Yethikka Yethikka - தமிழ் பாடல் வரிகள்
ஹோ…ஓ…ஹோ
ஓ ஓ ஹோ
ஹோ…ஓ…ஹோ ஓ ஓ ஹோ
திகுதிகு து த்து…(4)
ஆண் :
ரத்தம் எல்லாம்
சுத்தம் செய்ய
ஒரு வழி தாண்ட
குழு :
ஜம்பா…ஜம்பா
ஆண் :
சட்டம் எல்லாம்
வெட்டி போட
பல வழி இங்கே
குழு :
ஜம்பா…ஜம்பா
ஆண் :
கடிவாளம் உடைக்க
நீ வா ஜம்பா
புது பூமி படைக்க
வா வா ஜம்பா
அதில் ஏறி குடிக்க போலாம் ஜம்பா
எங்கும் இன்னும் உச்சம் தொட
ஆண் :
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2
ஆண் :
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4
ஆண் :
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
ஆண் :
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஓயல்லா ஓயல்லா ஓ
ஆண் :
தீ கேட்டா….
பெண் :
இதலில் இதழை உரசிக்கோ
ஆண் :
பூ கேட்டா…
பெண் :
செடியில் கொடியில்
பறிச்சுக்கோ
ஆண் :
காதல்னா…
பெண் :
சிறிய கேட்டு தெரிஞ்சுக்கோ
ஆண் :
காமம்னா…
பெண் :
ஜவுக்கு பின்னால
இணைஞ்சுக்கோ
ஆண் :
முத்தத்தில் ஒட்டி
ஸ்கை டிரைவிங் வரியா
பெண் :
நெஞ்சோட நெஞ்ச
ஆண் :
பங்கிஜம்ப் வரியா
ஸ்கார்பியோன் மொளகா
கடிக்க ரெடியா
பெண் :
நைட் எல்லாம் மூன் ஷைன்
குடிக்க ரெடியா
ஆண் :
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2
ஆண் :
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4
பெண் :
ஹே ஹீரோ யார்
ஆண் :
பகலில் மட்டும் நல்லவன்
பெண் :
வில்லன் யார்
ஆண் :
இருட்டும் பொழுதும்
நல்லவன்
பெண் :
பியூட்டி யார்
ஆண் :
மனசு திறந்து சிரிப்பவன்
பெண் :
செக்ஸி யார்
ஆண் :
மறச்சு மனச கெடுப்பவன்
ஆண் :
வைபிரேடர் மோடு
போன்-க்கு எதுக்கு
பெண் :
லுபிரிகண்ட் எல்லாம்
என்ஜின்-க்கு எதுக்கு
ஆண் :
ட்விட்டரில் புரோபைல்
உனக்கு எதுக்கு
பெண் :
கண்ணாலா அதுக்கும்
காரணம் இருக்கு
ஆண் :
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 1
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 2
ஆண் :
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 3
ஏத்திக்க ஏத்திக்க
ஏத்திக்க ஏத்திக்க
ஷாட்நம்பர் ஷாட்நம்பர் 4
பெண் :
{நிக்கல நிக்கல
நிக்கல நிக்கல
ஆண் :
ஓயல்லா ஓயல்லா ஓ} (2)
Yethikka Yethikka - English Lyrics
Chorus :
Hooo..ooo..hooo ooo ooo hoo
Hooo..ooo..hooo ooo ooo hoo
Thiguthigu thudhdhu…(4)
Male :
Raththam ellaam
Suththam seiya
Oru vazhi thaanda
Chorus :
Champa…champa
Male :
Sattam ellaam
Vetti poda
Pala vazhi ingae
Chorus :
Champa…champa
Male :
Kadivaazham udaikka
Nee vaa champa
Pudhu bhoomi padaikka
Vaa vaa champa
Athil yeri kudikka polam champa
Engum innum utcham thoda
Male :
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 1
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 2
Male :
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 3
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 4
Male :
Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Oyyala oyyala oh
Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Oyyala oyyala oh
Male :
Nikkalla nikkalla
Nikkala nikkalla
Oyyala oyyala oh
Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Oyyala oyyala oh
Male :
Thee ketta…
Female :
Idhalil idhala orasiko
Male :
Poo ketta…
Female :
Sediyil kodiyil parachiko
Male :
Kaadhal-na…
Female :
Siriya kettu therinjuko
Male :
Kaamam-na…
Female :
Javukku pinnala innaichiko
Male :
Muthathil otti
Skydiving variya
Female :
Nenjoda nenja
Bungyjump variya
Male :
Scorpion molaka
Kadikka ready-ah
Female :
Night ellaam moon shine
Kudikka ready-ah
Male :
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 1
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 2
Male :
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 3
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 4
Female :
Hey…hero yaar
Male :
Pagazhil mattum nallavan
Female :
Villain yaar
Male :
Iruttum pozhuthum nallavan
Female :
Beauty yaar
Male :
Manasu thiranthu sirippavan
Female :
Sexy yaar
Male :
Marachu manasa keduppavan
Male :
Vibrator mode
Phone-ku ethukku
Female :
Lubricant ellaam
Engine-ku ethukku
Male :
Twitter-il profile
Unnakku ethukku
Female :
Kannaala athukkum
Kaaranam irukku
Male :
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 1
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 2
Male :
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 3
Yethikka yethikka
Yethikka yethikka
Shotnumber shotnumber 4
Female :
{Nikkalla nikkalla
Nikkalla nikkalla
Male :
Oyyala oyyala oh} (2)