Tamil Lyrics

Thani Oruvan song lyrics

Movie — Thani Oruvan

Singer(s) — Bobo Shashi

Lyricist — Hip Hop Tamizha

Music Director — Hiphop Tamizha

Thani Oruvan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
லுக் அட் மீ யூ கேன்
கால் மீ தி மாஸ் டிஸஸ்டர்
ஐ எம் தி மான்ஸ்டெர் நெவர்
எவர் ரீட் மை சாப்டர் ஐ எம்
எ கேங்ஸ்டெர் காட் இஸ் மை
பிரிக்கிங் பேங்கர் மணி இஸ்
தி மாஸ்டர் பட் தட்ஸ் நாட்
ஒய் ஐ எம் ரன்னிங் ஆப்டர்

ஆண் :
பிஸ்டல் போல்
கண்கள் கொண்டிருக்கும்
நான் ஒருவன் இந்த
உலகத்தில் யார் எந்தன்
பகைவன் நான் ஒரு தனி
படை நானே எந்தன்
தலைவன் நான் நான்
என்றும் தனி ஒருவன்

ஆண் :
தனி ஒருவன்
நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில்
தடைகள் இல்லை
தனி ஒருவன் நினைத்து
விட்டால் இந்த உலகமே
தடையுமில்லை

ஆண் :
தவர் இழைத்தாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன்
நான்

ஆண் :
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்

ஆண் :
சாட்டை எடுத்து
நாட்டை திருத்து இளம்
தலைமுறை தனை நீ
குழு : வழி நடத்து

ஆண் :
தீமைக்கெதிராய்
நானும் வருவேன் தனி
ஒருவனாய் உன் முன்
குழு : படை எடுத்து

ஆண் :
ஒரு நாள் இல்லை
ஒரு நாள் இந்த உலகம்
அழியும் தோழா

ஆண் :
அது நாள் வரும்
முன்னே உன்னை
வென்று முடிப்பேன்
வாடா

ஆண் :
தனி ஒருவன்
நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில்
தடைகள் இல்லை

ஆண் :
தனி ஒருவன்
நினைத்துவிட்டால்
இந்த உலகமே
தடையுமில்லை

ஆண் :
தவர் இழைத்தாலும்

ஆண் :
தவர் இழைத்தாலும்

ஆண் :
அதை தடுப்பேன் நான்

ஆண் :
அதை தடுப்பேன் நான்

ஆண் :
சுடும் தீமைகளை

ஆண் :
சுடும் தீமைகளை

ஆண் :
தினம் அழிப்பேன்
நான்

ஆண் :
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்

ஆண் :
{ அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து
பகையை வெல் } (2)

ஆண் :
{ அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து
பகையை வெல் } (2)

ஆண் :
{ தவிர் தவிர்த்து
பகையை வெல் } (4)

Thani Oruvan - English Lyrics

Male :

Look at me.

You can call me the mass disaster

I am the monster

Never ever read my chapter

I am a gangster

God is my freaking banker

Money is the master

But that’s not why i am running after

Male :

Pistol pol kangal kondirukum

Naan oruvan

Indha ulagathil yaar yendhan pagaivan

Naan oru thani padai

Naanae endhan thalaivan

Male :

Naan naan

Endrum thani oruvan

Male :

Thani oruvan ninaithuvittaal

Indha ulagathil thadaigal illai

Thani oruvan ninaithuvittaal

Indha ulagamae thadaiyumillai

Male :

Thavar izhaithaalum

Adhai thadupen naan

Sudum theemaigalai

Dhinam azhipen naan…

Male :

Thani oruvan naan

Thani oruvan naan

Thani oruvan naan

Thani oruvan naan

Thani oruvan naan

Male :

Sattai eduthu nattai thiruthu

Ilam thalaimurai thanai nee

Chorus :

Vazhi nadathu

Male :

Theemaikedhiraai naanum varuven

Thani oruvanai un mun

Chorus :

Padai eduthu

Male :

Oru naal illai oru naal

Indha ulagam azhiyum thozha

Male :

Adhu naal varum munnae

Unnai vendru mudipen vaa da

Male :

Thani oruvan ninaithuvittaal

Indha ulagathil thadaigal illai

Male :

Thani oruvan ninaithuvittaal

Indha ulagamae thadaiyumillai

Male :

Thavar izhaithaalum

Male :

Thavar izhaithaalum

Male :

Adhai thadupen naan

Male :

Adhai thadupen naan

Male :

Sudum theemaigalai

Male :

Sudum theemaigalai

Male :

Dhinam azhipen naan

Male :

Thani oruvan naan

Thani oruvan naan

Thani oruvan naan

Thani oruvan naan

Male :

{Acham thavir

Aanmai kol

Themaiyai azhithu pagaiyai vel} (2)

Male :

{Acham thavir

Aanmai kol

Themaiyai azhithu pagaiyai vel} (2)

Male :

{Thavir thavir.. thu

Pagaiyai vel } (4)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thani Oruvan

Which movie does the song Thani Oruvan belong to?

The song Thani Oruvan is from the movie Thani Oruvan.

Who is the music director of Thani Oruvan?

The music for Thani Oruvan is composed by Hiphop Tamizha.

Who wrote the lyrics for Thani Oruvan?

The lyrics for Thani Oruvan are penned by Hip Hop Tamizha.

Who sang the Thani Oruvan song?

Thani Oruvan is sung by Bobo Shashi.

Related Songs