Happy Returns - தமிழ் பாடல் வரிகள்
ஹா ..ஹா..ஹா..
பெண் :
ஹேய் …..
பெண் :
ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்
ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்…..
குழு :
……………
பெண் :
பலிக்கும் எனது வார்த்தை
ஜொலிக்கும் எனது பார்வை
இனிக்கும் எனது சேர்க்கை
நான் பல வழியில் கவிதைகளை எழுதியவள்
பெண் :
பார்க்கும் பார்வையின் பாஷை புரியும்
பார்த்தமாத்திரம் ஆசை விரியும்
மோகம் உண்டாகலாம் மேனி சூடாகலாம்
பெண் :
ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்
குழு :
……………
ஆண் :
பெரிய இடத்து விஷயம்
போதை தெளியும் வரையும்
பருவ சுகத்தில் அலையும்
நான் சரசங்களில் விரசங்களை சகிப்பதில்லை
ஆண் :
ஓடும் மேகங்கள் நாளை கலையும்
நாடும் காரியம் நலமாய் முடியும்
காலம் கை கூடலாம் கனவு நனவாகலாம்
ஆண் :
ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
வழங்கினேன் வாழ்த்துக்கள்…..
குழு :
……………
பெண் :
மறைந்து கிடக்கும் புதையல்
ஆண் :
மனதில் இருக்கும் கலைகள்
பெண் :
விளங்கும் தகுந்த வழிகள்
நான் நினைத்த கதை முடியும் வரை விடுவதில்லை
ஆண் :
மன்னன் மாளிகை விருந்தாய் வந்தோம்
பெண் :
மர்ம நாவலின் முடிவை காண்போம்
ஆண் :
தேடி நாம் வந்தது
பெண் :
தெரியும் நாள் வந்தது
பெண் :
ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ்
ஆண் :
வழங்கினேன் வாழ்த்துக்கள்
குழு :
……………
Happy Returns - English Lyrics
Chorus :
Haa haa haa haa…
Female :
Heeiiiii
Female :
Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal
Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal
Chorus :
Humming
Female :
Palikkum enadhu vaarthai
Jolikkum enadhu paarvai
Inikkum enadhu serkkai
Naan pala vazhiyil kavithaigalai eluthiyaval
Female :
Paarkkum paarvaiyin
Bashai puriyum
Paartha maathiram
Aasai viriyum
Mogam undaagalaam
Maeni soodaagalaam
Female :
Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal
Chorus :
Humming
Male :
Periya idathu vishayam
Bodhai theliyum varaiyum
Paruva sugathil alaiyum
Naan surangangalil virasangalai sagipadhadhillai
Male :
Podum veshangal
Naalai kalaiyum
Naadum kaariyam
Nalamaai mudiyum
Kaalam kai koodaalaam
Kanavu ninaivagalaam
Male :
Happy returns all my brothers
Vazhaginen vazhthukkal
Chorus :
Humming
Female :
Maraindhu kidakkum pudhaiyal
Male :
Manadhil irukkum kalaigal
Female :
Vilangum thagundha vazhigal
Naan ninaitha kadhai mudiyum varai viduvadhillai
Male :
Mannan maaligai
Virundhaai vandhoom
Female :
Marma naavalin
Mudivai kaanbom
Male :
Thedi naam vandhadhu
Female :
Theriyum naal vandhadhu
Female :
Happy returns all my brothers
Male :
Vazhaginen vazhthukkal
Chorus :
Humming