Devi Neeyindri Naanethamma - தமிழ் பாடல் வரிகள்
ஆ…ஆ..ஆஹா…ஆ…..
ஆண் :
ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….
ஆண் :
தேவி நீயின்றி நானேதம்மா
ஓஹோ…..என்னுயிர் நீதானம்மா
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே
பெண் :
தேவா நீயின்றி நானேதய்யா
ஓஹோ…..என்னுயிர் நீதானய்யா
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே….
குழு :
…………………….
ஆண் :
கோடி ஜென்மம் எடுப்பேன் உன்னை நினைத்து
தேடி வந்து மணப்பேன்
பெண் :
ஏங்கி தவம் இருப்பேன் கணம் கணமும்
உன்னை எண்ணி துடிப்பேன்
ஆண் :
தேவரதி மங்கை தென்றலுக்கு தங்கை
எனக்கோ இன்ப கங்கை
பெண் :
எங்கள் உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
கரையை கடந்து செல்லும்……
ஆண் :
தேவி நீயின்றி நானேதம்மா
பெண் :
ஓஹோ…..என்னுயிர் நீதானய்யா
ஆண் :
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
பெண் :
என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே
குழு :
…………………….
பெண் :
கங்கை நதி சுடுமா என்றும் பிரிவு
எங்களுக்குள் வருமா
ஆண் :
சங்கமத்தில் இணைந்தோம் நெஞ்சம் கலந்து
சாசனங்கள் வரைந்தோம்
பெண் :
எங்கள் அன்பு ராகம் இந்த இன்ப நாதம்
யுகங்கள் தோறும் கேட்கும்
ஆண் :
காலம் மாறும் இந்த கோலம் மாறும்
உறவோ நிலைத்து வாழும்……..
பெண் :
தேவா நீயின்றி நானேதய்யா
ஆண் :
ஓஹோ…..என்னுயிர் நீதானம்மா
பெண் :
நீ பார்க்கையில் ஜனனம்
பார்க்காத வேளையில் மரணம்
ஆண் :
என் உயிரின் உயிரே
நானென்றும் வாழ்வது உனக்கே
பெண் :
ஆ…ஆ..ஆஹா…ஆ…..
ஆண் :
ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….
இருவர் :
……………………
Devi Neeyindri Naanethamma - English Lyrics
:
Pulamaipithan
Female :
Aa…aa….aahaa…aa….
Male :
Oho…ohho…oho…..
Male :
Devi neeyindri naanethammaa
Oho….ennuyir needhaanammaa
Nee paarkkaiyil jananam
Paarkkaatha velaiyil maranam
En uyirin uyirae
Naanendrum vaazhvathu unakkae
Female :
Deva neeyindri naanaethaiyyaa
Oho….ennuyir neethaanaiyyaa
Nee paarkkaiyil jananam
Parkkaatha velaiyil maranam
En uyirin uyirae
Naanendrum vaazhvathu unakkae
Chorus :
…………..
Male :
Kodi jenmam eduppaen unnai ninaiththu
Thaedi vanthu manappaen
Female :
Yaengi thavam iruppaen ganam ganamum
Unnai enni thudippaen
Male :
Devarathi mangai thendralukku thangai
Enakko inba gangai
Female :
Engal ullam engum inba vellam
Karaiyai kadanthu sellum
Male :
Devi neeyindri naanethammaa
Female :
Oho….ennuyir neethaanaiyyaa
Male :
Nee paarkkaiyil jananam
Paarkkaatha velaiyil maranam
Female :
En uyirin uyirae
Naanendrum vaazhvathu unakkae
Chorus :
…………….
Female :
Gangai nadhi sudumaa endrum pirivu
Engalukkul varumaa
Male :
Sangamaththil inainthom nenjam kalanthu
Saasanangal varainthom
Female :
Engal anbu raagam intha inba naatham
Yugangal thorum ketkkum
Male :
Kaalam maarum intha kolam maarum
Uravo nilaiththu vaazhum
Female :
Deva neeyindri naanaethaiyyaa
Male :
Oho….ennuyir needhaanammaa
Female :
Nee paarkkaiyil jananam
Parkkaatha velaiyil maranam
Male :
En uyirin uyirae
Naanendrum vaazhvathu unakkae
Female :
Aa…aa….aahaa….aa…
Male :
Ohho…..ohho…..ohho….
Both :
………………