Tamil Lyrics

Theemai Dhaan Vellum song lyrics

Movie — Thani Oruvan

Singer(s) — Hip Hop Tamizha

Lyricist — Hip Hop Tamizha

Theemai Dhaan Vellum - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளா் :
ஹிப் ஹாப் தமிழா

ஆண் :
நல்லவனுக்கு நல்லது
செய்றதுல வெறும் ஆசைதான்
இருக்கும் கெட்டவனுக்கு
கெட்டது செய்றதுல பேராசை
இருக்கும் என்னைக்கும்
ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போா்ல ஜெயிக்குறது
பேராசைதான்

ஆண் :
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும் தீமை
தான் வெல்லும் எவன் தடுத்தாலும்

ஆண் :
{ மனித உருவத்தில்
அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் } (2)

ஆண் :
வெளிச்சத்துல
இருக்குறவன்தாண்டா
இருட்ட பாத்து பயப்படுவான்.
நான் இருட்டுலயே வாழுறவன்
ஐ எம் நாட் பேட் ஜஸ்ட் ஈவில்

ஆண் :
எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்

ஆண் :
பணமா இருந்தால் என்ன
பிணமாய் இருந்தால் என்ன
நான் உயிரோடு இருந்திடவே
எவனையும் உணவாய் உண்பேன் நான்

ஆண் :
{ மனித உருவத்தில்
அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் } (2)

ஆண் :
உண்மை ஜெயிக்கிறதுக்கு
தாண்டா ஆதாரம் தேவை
பொய் ஜெயிக்கிறதுக்கு
குழப்பமே போதும்

ஆண் :
சூதாய் இருந்தால் என்ன
அது தீதா இருந்தால் என்ன
யாதை இருந்தாலும் எனக்கு
தோதாய் அமைந்திடுமே

ஆண் :
பூலோகம் அதை வென்று
அதல பாதாளம் வரை சென்று
கோலாகலமாக எந்தன்
ஆட்சி புாிந்திடுவேன்

ஆண் :
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும் தீமை
தான் வெல்லும் எவன் தடுத்தாலும்

ஆண் :
………………………

Theemai Dhaan Vellum - English Lyrics

Music :

Hip Hop Tamizha

Male :

Nallavanuku nallathu seirathula

Verum aasai than irukum

Kettavanuku kettadhu seirathula

Peraasai irukum

Yennaikum aasaikum peraasaikum

Nadakkura por la

Jeikuradhu peraasaithaan (Dialogue)

Male :

Theemai thaan vellum

Yenna ninaithalum

Theemai dhaan vellum

Yevan thaduthaalum

Male :

{Manidha uruvathil alaindhidum mirugam naan

Manidhan mirugangalukku oru kadavul naan} (2)

Male :

Velichathula irukaravandhanda irutta paathu bayapuduvan

Naan irutulaye vazhuravan

I’m not bad

Just evil (Dialogue)

Male :

Yevana irundhaal enna

Yemanai irundhaal enna

Sivana irundhalum

Unakku samamai amaiven nan

Panama irundhaal enna

Pinamai irundhaal enna

Naan uyirodu irundhiduvae yevaniyum

Unavaai unben naan

Male :

{Manidha uruvathil alaindhidum mirugam naan

Manidhan mirugangalukku oru kadavul naan} (2)

Male :

Unmai jeikradhuku thaanda aadharam theva

Poi jaikrathuku kozhapamae pothum (Dialogue)

Male

: Soodhai irundhaal enna

Adhu theedha irundhaal enna

Yaadhai irundhalum enaku

Thodhaai amaindhidumae

Boologam adhai vendru

Adhala padhalam varai sendru

Kolagalamaga endhan aatchi purinthiduven

Male :

Theemai thaan vellum

Yenna ninaithalum

Theemai dhaan vellum

Yevan thaduthaalum

Male :

The name is siddharth abhimanyu

Good luck (Dialogue)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Theemai Dhaan Vellum

Which movie does the song Theemai Dhaan Vellum belong to?

The song Theemai Dhaan Vellum is from the movie Thani Oruvan.

Who is the music director of Theemai Dhaan Vellum?

The music for Theemai Dhaan Vellum is composed by Unknown.

Who wrote the lyrics for Theemai Dhaan Vellum?

The lyrics for Theemai Dhaan Vellum are penned by Hip Hop Tamizha.

Who sang the Theemai Dhaan Vellum song?

Theemai Dhaan Vellum is sung by Hip Hop Tamizha.

Related Songs

Movie — Thani Oruvan

Music Director — Hip Hop Tamizha

Movie — Thani Oruvan

Music Director — Hip Hop Tamizha

Movie — Thani Oruvan

Music Director — Hiphop Tamizha

Movie — Thani Oruvan

Music Director — Hiphop Tamizha

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul