Mangani Semmangani - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி…..வா……..
பெண் :
மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி…..வா……..
பெண் :
காதல் காட்சியில் நீ கண்ணனல்லவா
ராஜ லீலையில் நீ மன்னனல்லவா
பாவை ஆயிரம் உன் மஞ்சம் கண்டது
போதவில்லையே உன் நெஞ்சம் கண்டது
பெண் :
இன்றோடு தீர்ந்தது உன்னாசைதான்
அம்மாடி வேறென்ன என்னாசைதான்…..
பெண் :
மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி…..வா……..ஆஹ்…ஹாஹ்…
பெண் :
சொர்க்கத்தை நீ பார்த்த நாளிது
உன்னை அங்குதான் நான் சேர்க்கும் நாளிது
வண்டை தேடியே பூ வந்த நாளிது
எந்தன் வாழ்விலே ஓர் நல்ல நாளிது
பெண் :
தண்ணீரை சேர்ந்தது செந்தாமரை
கண்ணீரில் வாழ்ந்தது இந்நாள் வரை
பன்னீரிலே என்னோடு
விடிய விடிய குளிக்க வா…..
பெண் :
மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி…..வா……..
Mangani Semmangani - English Lyrics
:
Vaali
Female :
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….
Female :
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….
Female :
Kadhal kaatchiyil nee kannanallavaa
Raaja leelaiyil nee mannannallavaa
Paavai aayiram un manjam kandathu
Pothavillaiyae un nenjam kandathu
Female :
Indrodu theernthathu unnaasaithaan
Ammaadi verenna ennaasaithaan
Female :
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….
Female :
Sorkkaththai nee paarththa naalithu
Unnai anguthaan naan saerkkum naalithu
Vandai thediyae poo vantha naalithu
Enthan vaazhvilae orr nalla naalithu
Female :
Thanneerai saernthathu senthaamarai
Kanneeril vaazhnthathu innaal varai
Panneerilae ennodu
Vidiya vidiya kulikka vaa
Female :
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….