Tamil Lyrics

Raja Raja Kula song lyrics

Movie — Nota

Singer(s) — Anirudh Ravichander, Swagatha S. Krishnan

Lyricist — Madhan Karky

Music Director — Sam C.S

Raja Raja Kula - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தா…..னா…..ஆ….னா

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் :
ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆ….

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் :
ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆ….

ஆண் :
போதை உந்தன்
மேலே ராஜா
சொர்கம் உந்தன் கீழே ராஜா
பெண்கள் உந்தன் பின்னே ராஜா
தேசம் உந்தன் முன்னே ராஜா

ஆண் :
ஆசை ஆசை
துரத்துது ராஜா
ஆட சொல்லி துடிக்குது ராஜா
ஆஹா இன்னும் இழுக்குது ராஜா
ஆட்சி உன்னை அழைக்குது ராஜா

ஆண் :
ஆடை கொஞ்சம்
நழுவுது ராஜா
ஆனா நெஞ்சம் மகிழுது ராஜா
ஆயிரம் ஆண்டு ஆடுக வென்று
ஆணை ஒன்று போடுங்க ராஜா

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் :
{கரிச கரிச
நிசதசனிதபமப
கரிச கரிச
நிசத கமப} (2)

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் :
ஓஹோ ஓ…
ஆ….ஆ…..
ஓஹோ ஓ

ஆண் :
ஆத்துல மிதக்க
காத்து அடிக்க
ஓடுது ஓடுது
ஓடம் டம் டம்
ஓடம் ஓடட்டும்

ஆண் :
நான் அத வெறுக்க
ஏத்துக்க மறுக்க
ஏறுது ஏறுது
கிரீடம் டம் டம்
பாரம் கூடட்டும்

பெண் :
அரசு ஒரு புறம்
சகசம் ஒரு புறம்
நடுவினில் குழம்பும் ராஜா
தடை ஒரு புறம்
இலைகள் ஒரு புறம்
எதுவென முழிக்கும் ராஜா

ஆண் :
சொல்வது
கேளா நெஞ்சுடனே
வாழ்ந்தவனே இந்த ராஜா
ஆசைகள் என்னும் அம்புகளால்
வீழ்ந்தவனே இந்த ராஜா

ஆண் :
இங்கு
எத்தனை பேராசைகள்
நான் கேடயம் ஏந்திட
ஏந்திட ஏந்திட
அம்புகள் பாயுதே

பெண் :
அலைபாயும்
ராஜ ராஜன் இவன்
அதி வீர ராஜ ராஜன் இவன்
அழகான ராஜ ராஜன் இவன்
ராஜ ராஜ குல ராஜன்…

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

பெண் :
கரிச கரிசரிகரி
கரிச கரிசரிகரி
கரிச கரிச
நிசதசனிதபமப

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

ஆண் :
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா

Raja Raja Kula - English Lyrics

Female :

Thaaa….naaaa….aaa….naa

Male : Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Female :

Aaa…aaaa…aa..aa…aa aa…

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Female :

Aaa…aaaa…aa..aa…aa aa…

Male :

Bodhai unthan melae raja

Sorgam unthan keezhae raja

Pengal unthan pinnae raja

Dhesam unthan munnae raja

Male :

Aasai aasai thurathuthu raja

Aada solli thudikuthu raja

Aaha innum izhukkuthu raja

Aatchi unnai azhaikuthu raja

Male :

Aadai konjam nazhuvuthu raja

Aana nenjam magizhiluthu raja

Aayiram aandu aaduga vendru

Aanai ondru podunga raja

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Female :

{Garisa garisa

Nisadhasanidhapamapa

Garisa garisa

Nisadha gamapa} (2)

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Female :

Ohooo…ooo

Aaa….aaa…

Ohooo…oooo

Male :

Aathula methakka

Kaathathu adikka

Oduthu oduthu

Odam dam dam

Odam oodattum

Male :

Naan atha verukka

Yethukka marukka

Yeruthu yeruthu

Kireedam dam dam

Baaram koodatum

Female :

Arasu oru puram

Sagasam oru puram

Naduvinil kuzhambum raja

Thadai oru puram

Ilaigal oru puram

Ethuvena muzhikkum raja

Male :

Solvathu kelaa nenjudanae

Vazhthavanae intha raja

Aasaigal ennum ambugalal

Veezhthavanae intha raja

Male :

Ingu ethanai perasaigal

Naan kedayam yenthida

Yenthida yenthida

Ambugal paayuthae

Female :

Alaipayum raja rajan ivan

Athi veera raja rajan ivan

Azhagana raja rajan ivan

Raja raja kula rajan…

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Female :

Garisagarisarigari

Garisagarisarigari

Garisa garisa

Nisadhasanidhapamapa

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Male :

Raja raja kula

Raja raja kula

Raja raja kula raja raja

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raja Raja Kula

Which movie does the song Raja Raja Kula belong to?

The song Raja Raja Kula is from the movie Nota.

Who is the music director of Raja Raja Kula?

The music for Raja Raja Kula is composed by Sam C.S.

Who wrote the lyrics for Raja Raja Kula?

The lyrics for Raja Raja Kula are penned by Madhan Karky.

Who sang the Raja Raja Kula song?

Raja Raja Kula is sung by Anirudh Ravichander, Swagatha S. Krishnan.

Related Songs

Movie — Nota

Music Director — Sam C.S

Movie — Nota

Music Director — Sam C.S

Movie — Thiruvin Kural

Music Director — Sam C.S

Movie — Kaalidas 2

Music Director — Sam C.S

Movie — Vikram Vedha

Music Director — Sam C.S

Movie — Yenni Thuniga

Music Director — Sam C.S

Movie — Raid

Music Director — Sam C.S

Movie — Lakshmi

Music Director — Sam C.S

Movie — Vikram Vedha

Music Director — Sam C.S