே
நேத்து வச்ச மீன் குழம்பா மணக்குறியே
குழு:
லட்சுமி லட்சுமி லட்சுமி
வண்டி டச்சுமி டச்சுமி டச்சுமி
நச்சினே நச்சினே நச்சினே
நான் ஒரு இச்சினி இச்சினி இச்சினி!
Pappali Pazhamey - English Lyrics
Male:
Pappali palame thakkali pola
Pakkava nenjaniyum nasukuriye
Mittayi kadaye pattasu nadaye
Mittava manasula medhakuriye
Chorus:
Kalakuriye ilukuriye
Napier bridge-ah neeyum minukuriye
Usuppuriye urukuriye
Nethu vacha meen kozhamba manakuriye
Male :
Latchumi Latchumi Latchumi
Vandi Tatchumi Tatchumi Tatchumi
Natchine Natchine Natchine
Naa oru Itchini Itchini Itchini
(Music...)
Male:
Karukallu kavappe
Annan dhaan da nawabe
Bagula thookkinnu vandha
Eduthuruvaar koluppu
Natpukku madhippu
Ekka chakkam irukku
Kannalam kattikinna
Thaana varum poruppu
Body guard junction-u
Pakkathula simson-u
Gana vacha dhaan
Kala kattum namma function-u
Beach station-uh
Bell bottom fashion-u
Kolaaru kuththaakka
Eduthiduvom tuition-uh
Chorus:
Idhu Annanoda jilladi
Pullaingalaam killadi
Gana paatu yinnaley
Maddras-uh thaan munnodi
Idhu Annanoda jilladi
Pullaingalaam killadi
Gana paatu yinnaley
Namma Maddras-uh thaan munnodi
Male:
Pappali palame thakkali pola
Pakkava nenjaniyum nasukuriye
Mittayi kadaye pattasu nadaye
Mittava manasula medhakuriye
Chorus:
Kalakuriye ilukuriye
Napier bridge-ah neeyum minukuriye
Usuppuriye urukuriye
Nethu vacha meen kozhamba manakuriye
Chorus:
Latchumi Latchumi Latchumi
Vandi Tatchumi Tatchumi Tatchumi
Natchine Natchine Natchine
Naa oru Itchini Itchini Itchini!