Pollachi Machane Poo - தமிழ் பாடல் வரிகள்
மாலை கருக்கையிலே மையிருட்டு வேளையிலே
குழு :
ங்ஞான்
பெண் :
வீட்டு வாசலிலே வெளக்கேத்தி வக்கையிலே
குழு :
ங்ஞான்
பெண் :
நல்லா சிடுக்கெடுத்து நடுவால வகுடெடுத்து
குழு :
ங்ஞான்
பெண் :
நாலு மொழ நீளத்திலே நான் வளத்த கூந்தலிலே…..
குழு :
ங்ஞான்….ஆ….ஆ….ஆ…..
பெண் :
பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
வச்சவுடன் மளமளன்னு ஏறுது ஆச
ராத்திரியில் என் மனசு கேக்குது பூச
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
பெண் :
வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
பக்கம் வந்தா நான் புடிக்க காத்திருக்கேனே
கண்ணுரெண்டும் நீ வரத்தான் பூத்திருக்கேனே
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
பெண் :
பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
பெண் :
………………………..
பெண் :
மாப்பிள்ளையை பாரு இந்த மம்முதன்தான் யாரு
பெண் :
அடி டேப்படிச்சு பாடு நல்லா டப்பாங்குத்து போடு
பெண்
: மாப்பிள்ளையை பாரு இந்த மம்முதன்தான் யாரு
பெண் :
அடி டேப்படிச்சு பாடு நல்லா டப்பாங்குத்து போடு
பெண் :
கொய்யாப் பழத் தோப்பு நல்லா கொடுத்து வாங்கு சீப்பு
பெண் :
ஆங்……..தொட்டா ரொம்ப டாப்பு அடி விட்டாப் போச்சு கேப்பு
பெண் :
தட்டித் தட்டி தொட்டுப்புட்டு கைய வுடாதே
பெண் :
வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
பெண் :
பக்கம் வந்தா நான் புடிக்க காத்திருக்கேனே
பெண் :
கண்ணுரெண்டும் நீ வரத்தான் பூத்திருக்கேனே
பெண் :
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
விசில் :
………………………..
பெண் :
ஹா கொத்துமலர் செண்டா சின்ன குட்டிகள கண்டா
இவர் குத்துவாரு வந்தா இவரப் போல உண்டா
கொத்துமலர் செண்டா சின்ன குட்டிகள கண்டா
இவர் குத்துவாரு வந்தா இவரப் போல உண்டா
பெண் :
ஆ…..எத்தனையோ சாமா தினம் வாங்கித் தரும் மாமா
பெண் :
ஆமாமடி ஆமா இந்த ஆள விடலாமா
பெண் :
அள்ளியெடு கிள்ளியெடு உள்ளவரைதான்
பெண் :
பொள்ளாச்சி
பெண் :
ஹேய்
பெண் :
மச்சானே
பெண் :
ஆஹான்
பெண் :
பூ வாங்கி
பெண் :
ஆஹான்
பெண் :
வச்சானே
பெண் :
ஆஹான்
பெண் :
வச்சவுடன் மளமளன்னு ஏறுது ஆச
ராத்திரியில் என் மனசு கேக்குது பூச
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
இருவர் :
தன்னானே தன்னானே
தான்னான்னே தான்னான்னே
தான்னன்னே தான்னன்னே தான்னன்ன்னானே……..
Pollachi Machane Poo - English Lyrics
:
Pulamaipithan
Female :
Maalai karukkaiyilae maiyiruttu velaiyilae
Chorus :
Ngyaan
Female :
Veettu vasalilae velakkeththi vakkaiyilae
Chorus :
Ngyaan
Female :
Nallaa sidukeduththu naduvaala vagudeduththu
Chorus :
Ngyaan
Female :
Naalu mozha neelaththilae naan valaththa koonthalilae
Chorus :
Ngyaan…aa….aa…aa…
Female :
Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
Vachchavudan malamalannu yaeruthu aasa
Raththiriyil en manasi ketkuthu poosa
Enna panna yaethu panna chinna ponnuthaan
Female :
Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Pakkam vanthaa naan pudikka kaaththirukkaenae
Kannurendum nee varaththaan pooththirukkaenae
Enna panna yaethu panna chinna ponnuthaan
Female :
Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
Female :
…………….
Female :
Maappillaiyai paaru intha mammuthanthaan yaaru
Female :
Adi taeppadichchu paadu nallaa dappaankuththu podu
Female :
Maappillaiyai paaru intha mammuthanthaan yaaru
Female :
Adi taeppadichchu paadu nallaa dappaankuththu podu
Female :
Koiyyaa pazha thoppu nallaa koduththu vaangu seeppu
Female :
Aang….thottaa rompa taappu adi vittaa pochchu gap-u
Female :
Thatti thatti thottuputtu kaiya vudaathae
Female :
Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Female :
Pakkam vanthaa naan pudikka kaaththirukkaenae
Female :
Kannurendum nee varaththaan pooththirukkaenae
Female :
Enna panna yaethu panna chinna ponnuthaan
Whistle :
………….
Female :
Haa koththumalar chenda chinna kuttigala kandaa
Ivar kuththuvaaru vanthaa ivara pola undaa
Koththumalar chenda chinna kuttigala kandaa
Ivar kuththuvaaru vanthaa ivara pola undaa
Female :
Aa……Eththanaiyo saamaa dhinam vaangi tharum mama
Female :
Aamaamadi aama intha aala vidalaamaa
Female :
Alliyedu killiyedu ullavaraithaan
Female :
Pollaachchi
Female :
Haei
Female :
Machchaanae
Female :
Aahaan
Female :
Poo vaangi
Female :
Aahaan
Female :
Vachchaanae
Female :
Aahaan
Female :
Vachchavudan malamalannu yaeruthu aasa
Raaththiriyil en manasu kekkuthu poosa
Enna panna yaedhu panna chinna ponnuthaan
Both :
……………….