Tamil Lyrics

Aura 10/10 song lyrics

Movie — Meesaya Murukku 2

Year — 2026

Singer(s) — Hiphop Tamizha

Lyricist — Hip Hop Tamizha

Music Director — Hiphop Tamizha

Aura 10/10 - தமிழ் பாடல் வரிகள்

ஹம்மிங் : லால் லா லா லால் லா..

லால் லா லா லால் லா..

லால் லா லா லால் லா.. லால் லா..

ஆண் : சைலன்ஸ்!

நான் ரொம்ப லிட்டு

மச்சான் அவ என் ஃபேவரைட்டு

சீனப் போட்டு சுத்து

அவ வொர்த்து வருமா வொர்த்து

(2 முறை)

கோரஸ் : அவ வொர்த்து வருமா வொர்த்து...

வொர்த்து வருமா வொர்த்து...

சும்மா சீனப் போட்டு சுத்து...

சும்மா சீனப் போட்டு சுத்து...

அவ வொர்த்து வருமா வொர்த்து...

வொர்த்து வருமா வொர்த்து...

சும்மா சீனப் போட்டு சுத்து...

சும்மா சீனப் போட்டு சுத்து...

ஆண் : நான் ஒரு டொக்கு

விட்டா ஒரு லுக்கு

அடிச்சுது லக்கு

ஆனேன் தக்கு... சைலன்ஸ்!

ஆண் : அவ ஆரா (Aura)

பத்திக்க பஞ்சா

டக்குனு பாத்தா

ஆவுதே ஜர்க்கா!

(4 முறை)

ஆண் : அவ நீல கலரு உஜாலா

வெளுத்து விட்டா மச்சாவா

லைட்டா சிரிச்சா பிரைட்டா ஆச்சு

இனி லைஃபு ஃபுல்லா குஜால் தான்

ஆண் : கண்ணு ரெண்டும் கஜானா

அத கொள்ளை அடிப்பேன் மச்சானா

லவ்வு கிவ்வுனு சுத்த விட்டு

குத்துறாத பனானா

ஆண் : ஸ்கெட்ச்சு போட்டு தூக்க போறேன்

கோவிந்தம்மா மெர்சலா

அந்த RCB-க்கே காலம் வருது

எனக்கு என்ன கொறைச்சலா

ஆண் : அந்த கோஹினூரு வைரத்த

ஈஃபிள் டவர் உயரத்த

உஷார் பண்ண யூஸு பண்ணுவேன்

பித்தகோரஸ் தியரத்த (Pythagoras theorem)

ஆண் : நான் ஒரு டொக்கு

விட்டா ஒரு லுக்கு

அடிச்சுது லக்கு

ஆனேன் தக்கு... சைலன்ஸ்!

ஆண் : அவ ஆரா

பத்திக்க பஞ்சா

டக்குனு பாத்தா

ஆவுதே ஜர்க்கா!

(4 முறை)

Aura 10/10 - English Lyrics

Male : Silence!

Naan romba lit-u

Machan ava en favourite-u

Seena poottu suthu

Ava worth-u varuma worth-u

(2 times)

Chorus : Ava worth-u varuma worth-u...

Worth-u varuma worth-u...

Summa seena poottu suthu...

Summa seena poottu suthu...

Ava worth-u varuma worth-u...

Worth-u varuma worth-u...

Summa seena poottu suthu...

Summa seena poottu suthu...

Male : Naan oru dokku

Vitta oru lukku

Adichudhu luck-u

Aanaen thakku... Silence!

Male : Ava aura

Pathikka panjaa

Takkunu paathaa

Aavudhey jarkaa!

(4 times)

Male : Ava neela colour-u Ujaalaa

Veluthu vittaa machaavaa

Light-aa sirichaa bright aachu

Ini life-u fulla gujaal dhaan

Male : Kannu rendum gajaanaa

Adha kollai adippen machaanaa

Love-u givvu-nu suttha vittu

Kuththuraadha banana

Male : Sketch-u poottu thookka poren

Govindhamma mersalaa

Andha RCB-kke kaalam varudhu

Enakku enna koraichalaa

Male : Andha Kohinoor-u vairaththa

Eiffel tower uyaraththa

Ushaar panna use-u pannuven

Pythagoras theoreththa

Male : Naan oru dokku

Vitta oru lukku

Adichudhu luck-u

Aanaen thakku... Silence!

Male : Ava aura

Pathikka panjaa

Takkunu paathaa

Aavudhey jarkaa!

(4 times)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aura 10/10

Which movie does the song Aura 10/10 belong to?

The song Aura 10/10 is from the movie Meesaya Murukku 2.

Who is the music director of Aura 10/10?

The music for Aura 10/10 is composed by Hiphop Tamizha.

Who wrote the lyrics for Aura 10/10?

The lyrics for Aura 10/10 are penned by Hip Hop Tamizha.

Who sang the Aura 10/10 song?

Aura 10/10 is sung by Hiphop Tamizha.

Related Songs