Tamil Lyrics

Enna Nadanthalum song lyrics

Movie — Meesaya Murukku

Singer(s) — Hiphop Tamizha, Kaushik Krish

Lyricist — Hip Hop Tamizha

Music Director — Hiphop Tamizha

Enna Nadanthalum - தமிழ் பாடல் வரிகள்

ஹிப் ஹாப் தமிழா , கௌஷிக் கிரிஷ்

இசையமைப்பாளா் :

ஹிப் ஹாப் தமிழா

ஆண் :
என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஆண் :
அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஆண் :
மனசுக்குள் உள்ள
காதல பூட்டி வைக்க
முடியல டி இருந்தாலும்
மனசுக்குத்தான் வெளிய
சொல்ல வழி இல்லடி

ஆண் :
அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஆண் :
ஒரு நாள் நீ
என்னை சந்தித்தால்
அடி பெண்ணே நீயும்
சிந்திப்பாய் என்னை
ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே
தண்டித்தாய்

ஆண் :
சரி பாதி சரி
பாதி நீதான் என் சரி
பாதி உயிர் நாடி உயிர்
நாடி என நானும் உனை நாடி

ஆண் :
வந்த போது என்ன
தள்ளி எங்க போற நீ நீ தள்ளி
போனதால நானும் ஏங்கி
போறேன்டி

ஆண் :
என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஆண் :
அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஆண் :
உன்னோட கண்கள்
வழியும் கண்ணீர் வடியும்
சோகம் கவலை வேண்டாம்
போ

ஆண் :
உன்னோட கையில்
நான் வந்து சேரும் அந்த
நாளும் வெகு தூரம் இல்லையோ

ஆண் :
கவிஞனுக்கு கலையின்
மீது காதல் வந்தது அந்த கலையின்
மீது கொண்ட காதல் உன்னை வென்றது

ஆண் :
இருந்த போதும்
உந்தன் மீது காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில்
வென்று உன்னை வெல்வது

ஆண் :
வாட்எவர் யூ வான்ட்
வாட்எவர் யூ நீட் என்ன வேணும்
சொல்லடி வாட்எவர் யூ ஆர்
வாட்எவர் யூ பி நீதான் என் காதலி

ஆண் :
என்னை விட்டு
போனா என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான்
இருப்பேன் ஒரு முறை என்
கண்ண பாத்து சொன்னா போதும்

ஆண் :
என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஆண் :
அடி என்ன நடந்தாலும்
பெண்ணே உன்ன விட
மாட்டேன் நீ என்ன
மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப

ஆண் :
{ என்னை விட்டு
போனா என்ன செய்வேன்
உன்னுடையதாதா நான்
இருப்பேன் ஒரு முறை என்
கண்ண பாத்து சொன்னா போதும் } (2)

Enna Nadanthalum - English Lyrics

Male :

Enna nadanthalum

Pennae unna vida maten

Nee enna maranthaalum

En manasula neethan ninaivu irupa

Male :

Adi enna nadanthalum

Pennae unna vida maten

Nee enna maranthaalum

En manasula neethan ninaivu irupa

Male :

Manasukkul ulla kaadhala

Pooti veika mudiyala di

Irunthaalum manasuku thaan

Veliya solla vazhi illa di

Male :

Adi enna nadanthalum

Pennae unna vida maten

Nee enna maranthaalum

En manasula neethan ninaivu irupa

Male :

Oru naal nee ennai sandhithaal

Adi pennae neeyum sindhippaai

Ennai yeno pirindhu sendru

Un vaazhvai neeyae dhandithaai

Male :

Sari paadhi sari paadhi

Neethan en sari paadhi

Uyir naadi uyir naadi

Ena naanum unai naadi

Male :

Vantha pothu enna

Thalli enga pora nee

Nee thalli ponathaala

Naanum yengi poren di

Male :

Enna nadanthalum

Pennae unna vida maten

Nee enna maranthaalum

En manasula neethan ninaivu irupa

Male :

Adi enna nadanthalum

Pennae unna vida maten

Nee enna maranthaalum

En manasula neethan ninaivu irupa

Male :

Unnoda kangal

Vazhiyum kanner

Vadiyum sogam

Kavalai vendam poo

Male :

Unnoda kaiyil

Naan vanthu serum

Andha naalum

Vegu thooram ilayoo..

Male :

Kavinganuku kalaiyin meedhu

Kaadhal vandhadhu

Andha kalaiyin meedhu konda kaadhal

Unnai vendrathu

Male :

Iruntha pothum undhan meedhu

Kaadhal enbathu

En kanavil vendru vaazhvil vendru

Unnai velvathu

Male :

Whatever you want

Whatever you need

Enna venum solladi

Whatever you are

Whatever you be

Neethan en kaadhali

Male :

Ennai vittu pona ennai seiven

Unnudaiyadhadha naan irupen

Oru murai

En kanna paathu sonna pothum

Male :

Enna nadanthalum

Pennae unna vida maten

Nee enna maranthaalum

En manasula neethan ninaivu irupa

Male :

Adi enna nadanthalum

Pennae unna vida maten….unna vida maten..

Nee enna maranthaalum

En manasula neethan ninaivu irupa

Male :

{Ennai vittu pona ennai seiven

Unnudaiyadhadha naan irupen

Oru murai

En kanna paathu sonna pothum} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enna Nadanthalum

Which movie does the song Enna Nadanthalum belong to?

The song Enna Nadanthalum is from the movie Meesaya Murukku.

Who is the music director of Enna Nadanthalum?

The music for Enna Nadanthalum is composed by Hiphop Tamizha.

Who wrote the lyrics for Enna Nadanthalum?

The lyrics for Enna Nadanthalum are penned by Hip Hop Tamizha.

Who sang the Enna Nadanthalum song?

Enna Nadanthalum is sung by Hiphop Tamizha, Kaushik Krish.

Related Songs