Vilambara Idaiveli - தமிழ் பாடல் வரிகள்
ஒளி இல்லா உன்
மொழிகள் விடை தேடும்
என் விழிகள் இமைக்காத
நம் நொடிகள் கடிகார
தேன் துளிகள்
ஆண் :
அடி வாராரா உன்
காதல் நீ சொல்லடி வாராத
நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி
அனுப்பாதடி கண் முன்னே
உந்தன் எண்ணம் கூறடி
ஆண் :
விளம்பர இடைவெளி
மாலையில் உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில் என்
நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்
ஆண் :
நான் உனதே அடி நீ
எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்
பெண் :
காதல் பூவை நான்
ஏற்று கொண்டால் உன்
காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து
விட்டால் நம் கால் தடங்கள்
அவை திசை மாறுமே
பெண் :
இவளின் கனவோ
உள்ளே ஒளியும் இரவும்
பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை
அடையும் எந்த காட்சியில்
அது வார்த்தை ஆகிடும்
ஆண் :
விளம்பர
இடைவெளி மாலையில்
குழு :
மாலையில்
ஆண் :
உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில்
குழு :
வேளையில்
ஆண் :
என் நிறமற்ற
இதயத்தில் வானவில்
குழு :
வானவில்
ஆண் :
அடி என்ன நிலை
உந்தன் மனதில்
குழு :
உந்தன் மனதில்
பெண் :
நிலமெல்லாம் உன்
தடமே நிலவெல்லாம் உன்
படமே நிஜமெல்லாம் உன்
நிறமே நினைவெல்லாம்
உன் நியாமே ஹே
பெண் :
மதுரம் கொஞ்சும்
இளைஞன் நீயோ மதமே
இல்லா இறைவன் நீயோ
வயத்தை கடிக்கும் குழந்தை
நீயோ வரம்பு மீறலோ எனை
தொடரும் தூறலோ
குழு :
நான் உனதே
அடி நீ எனதா
ஆண் :
தெரியாமல்
நானும் தேய்கிறேன்
குழு :
இல்லை என்றே
சொன்னால் இன்றே
ஆண் :
என் மோக
பார்வை மூடுவேன்
ஆண் :
நான் உனதே அடி
நீ எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்
Vilambara Idaiveli - English Lyrics
Male :
Oli illaa un mozhigal
Vidai thedum en vizhigal
Imaikaatha nam nodigal
Gedigaara thaen thuligal
Male :
Adi vaaraara un kaadhal nee solladi
Vaaraatha nadipellam vendamadi
Minnanjal kurunseidhi anupaathadi
Kan munnae unthan ennam kooradi
Male :
Vilambara idaiveli maalaiyil
Un thirumugam thirakindra velayil
En niramattra idhayathil vaanavil
Adi enna nilai unthan manathil
Male :
Naan unathae adi nee enathaa
Theriyaamal naanum theigiren
Illai endrae sonnaal indrae
En moga paarvai mooduven
Female :
Kaadhal poovai naan yetrukondaal
Unn kaathiripu niraivaagumae
Kaathiripu athu theernthu vittaal
Nam kaal thadangal avai thisai maarumae
Female :
Ivalin kanavo ullae oliyum
Iravum pagalum idhayam vazhiyum
Vazhiyum kanavu idhazhai adaiyum
Entha kaatchiyil athu vaarthai aagidum
Male :
Vilambara idaiveli maalaiyil
Chorus :
Maalaiyil
Male :
Un thirumugam thirakindra velayil
Chorus :
Velayil
Male :
En niramattra idhayathil vaanavil
Chorus :
Vaanavil
Male :
Adi enna nilai unthan manathil
Chorus :
Unthan manathil
Female :
Nilamellam un thadamae
Nilavellam un padamae
Nijamellam un niramae
Ninaivellam un nayamae..hey
Female :
Mathuram konjum ilaingan neeyo
Mathamae illaa iraivan neeyo
Vayathai kadikum kuzhanthai neeyo
Varambu meeralo
Enai thodarum thooralo
Chorus :
Naan unathae adi nee enathaa
Male :
Theriyaamal naanum theigiren
Chorus :
Illai endrae sonnaal indrae
Male :
En moga paarvai mooduven
Male :
Naan unathae adi nee enathaa
Theriyaamalae naanum theigiren
Illai endrae sonnaal indrae
En moga paarvaiyai naan mooduven