Tamil Lyrics

Naane Nee Nee song lyrics

Movie — Good Luck

Singer(s) — Sujatha, P. Unnikrishnan

Lyricist — Vairamuthu

Music Director — Manoj Bhatnaghar

Naane Nee Nee - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நானே நீ நீ நீ
நீதானே நான் நான் நான்
பேதங்கள் ஏன் ஏன் ஏன்
ஒன்றானோம் வா….

பெண் :
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

ஆண் :
ஆகாய மேகங்கள் மேகங்கள்
மேளம் கொட்டட்டும்…….அன்பே ஒரு
பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்

ஆண் :
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

ஆண் :
வானவில் மேடையில்
ஏழுதான் வண்ணங்கள்
ஏழயும் மீறியே மின்னுதே கன்னங்கள்

பெண் :
வெய்யில் படா இடத்திலும்
முத்தத்தின் சின்னங்கள்
இத்தனை ஆசைகள் என்னமோ பண்ணுங்கள்

ஆண் :
மண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று
கண்ணோடு தோன்றாதடி
பெண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று
என் கண்கள் சொல்லுமடி

பெண் :
நீ தேடாத பாகம் ஏராளம் உண்டு
காலங்கள் சொல்லித் தரும்

ஆண் :
நானே நீ நீ நீ
நீதானே நான் நான் நான்
பேதங்கள் ஏன் ஏன் ஏன்
ஒன்றானோம் வா….

பெண் :
ம்ம்ம்…..கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

பெண் :
கண்களை கண்களால்
கவ்வினால் ஓரின்பம்
கைகளால் காதலை தூண்டினால் பேரின்பம்

ஆண் :
செவ்விதழ் ரெண்டுமே
சேர்வதோ சிற்றின்பம்
ஜீவனும் ஜீவனும் சேர்வதோ பேரின்பம்

பெண் :
காதல் உதடு வந்து
காதல் பேசுகையில்
கண்ணோடு இன்பம் சுகம்
அந்த நிமிடங்களில் இந்த உதடுகளில்
சூடான முத்தம் சுகம்

ஆண் :
நான் பெண்ணாக நீயும் ஆணாக
ஆஹா என்னென்ன காதல் சுகம்

பெண் :
நானே நீ நீ நீ

ஆண் :
நீதானே நான் நான் நான்

பெண் :
பேதங்கள் ஏன் ஏன் ஏன் ஒன்றானோம் வா….

ஆண் :
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

பெண் :
ஆகாய மேகங்கள் மேகங்கள்
மேளம் கொட்டட்டும்

ஆண் :
அன்பே ஒரு
பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்

இருவர் :
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்
கல்யாணம் காண்போம்
கச்சேரி காண்போம்

Naane Nee Nee - English Lyrics

Female :

Naane nee nee nee

Neethane naan naan naan

Bedhangal yaen yaen yaen

Ondranoom vaa……

Female :

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Male :

Aagaaya maegangal maegangal

Maelam kottattum

Anbe oru pookkaadu pookkaadu

Maalaiyagattm

Male :

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Male :

Vaanavil medaiyil

Yaezhuthaan vannangal…

Yaezhaiyum meeriye minnuthey kannangal….

Female :

Veiyl padaa idathilum

Muthathin sinnangal

Ithanai aasaigal ennamooo pannungal

Male :

Mannil enna valam engu ullathendru

Kannodu thoondraathadi

Pennil enna valam engu ullathendru

En kangal sollum vazhi

Female :

Nee thedatha paagam yaeralam undu

Kaalangal solli tharum

Female :

Naane nee nee nee

Neethane naan naan naan

Bedhangal yaen yaen yaen

Ondranoom vaa……

Female :

Mmm….kalyanam kaanpom

Katcheri kaanpom

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Female :

Kangalai kangalal

Kavinal oorinbam

Kaigalal kadhalai thoondinal perinpam

Male :

Sevvidhzal rendume

Saervathoo sitrinpam

Jeevanum jeevanum saervathoo perinpam

Female :

Kadhal udhadu vanthu

Kadhal pesugaiyil

Kannodu inbam sugam

Antha nimidangalil intha udhadugalil

Soodana mutham sugam

Male :

Naan pennage neeum aanaga

Aagaa ennenna kadhal sugam

Female :

Naanae nee nee nee

Male :

Neethanae naan naan naan

Female :

Bedhangal yaen yaen yaen

Ondranoom vaa……

Male :

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Male :

Aagaaya maegangal maegangal

Maelam kottattum

Male :

Anbe oru pookkaadu pookkaadu

Maalaiyagattm

Both :

Kalyanam kaanpom

Katcheri kaanpom

Kalyanam kaanpom

Katcheri kaanpom…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naane Nee Nee

Which movie does the song Naane Nee Nee belong to?

The song Naane Nee Nee is from the movie Good Luck.

Who is the music director of Naane Nee Nee?

The music for Naane Nee Nee is composed by Manoj Bhatnaghar.

Who wrote the lyrics for Naane Nee Nee?

The lyrics for Naane Nee Nee are penned by Vairamuthu.

Who sang the Naane Nee Nee song?

Naane Nee Nee is sung by Sujatha, P. Unnikrishnan.

Related Songs