Yamma Yamma Yamma - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வாலி
குழு :
……………………
பெண் :
யம்மா…யம்மா…யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….
பெண் :
யம்மா…யம்மா…யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….
குழு :
……………………
பெண் :
நட்ட நடு இரவில்
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
பன்னிரெண்டு மணியில்..
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
கட்டிலறை படிப்பு…
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
கோழி கூவும் வரையில்…..
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
உணர்ச்சிகள் பிறக்கலாம்
உலகையே மறக்கலாம்
அல்லிப்பூ முல்லைப்பூ கன்னிப்பூ
அள்ளிக்கோ கிள்ளிக்கோ கைகள் மணக்கும்
பெண் :
ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி
ஜல்ஜல் என்றாட
பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி
பக்கம் வந்தாட….
பெண் :
…………………..
பெண் :
யம்மா……யம்மா…..யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….
பெண் :
நித்தம் நித்தம் எனக்கு….
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
கண் முழிச்சி பழக்கம்…..
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
சுத்தி சுத்தி இது போல்….
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
ஆடுகின்ற வழக்கம்……
குழு :
லாலால் லல்ல லாலால் லா
பெண் :
இதைவிட அதிசயம் இருக்குது ரகசியம்
மெல்லத்தான் சொல்லத்தான் பக்கம் வா
எங்கெங்கே என்னென்ன கண்டுபிடி நீ
பெண் :
ஜில்ஜில் மோகினி ஜிகினா சுந்தரி
ஜல்ஜல் என்றாட
பட்டுப் பூங்கொடி பச்சை பைங்கிளி
பக்கம் வந்தாட…….
பெண் :
யம்மா……யம்மா…..யம்மா யம்மா யம்மா
அம்மாடியோ ஆத்தாடியோ
என்னாச்சுதோ ஏதாச்சுதோ
உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணம் என்ன ஏறுது
உள்ளபடி சொல்லப் போனால்
என்னென்னவோ பண்ணுது…….
Yamma Yamma Yamma - English Lyrics
:
Vaali
Chorus :
………………
Female :
Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…
Female :
Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…
Chorus :
………………
Female :
Natta nadu iravil
Chorus :
Laalaal lalla laalaal laa
Female :
Pannirendu maniyil
Chorus :
Laalaal lalla laalaal laa
Female :
Kattilarai padippu
Chorus :
Laalaal lalla laalaal laa
Female :
Kozhi koovum varaiyil
Chorus :
Laalaal lalla laalaal laa
Female :
Unarchchigal pirakkalaam
Ulagaiyae marakkalaam
Allippoo mullaippoo kannippoo
Allikko killikko kaigal manakkum
Female :
Jiljil mohini jiginaa sunthari
Jaljal endraada
Pattu poongodi pachhci paingili
Pakkam vanthaada
Female :
……………
Female :
Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…
Female :
Niththam niththam enakku
Chorus :
Laalaal lalla laalaal laa
Female :
Kann muzhichchi pazhakkam
Chorus :
Laalaal lalla laalaal laa
Female :
Suththi suththi idhu pol
Chorus :
Laalaal lalla laalaal laa
Female :
Aadugindra vazhakkam
Chorus :
Laalaal lalla laalaal laa
Female
: Idhaivida adhisayam irukkuthu ragasiyam
Mellaththaan sollaththaan pakkam vaa
Engengae ennenna kandupidi nee
Female :
Jiljil mohini jiginaa sunthari
Jaljal endraada
Pattu poongodi pachhci paingili
Pakkam vanthaada
Female :
Yammaa….yammaa….yammaa yammaa yammaa
Ammadiyo aaththaadiyo
Ennaachchutho yaethaachchutho
Uchchi mudhal paadham varai
Ushnam enna yaeruthu
Ullapadi solla ponaaal
Ennennavo pannuthu…