Vanakkam Solli - தமிழ் பாடல் வரிகள்
வணக்கம் சொல்லி பாட வேண்டும்
வாழும் தாய்நாட்டை போற்றி
குழு :
வணக்கம் சொல்லி பாட வேண்டும்
வாழும் தாய்நாட்டை போற்றி
பெண் :
வீரம் மண்ணின் ஈரம் இரண்டும்
நாட்டின் கண் போல போற்றி
குழு :
வீரம் மண்ணின் ஈரம் இரண்டும்
நாட்டின் கண் போல போற்றி
குழு :
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்…..
பெண் :
நாயகன் காந்தி நிழலென நாளும்
நடந்தாள் கஸ்தூரி அன்னை
குழு :
நாயகன் காந்தி நிழலென நாளும்
நடந்தாள் கஸ்தூரி அன்னை
பெண் :
அந்த தாய்மொழி பண்பும் வாய்மொழி அன்பும்
பாரத நாட்டின் பெண்மை
குழு :
அந்த தாய்மொழி பண்பும் வாய்மொழி அன்பும்
பாரத நாட்டின் பெண்மை
பெண் :
மழலையை ஏந்திய கைகளினாலே
வாளையும் ஏந்திய பாவை
அந்த மங்கையர்க்கரசி ஜான்சிராணி
மானமும் வீரமும் தேவை
குழு :
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்……
பெண் மற்றும் குழு :
வணக்கம் சொல்லி பாட வேண்டும்
வாழும் தாய்நாட்டை போற்றி
வீரம் மண்ணின் ஈரம் இரண்டும்
நாட்டின் கண் போல போற்றி
பெண் :
விடுதலை வேண்டி தன் தலை கொடுத்து
கொடியினை காத்தான் குமரன்
குழு :
விடுதலை வேண்டி தன் தலை கொடுத்து
கொடியினை காத்தான் குமரன்
பெண் :
நல்ல பைந்தமிழ் பாட்டால் புரட்சியை விதைத்தான்
பாரதி என்றோர் அமரன்
குழு :
நல்ல பைந்தமிழ் பாட்டால் புரட்சியை விதைத்தான்
பாரதி என்றோர் அமரன்
பெண் :
தன்னலம் கருதா தியாகிகளாலே
தழைத்தது நமது நாடு
தன்னலம் கருதா தியாகிகளாலே
தழைத்தது நமது நாடு
அந்த தியாகிகள் காத்த தேசத்தைக் காக்க
உழைத்திட ஒன்றாய் கூடு
அந்த தியாகிகள் காத்த தேசத்தைக் காக்க
உழைத்திட ஒன்றாய் கூடு
குழு :
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்……
Vanakkam Solli - English Lyrics
Female :
Vanakkam solli paada vendum
Vaazhum thaainattai pottri
Chorus :
Vanakkam solli paada vendum
Vaazhum thaainattai pottri
Female :
Veeram mannin eeram irandum
Naatin kann pola pottri
Chorus :
Veeram mannin eeram irandum
Naatin kann pola pottri
Chorus :
Jai jawan jai kishan
Jai jawan jai kishan
Female :
Naayagan gaandhi nizhal ena naalum
Nadanthaal kasthuri annai
Chorus :
Naayagan gaandhi nizhal ena naalum
Nadanthaal kasthuri annai
Female :
Andha thaai mozhi panbum vaai mozhi anbum
Bharatha naatin penmai
Chorus :
Andha thaai mozhi panbum vaai mozhi anbum
Bharatha naatin penmai
Female :
Mazhalaiyai yendhiya kaigalinaale
Vaalaiyum yendhiya paavai
Andha mangaiyarkarasi jaansiraani
Maanamum veeramum thevai
Chorus :
Jai jawan jai kishan
Jai jawan jai kishan
Female and Chorus :
Vanakkam solli paada vendum
Vaazhum thaainattai pottri
Veeram mannin eeram irandum
Naatin kann pola pottri
Female :
Viduthalai vendi than thalai koduthu
Kodiyinai kaathaan kumaran
Chorus :
Viduthalai vendi than thalai koduthu
Kodiyinai kaathaan kumaran
Female :
Nalla paindhamil paattaal puratchiyai vidhaithaan
Bharathi endroor amaran
Chorus :
Nalla paindhamil paattaal puratchiyai vidhaithaan
Bharathi endroor amaran
Female :
Thannalam karudha thiyagigalaalae
Thazhaithu namathu naadu
Thannalam karudha thiyagigalaalae
Thazhaithu namathu naadu
Andha thiyaagigal kaatha dhesathai kakka
Uzhaithida ondraai koodu
Andha thiyaagigal kaatha dhesathai kakka
Uzhaithida ondraai koodu
Chorus :
Jai jawan jai kishan
Jai jawan jai kishan