Machi Engalukku - தமிழ் பாடல் வரிகள்
ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளா் :
ஹிப் ஹாப் தமிழா
ஆண் :
மச்சி எங்களுக்கு
எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சனனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
ஆண் :
மச்சி எங்களுக்கு
எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சனனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
ஆண் :
எங்க ஒரு லவ்வு
தான் நீ அவ்வளவு தான்
எங்க ஒரு லவ்வு தான்
இனி அவ்வளவு தான்
ஆண் :
{ மச்சி எங்களுக்கு
எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சனனு வந்துப்புட்டா
அவ்வளவு தான் } (2)
ஆண் :
{ சின்ன பசங்க நாங்க
ரொம்ப நல்ல பசங்க தாங்க
ஆனா பிரச்சனனு வந்தா
கொஞ்சம் கெட்ட பசங்க தாங்க } (2)
ஆண் :
{ மச்சி எங்களுக்கு
எல்லாம் ஒரு லவ்வு தான்
பிரச்சனனு வந்துப்புட்டா
அவ்வளவு தான் } (2)
ஆண் :
நட்பு இருக்கு
உன் நெஞ்ச நிமுத்து
அட அச்சம் எதுக்கு
மச்சான் பட்டய கெளப்பு
ஆண் :
பிரச்சனனு வந்தா
அடிச்சு நொறுக்கு அவன்
மொறச்சு பாத்தா உன்
மீசைய முறுக்கு
ஆண் :
கிறுக்கு கிறுக்கு
நாங்க கொஞ்சம் கிறுக்கு
ஆனா எங்கள சுத்தி நட்பு
இருக்கு எதுக்கு எதுக்கு
இனி பயமும் எதுக்கு
ஆண் நெஞ்ச நிமுத்தி
உன் மீசைய முறுக்கு
ஆண் :
மீசைய முறுக்கு
மீசைய முறுக்கு
மீசைய முறுக்கு
மீசைய முறுக்கு
ஆண் :
எங்க ஒரு லவ்வு
தான் நீ அவ்வளவு தான்
எங்க ஒரு லவ்வு தான்
இனி அவ்வளவு தான்
ஆண் :
மீசைய முறுக்கு
மீசைய முறுக்கு
மீசைய முறுக்கு
மீசைய முறுக்கு
Machi Engalukku - English Lyrics
Male :
Machi engalukku ellam
Oru love-u thaan
Prechananu vanthu putta
Avulavudhaan
Male :
Machi engalukku ellam
Oru love-u thaan
Prechananu vanthu putta
Avulavudhaan
Male :
Enga oru love-u thaan
Nee avulavuthaan
Enga oru love-u thaan
Ini avulavuthaan
Male :
{Machi engalukku ellam
Oru love-u thaan
Prechananu vanthu putta
Avulavudhaan} (2)
Male :
{Chinna pasanga naanga
Romba nalla pasanga thaanga
Ana prechananu vandha
Konjam ketta pasanga thaanga} (2)
Male :
{Machi engalukku ellam
Oru love-u thaan
Prechananu vanthu putta
Avulavudhaan} (2)
Male :
Natpu irukku
Un nenja nimuthu
Ada acham ethukku
Machan pattaya kelappu
Male :
Prechanu vandha
Adichu norukku
Avan morachi paatha
Un Meesaya Murukku
Male :
Kirukku kirukku
Naangha konjam kirukku
Ana engala suthi natpu irukku
Edhukku edhukku
Ini bayamum edhukku
Aan nenja nimithi
Un meesaya murukku
Male :
Meesaya murukku
Meesaya murukku
Meesaya murukku
Meesaya murukku
Male :
Enga oru love-u thaan
Nee avulavuthaan
Enga oru love-u thaan
Ini avulavuthaan
Male :
Meesaya murukku
Meesaya murukku
Meesaya murukku
Meesaya murukku