Naan Solla Vanthen - தமிழ் பாடல் வரிகள்
………………….
பெண் :
நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாண தேதி
ஆண் :
ஜானகி ஸ்ரீ ராமனின்
காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக் கொண்டேன் நலமான சேதி
நான் கண்டு கொண்டேன் நீ எந்தன் பாதி
பெண் :
மரகத பைங்கிளி அருகினிலே
வருகையிலே தருகையிலே
மன்னன் தேவை இன்னும் என்னென்ன
ஆண் :
மதுரச இதழ்களைத் திறந்துவிடு
தேனை எடு விருந்து கொடு
ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன
பெண் :
காலங்கள் கூடட்டும்
கல்யாணம் ஆகட்டும்
கண்ணா உன் ஏக்கங்கள்
அந்நாளில் தீரட்டும்
ஆண் :
ஜானகி ஸ்ரீ ராமனின்
காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக் கொண்டேன் நலமான சேதி
நான் கண்டு கொண்டேன் நீ எந்தன் பாதி
ஆண் :
திருமகள் பழகிடும் நடையழகும்
இடையழகும் சடையழகும்
தேவன் கோவில் தேரைப்போல் ஆட
பெண் :
பரவச கனியென பறிப்பதென்ன
ரசிப்பதென்ன ருசிப்பதென்ன
போதும் போதும் என்றே போராட
ஆண் :
தேன் கொண்ட கிண்ணங்கள்
நீ கொண்ட கன்னங்கள்
நேர் வந்து நின்றாலே
வேறேன்ன எண்ணங்கள்
ஜானகி ஸ்ரீ ராமனின்
காதல் நாயகி அல்லவோ…..
பெண் :
நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாண தேதி….
Naan Solla Vanthen - English Lyrics
Humming :
……………….
Female :
Naan solla vandhen nalamana saedhi
Vaigaasi maadham kalyaana thedhi
Male :
Jaanaki sri ramanin
Kaadhal nayagi allavo
Naan kettu konden nalamaana seidhi
Naan kandu konden nee endhan paadhi
Female :
Maragadha paingili aruginilae
Varugaiyilae tharugaiyilae
Mannan thevai innum ennenna
Male :
Madhurasa idhazhgalai thirandhu vidu
Thaenai edu virundhu kodu
Yengum yekkam idhu thaan ver enna
Female :
Kaalangal kodattum
Kalyanam aagattum
Kanna un yekkangal
Annaalil theerattum
Male :
Jaanaki sri ramanin
Kaadhal nayagi allavo
Naan kettu konden nalamaana seidhi
Naan kandu konden nee endhan paadhi
Male :
Thirumagal pazhagidum nadaiyazhagum
Idaiyazhagum sadaiazhagum
Devan kovil therai pol aada
Female :
Paravasa kaniyena parippadhenna
Rasippadhenna rusippadhenna
Podhum podhum endrae porada
Male :
Thaen konda kinnangal
Nee konda kannangal
Ner vandhu nindralae
Ver enna ennangal
Jaanaki sri ramanin
Kaadhal nayagi allavo
Female :
Naan solla vandhen nalamana saedhi
Vaigaasi maadham kalyaana thedhi